ரவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = ரவளி | image = | imagesize = | alt = | caption = | birth_name = சைலஜா | birth_date = {{birth date and age|df=yes|1972|12|22}} | birth_place = குடிவாடா, ஆந்திரப் பிரதேசம், இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 22: வரிசை 22:


==தனிப்பட்ட வாழ்க்கை==
==தனிப்பட்ட வாழ்க்கை==
ரவளி 9 மே 2007 இல் நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். <ref>{{cite web|url=http://www.idlebrain.com/news/functions/wedding-ravali.html |title=Ravali weds Neeli Krishna - Telugu cinema |publisher=Idlebrain.com |date= |accessdate=2018-04-22}}</ref> இத்தம்பதிதளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். <ref>{{Cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/38915.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2020-03-06 |archive-date=2012-10-24 |archive-url=https://web.archive.org/web/20121024030121/http://www.indiaglitz.com/channels/tamil/article/38915.html |url-status=dead }}</ref>
ரவளி 9 மே 2007 இல் நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.<ref>{{cite web|url=http://www.idlebrain.com/news/functions/wedding-ravali.html |title=Ravali weds Neeli Krishna - Telugu cinema |publisher=Idlebrain.com |date= |accessdate=2018-04-22}}</ref> இத்தம்பதிதளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.<ref>{{Cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/38915.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2020-03-06 |archive-date=2012-10-24 |archive-url=https://web.archive.org/web/20121024030121/http://www.indiaglitz.com/channels/tamil/article/38915.html |url-status=dead }}</ref>


==அரசியல்==
==அரசியல்==
வரிசை 118: வரிசை 118:
| ''[[பிரஜா (2001 திரைப்படம்)|பிரஜா]]'' || தெய்னா || மலையாளம் ||
| ''[[பிரஜா (2001 திரைப்படம்)|பிரஜா]]'' || தெய்னா || மலையாளம் ||
|-
|-
|rowspan="2"|2002|| ''[[படை வீட்டு அம்மன்]]'' || || தமிழ் ||
|rowspan="2"|2002|| ''[[படை வீட்டு அம்மன்]]'' || ரத்னா || தமிழ் ||
|-
|-
| ''பாரதசிம்ஹா ரெட்டி'' || || தெலுங்கு ||
| ''பாரதசிம்ஹா ரெட்டி'' || || தெலுங்கு ||
வரிசை 140: வரிசை 140:
| ''மிஸ்டர் பக்ரா'' || || கன்னடம் ||
| ''மிஸ்டர் பக்ரா'' || || கன்னடம் ||
|-
|-
| rowspan="5"|2006|| ''[[47ஏ பெசன்ட் நகர் வரை]]'' || || தமிழ் ||
| rowspan="5"|2006|| ''[[47ஏ பெசன்ட் நகர் வரை]]'' || || தமிழ் ||
|-
|-
| ''[[அஸ்ட்ரம் (திரைப்படம்)|அஸ்ட்ரம்]]'' || || தெலுங்கு ||
| ''[[அஸ்ட்ரம் (திரைப்படம்)|அஸ்ட்ரம்]]'' || || தெலுங்கு ||
வரிசை 169: வரிசை 169:
|''சுவாதி சின்னக்குலு'' ||2013–தற்போது|| தெலுங்கு||
|''சுவாதி சின்னக்குலு'' ||2013–தற்போது|| தெலுங்கு||
|-
|-
| ''[[சசிரேகா பரிணயம் (TV series)| சசிரேகா பரினயம்]]'' ||2013-2016|| தெலுங்கு||
| ''[[சசிரேகா பரிணயம் (TV series)|சசிரேகா பரினயம்]]'' ||2013-2016|| தெலுங்கு||
|-
|-
| ''[[சரவணா சமீரலு]]'' ||2013-2016|| தெலுங்கு||
| ''[[சரவணா சமீரலு]]'' ||2013-2016|| தெலுங்கு||
வரிசை 195: வரிசை 195:
{{DEFAULTSORT:Ravali}}
{{DEFAULTSORT:Ravali}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கிருஷ்ணா மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:கிருஷ்ணா மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]

13:54, 14 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

ரவளி
பிறப்புசைலஜா
22 திசம்பர் 1972 (1972-12-22) (அகவை 53)
குடிவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்ரவளி கிருஷ்ணா, அப்சரா, மைதிலி
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
1990–2007, 2009-தற்போது
வாழ்க்கைத்
துணை
நீலி கிருஷ்ணா[1]

ரவளி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பிற மொழியில் சுபகன்சகலு, பெல்லி சண்டடி, வினோதம் மற்றும் மர்டு ஆகிய திரைப்படங்களில் நடித்தமையின் மூலம் அறியப்படுகிறார்.[2]

திரைத்துறை

ரவளி தமிழில் பட்டத்து ராணி என்ற திரைப்படத்தின் மூலம் 1992 இல் அறிமுகமானார். இருப்பினும் விஜயகாந்த்தின் இணையாக திருமூர்த்தி என்ற படத்தில் நடித்த பின்பு தமிழின் கவனிக்கத்தக்க நடிகை ஆனார். அதன்பின்பு காந்தி பிறந்த மண், அபிமன்யு போன்ற பல படங்களில் நடித்தார். நாகலிங்கம் (திரைப்படம்) என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சம்பள பணம் தயாரிப்பாளரிடமிருந்து ரவளிக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக விஜயகாந்த் தலைமையில் இருந்த நடிகர் சங்கத்தினை அணுகி பெற்றுக்கொண்டார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

