நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →வாழ்க்கைச் சுருக்கம்: clean up, replaced: மகனாக பிறந்தார் → மகனாகப் பிறந்தார் using AWB |
||
வரிசை 1:
{{Infobox person
| bgcolour = silver
வரி 22 ⟶ 21:
| awards = {{ubl|[[கலைமாமணி விருது]] (1974)|சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது - நம்மவர் (1994)| தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - சிறப்பு பரிசு - நம்மவர் (1994)}}
}}
'''நாகேஷ்''' (இயற்பெயர் '''செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன்''', 27 செப்டம்பர் 1933 - 31 சனவரி 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவை நடிகராகவும், [[துணை நடிகர்]], வில்லனாகவும் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]] மற்றும் [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் 1000 [[இந்தியத் திரைப்படத்துறை|திரைப்படங்களுக்கும்]] மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் [[ஜெர்ரி லுவிஸ்|ஜெர்ரி லூயிஸின்]] பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.<ref name="musings">{{cite web | url=http://madrasmusings.com/Vol%2018%20No%2022/he-made-you-weep-while-you-laughed.html | title=He made you weep while you laughed | work=[[Madras Musings]] | date=1–15 March 2009 | access-date=28 June 2016 | author=Mohan Raman | author-link=Mohan Raman | archive-url=https://archive.today/20161121154914/http://madrasmusings.com/Vol%2018%20No%2022/he-made-you-weep-while-you-laughed.html | archive-date=21 November 2016 | url-status=live }}</ref><ref name="dinamalar.com">{{cite web|url=https://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2901|title=Dinamalar|access-date=28 June 2016|url-status=live|archive-url=https://web.archive.org/web/20090204134820/http://dinamalar.com/fpnnews.asp?News_id=2901|archive-date=4 February 2009}}</ref><ref name="Tragic comedian">{{cite journal|url=http://www.frontlineonnet.com/fl2604/stories/20090227260413300.htm |title=Tragic comedian |date=14–27 February 2009 |access-date=20 October 2012 |last=S.Theodore Bhaskaran |journal=Frontline Magazine |volume=26 |issue=4 |url-status=unfit |archive-url=https://web.archive.org/web/20110307101513/http://www.frontlineonnet.com/fl2604/stories/20090227260413300.htm |archive-date=7 March 2011 }}</ref>
== வாழ்க்கைச் சுருக்கம் ==
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் [[கன்னடம்|கன்னட]]ப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். [[தமிழ்நாடு]], [[தாராபுரம்]] பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு [[கோவை]] [[பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி|பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில்]] சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது [[அம்மைநோய் வகைகள்|அம்மை நோய்]] வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் [[கோவை]]யில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய [[இந்திய இரயில்வே|இரயில்வே இலாக்காவில்]] [[திருப்பூர்]] இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.
வரி 41 ⟶ 40:
== கதை நாயகனாக ==
[[நீர்க்குமிழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார்
== கமல்ஹாசன் உடனான நட்பு ==
வரி 47 ⟶ 46:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
வரி 56 ⟶ 55:
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:2009 இறப்புகள்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
| |||