அலி சப்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox MP |honorific-prefix = | name = எம். யூ. எம். அலி சப்ரி<br />M. U. M. Ali Sabry |honorific-suffix = நா.உ |image = Foreign Minister of Sri Lanka, Ali Sabry, in 2022.jpg |imagesize = | office = வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Titanciwiki No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox MP |
{{Infobox MP |
||
|honorific-prefix = |
|honorific-prefix = |
||
| name = எம். யூ. எம். அலி சப்ரி<br />M. U. M. Ali Sabry |
| name = எம். யூ. எம். அலி சப்ரி<br />M. U. M. Ali Sabry |
||
|honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ]] |
|honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ]] |
||
|image = Foreign Minister of Sri Lanka, Ali Sabry, in 2022.jpg |
|image = Foreign Minister of Sri Lanka, Ali Sabry, in 2022.jpg |
||
|imagesize = |
|imagesize = |
||
| office = வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் |
| office = வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் |
||
| term_start = 22 சூலை 2022 |
| term_start = 22 சூலை 2022 |
||
| term_end = |
| term_end = 23 செப்டம்பர் 2024 |
||
| president = [[ரணில் விக்கிரமசிங்க]] |
| president = [[ரணில் விக்கிரமசிங்க]] |
||
| primeminister = [[தினேஷ் குணவர்தன]] |
| primeminister = [[தினேஷ் குணவர்தன]] |
||
| predecessor = [[ஜி. எல். பீரிஸ்]] |
| predecessor = [[ஜி. எல். பீரிஸ்]] |
||
| successor = |
| successor = [[விஜித ஹேரத்]] |
||
| |
| office1 = நீதி அமைச்சர் |
||
| |
| term_start1 = 12 ஆகத்து 2024 |
||
| term_end1 = 23 செப்டம்பர் 2024 |
|||
| ⚫ | |||
| primeminister1 = [[தினேஷ் குணவர்தன]] |
|||
| ⚫ | |||
| successor1 = [[ஹரிணி அமரசூரிய]] |
|||
| term_start2 = 12 ஆகத்து 2020 |
|||
| term_end2 = 9 மே 2022 |
| term_end2 = 9 மே 2022 |
||
| primeminister2 = [[மகிந்த ராசபக்ச]] |
|||
| president2 = [[கோட்டாபய ராஜபக்ச]] |
| president2 = [[கோட்டாபய ராஜபக்ச]] |
||
| |
| predecessor2 = [[தலதா அத்துகோரல]] |
||
| |
| successor2 = [[விஜயதாச ராஜபக்ச]] |
||
| office3 = நிதி அமைச்சர் |
|||
| ⚫ | |||
| |
| term_start3 = 5 ஏப்ரல் 2022 |
||
| |
| term_end3 = 9 மே 2022 |
||
| president3 = [[கோட்டாபய ராஜபக்ச]] |
|||
| term_end3 = 9 மே 2022 |
|||
| primeminister3 = [[மகிந்த |
| primeminister3 = [[மகிந்த ராஜபக்ச]] |
||
| |
| predecessor3 = [[பசில் ராஜபக்ச]] |
||
| |
| successor3 = [[ரணில் விக்கிரமசிங்க]] |
||
| ⚫ | |||
| office4 = [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்ற]] உறுப்பினர் |
| office4 = [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்ற]] உறுப்பினர் |
||
|constituency4 = [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] |
|constituency4 = [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] |
||
|term_start4 = ஆகத்து 2020 |
|term_start4 = 20 ஆகத்து 2020 |
||
|term_end4 = |
|term_end4 = 24 செப்டம்பர் 2024 |
||
| birth_date = {{Birth date and age|1970|05|1|df=y}} |
| birth_date = {{Birth date and age|1970|05|1|df=y}} |
||
| birth_place = [[களுத்துறை]], [[இலங்கை]] |
| birth_place = [[களுத்துறை]], [[இலங்கை]] |
||
| வரிசை 65: | வரிசை 71: | ||
{{Reflist|2}} |
{{Reflist|2}} |
||
{{Members of the 16th Parliament of Sri Lanka}} |
{{Members of the 16th Parliament of Sri Lanka}} |
||
{{Authority control}} |
|||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
03:01, 24 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
எம். யூ. எம். அலி சப்ரி M. U. M. Ali Sabry | |
|---|---|
| வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் | |
| பதவியில் 22 சூலை 2022 – 23 செப்டம்பர் 2024 | |
| குடியரசுத் தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
| பிரதமர் | தினேஷ் குணவர்தன |
| முன்னையவர் | ஜி. எல். பீரிஸ் |
| பின்னவர் | விஜித ஹேரத் |
| நீதி அமைச்சர் | |
| பதவியில் 12 ஆகத்து 2024 – 23 செப்டம்பர் 2024 | |
| குடியரசுத் தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
| பிரதமர் | தினேஷ் குணவர்தன |
| முன்னையவர் | விஜயதாச ராஜபக்ச |
| பின்னவர் | ஹரிணி அமரசூரிய |
| பதவியில் 12 ஆகத்து 2020 – 9 மே 2022 | |
| குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
| பிரதமர் | மகிந்த ராசபக்ச |
| முன்னையவர் | தலதா அத்துகோரல |
| பின்னவர் | விஜயதாச ராஜபக்ச |
| நிதி அமைச்சர் | |
| பதவியில் 5 ஏப்ரல் 2022 – 9 மே 2022 | |
| குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
| பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
| முன்னையவர் | பசில் ராஜபக்ச |
| பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
| இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 20 ஆகத்து 2020 – 24 செப்டம்பர் 2024 | |
| தொகுதி | தேசியப் பட்டியல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 மே 1970 களுத்துறை, இலங்கை |
| அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
| முன்னாள் கல்லூரி | சாகிரா கல்லூரி, கொழும்பு, களுத்துறை முசுலிம் மத்திய கல்லூரி |
| தொழில் | வழக்கறிஞர் |
அலி சப்ரி என அழைக்கப்படும் முகம்மது உவைசு முகம்மது அலி சப்ரி (Mohamed Uvais Mohamed Ali Sabry; பிறப்பு: மே 1, 1970) இலங்கை முசுலிம் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஆவார்.[2] அவர் இதற்கு முன்னர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5] இவர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமை சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர்.[6]
வாழ்க்கைக் குறிப்பு
அலி சப்ரி களுத்துறையில் எம். எஸ். எம். உவைசு, சரீன் உவைசு ஆகியோருக்குப் பிறந்தவர். களுத்துறை முசுலிம் மத்திய கல்லூரியிலும், கொழும்பு சாகிரா கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.[7]
அரசியலில்
2020 ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இறங்கினார். இலங்கை பொதுசன முன்னணியில் உறுப்பினரானார்.[8] 2020 சூலையில், கட்சியின் முசுலிம் பேரவையின் தேசியத் தலைவராக அரசுத்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10][11]
2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது பெயர் பொதுசன முன்னணியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேர்தலின் பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.[12][13] 2020 ஆகத்து 12 இல், இவர் கோட்டாபய ராஜபக்சவினால் 9-வது நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[14][15]
இவர் இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் சார்பில் 2020 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கோட்டாபய ராஜபக்சவின் அரசில் நீதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[15][16][17]
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: Hon. M .U. M. Ali Sabry, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Retrieved 19 September 2020.
- ↑ "Ali Sabry is the new Foreign Minister of Sri Lanka". NewsIn Asia. Retrieved 22 July 2022.
- ↑ Subramanian, Nirupama. "Meet the man who has the most unenviable job in Sri Lanka: Ali Sabry, Finance Minister". The Indian Express. Retrieved 22 July 2022.
- ↑ admin (2020-08-12). "Ali Sabry takes oaths as new Justice Minister | Colombo Gazette" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑ Times, Colombo (2020-08-12). "Lawyer turned politician Ali Sabry is the new Justice Minister". Colombo Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑ "New Cabinet: Ali Sabry appointed Minister of Justice". CeylonToday (in ஆங்கிலம்). Retrieved 2020-08-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "President's Counsel Sabry signs nomination papers for appointed MP". colombotimes.net. http://colombotimes.net/presidents-counsel-sabry-signs-nomination-papers-for-appointed-mp/. பார்த்த நாள்: 16 August 2020.
- ↑ Rasooldeen, Mohammed. "All citizens equal in SLPP Government – Ali Sabry". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑ Corr, Addalaichenai-Central. "Muslims should rally round SLPP – Ali Sabry". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑ "Ali Sabry, Uwais Hajiar lead SLPP Muslim Federation". www.ft.lk (in English). Retrieved 2020-08-12.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Ali Sabry, Uwais Hajiar to lead SLPP Muslim wing". www.themorning.lk. Archived from the original on 2020-08-12. Retrieved 2020-08-12.
- ↑ "Muslims countrywide contributed to SLPP victory: Ali Sabry | Daily FT". www.ft.lk (in English). Retrieved 2020-08-12.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Indrakumar, Menaka. "SLPP releases National list". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑ LBO (2020-08-12). "Swearing-in ceremony for Sri Lanka's new Cabinet". Lanka Business Online (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑ 15.0 15.1 "Minister of Justice Ali Sabry PC". www.dailymirror.lk (in English). Retrieved 2020-08-12.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ LBO (2020-08-12). "Swearing-in ceremony for Sri Lanka's new Cabinet". Lanka Business Online (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-08-12.
- ↑
- வாழும் நபர்கள்
- 1970 பிறப்புகள்
- இலங்கை வழக்கறிஞர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கை பொதுசன முன்னணி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை முசுலிம்கள்
- களுத்துறை மாவட்ட நபர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- இலங்கையின் நிதி அமைச்சர்கள்
- இலங்கையின் நீதி அமைச்சர்கள்
- இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்