ரவளி 9 மே 2007 இல் நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[4] இத்தம்பதிதளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.[5]

அரசியல்

ரவளி 02 மார்ச் 2009 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் சந்தித்து பேசிய பின்பு, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.[6]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1990 ஜர்ஜ்மென்ட் மலையாளம்
1991 ஜெயபாரி தெலுங்கு
1992 பட்டத்து ராணி (1992 திரைப்படம்) சாந்தி தமிழ்
மிஸ்டர் & மிசஸ் மலையாளம்
1994 அலிபாபா அரடஜனு தொங்கலு பூலான்தேவி தெலுங்கு
வாடு பாவா தப்பு மஞ்சு தெலுங்கு
1995 ரியல் ஹீரோ தெலுங்கு
ஒரே ரிக்சா தெலுங்கு
திருமூர்த்தி (திரைப்படம்) உமா தமிழ்
காந்தி பிறந்த மண் ருக்மணி தமிழ்
1996 வினோதம் அஷ்ட லட்சுமி தெலுங்கு
பெல்லி சண்டடி கல்யாணி தெலுங்கு
அக்கா பாகுன்னாவா தெலுங்கு
ராமூதோசாடு தெலுங்கு
பெல்லலா ராஜ்யம் தெலுங்கு
ராயூடுகாரு நாயூடுகாரு தெலுங்கு
சின்னப்பாயி தெலுங்கு
தேவராகம் குக்கூ மலையாளம்
1997 பெரிய மனுஷன் இந்து தமிழ்
அபிமன்யு மஞ்சு தமிழ்
புத்தம் புது பூவே தமிழ்
சின்னப்பாயி தெலுங்கு
குரால ராஜ்யம் தெலுங்கு
முடுல்ல மொகடு தெலுங்கு
பிரியமைன சிறிவரு தெலுங்கு
ராம் தெலுங்கு
சுபகன்சகலு தெலுங்கு
1998 மர்டு இந்தி
கதிபிடி கிருஷ்ணா கன்னடம்
வீரண்ணா கன்னடம்
பிரதிஸ்டா தெலுங்கு
டாடி டாடி ரஞ்சனி தெலுங்கு
1999 குபேரா ஐஸ்வர்யா கன்னடம்
மறவாதே கண்மணியே தமிழ்
காலநாயகா ஜோதி கன்னடம்
2000 கரிசக்காட்டு பூவே நாகமணி தமிழ்
நின்னே பிரேமிஸ்தா சிறீலட்சுமி தெலுங்கு
பில்லா ரங்கா கன்னடம்
நாகலிங்கம் பிரியா தமிழ்
உன்னைக் கண் தேடுதே காயத்ரி தமிழ்
2001 ஜெய்புனா நானா கதா கன்னடம்
போர்ட் கொச்சி மலையாளம்
பிரஜா தெய்னா மலையாளம்
2002 படை வீட்டு அம்மன் ரத்னா தமிழ்
பாரதசிம்ஹா ரெட்டி தெலுங்கு
2003 அன்புத் தொல்லை சின்னதாயி தமிழ்
அமுலு தெலுங்கு
2004 சாந்தி சண்டீசம்' தெலுங்கு
எஸ்பி சிம்ஹா ஐபிஎஸ் தெலுங்கு
2005 வீரண்ணா கன்னடம்
கீழு குர்ரம் தெலுங்கு
கௌதம் எஸ்எஸ்எல்சி தெலுங்கு
முல்ல கிரீதம் தெலுங்கு
மிஸ்டர் பக்ரா கன்னடம்
2006 47ஏ பெசன்ட் நகர் வரை தமிழ்
அஸ்ட்ரம் தெலுங்கு
ஸ்டாலின் தெலுங்கு
டென்த் கிளாஸ் தெலுங்கு
பாஸ் தெலுங்கு
2007 சந்திரதாஸ் தெலுங்கு
2009 லைப் ஸ்டெயில் தெலுங்கு
2011 பில்லா தொரிகடதே பெல்லி தெலுங்கு
மாயகாடு தெலுங்கு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தலைப்பு ஆண்டு மொழி குறிப்பு
நமோ வெங்கடேசா 2012 தெலுங்கு
சுவாதி சின்னக்குலு 2013–தற்போது தெலுங்கு
சசிரேகா பரினயம் 2013-2016 தெலுங்கு
சரவணா சமீரலு 2013-2016 தெலுங்கு
அத்தரின்டிக்கி தாரேதி 2016-2018 தெலுங்கு
வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்) 2018 தமிழ் மீராகிருஷ்ணனுக்காக
பொண்ணுக்கு தங்க மனசு 2018 தமிழ் சித்ரா சலோனிக்காக
அபிலாசா 2019-2020 தெலுங்கு

References

  1. "Ravali & Neeli Krishna Wedding Function". Ragalahari.com. Retrieved 2018-04-22.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. Retrieved 2020-03-06.
  3. "Hot New". Cinematoday2.itgo.com. Retrieved 2018-04-22.
  4. "Ravali weds Neeli Krishna - Telugu cinema". Idlebrain.com. Retrieved 2018-04-22.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. Retrieved 2020-03-06.
  6. தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை ரவளி- தினமலர் - மார்ச் 02,2009

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரவளி&oldid=481852" இலிருந்து மீள்விக்கப்பட்டது