ஸ்ரீரம்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழகத் திரைப்படத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] படங்களில் நடித்துவருகிறார். <ref>{{Cite web|url=http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|title=Sri Ramya &#124; Virodhi Movie &#124; 1940 Lo Oka Gramam &#124; Neelakanta &#124; Myna|date=19 June 2011|publisher=CineGoer.com|access-date=13 September 2013|archive-date=20 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20130920020255/http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|url-status=dead}}</ref> 2008 ஆம் ஆண்டில் ''1940 லோ ஒக்க கிராமம்'' என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
 
இவர் 2008 இல் [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார். <ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html|title=Nandi awards 2008 announced - Telugu cinema news|website=idlebrain.com|access-date=11 May 2015}}</ref> <ref name="Actor Sathya">{{Cite web|url=http://movies.sulekha.com/tamil/yamuna/trailers/promo21479.htm|title=Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News|date=2011-08-20|publisher=Sulekha.com|access-date=2011-10-21}}</ref> <ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|title=Sri Ramya in a Tamil flick now|date=2011-08-20|access-date=2011-10-21|archive-date=2012-09-13|archive-url=https://web.archive.org/web/20120913233929/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|url-status=dead}}</ref>
 
== தொழில் ==
ஸ்ரீ ரம்யா தெலுங்குதெலுங்குத் திரைப்படமான ''1940 லோ ஓக்க கிராமம்'' படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் ''விரோதி'' படத்தில் [[நக்சலைட்டு|நக்சலைட்டாக]] நடித்தார். <ref name="Maina">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sri-Ramya-is-back-as-Maina/articleshow/9224825.cms|title=Sri Ramya is back as Maina|last=TNN|date=14 Jan 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=24 May 2018}}</ref> 2013 ஆம் ஆண்டில் ''[[யமுனா (திரைப்படம்)|யமுனா]]'' என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் <ref name="tamilwire">{{Cite web|url=http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html|title=Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood|date=1 July 2015|website=tamilwire.net|publisher=Tamil Cinema News|access-date=8 November 2017}}</ref> <ref name="Actress">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Sri-Ramya|title=Sri Ramya|date=15 January 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=4 November 2018}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை [[ஸ்ரீ திவ்யா]]வின் அக்காள் ஆவார். <ref name="tamilwire">{{Cite web|url=http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html|title=Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood|date=1 July 2015|website=tamilwire.net|publisher=Tamil Cinema News|access-date=8 November 2017}}</ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 66:
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name}}
 
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்வாழும் திரைப்பட நடிகைகள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://tamilar.wiki/w/ஸ்ரீரம்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது