அசோக சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>TNSE Mahalingam VNR No edit summary |
||
வரிசை 8:
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|field = [[இயற்பியல்]]
|work_institution =
|alma_mater = [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா]]<br />[[இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்]]<br />இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம்
|doctoral_advisor = [[சியார்ச்சு இசுத்தெமன்]] (George Sterman)
|doctoral_students =
வரிசை 17:
|footnotes =
}}
<big>'''அசோக சென்'''</big>, (<big>অশোক সেন</big>) (பிறப்பு 1956), [[
1975 ஆம் ஆண்டு அசோக சென் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்]] அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார், அதன்பின்பு மூன்றான்டுகள் கழித்து கான்பூரில் உள்ள [[இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்|இந்திய தொழில்நுட்பக்கழகத்தில்]] முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் [[நியூ யார்க்கு]] மாநிலத்தில் உள்ள [[இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகம்|இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகத்தில்]] 1982 இல் பெற்றார். அதன் பின் மூன்றாண்டுகள் [[வெர்மி செய்களம்|வெர்மி செய்களத்திலும்]] (Fermlab), மேலும் இரண்டரை ஆண்டுகள் [[இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகம்|இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகத்திலும்]] (SLAC) பணியாற்றினார். 1988 இல் [[இந்தியா]]வுக்குத் திரும்பி [[டாட்டா அடிப்படை ஆய்வுக்கானா கழகம்|டாட்டா அடிப்படை
== பெருமைகளும் பரிசுகளும் ==
அசோக சென் 1989 இல் அபுதுசு சலாம் கருத்திய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவத்தின் (Abdus Salam International Centre for Theoretical Physics) பரிசாகிய [[ஐ.சி.டி.பி பரிசு|ஐ.சி.டி.பி பரிசை]] வென்றார்<ref>{{cite web |url=http://prizes.ictp.it/Prize/Prize89.html|title=ICTP Prize Winner 1989|accessdate=2009-11-17}}</ref>, பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் [[பத்மசிறீ
[[இரசியா|உருசிய]] இயற்பியலாளரும் தொழில்முனைவோருமான [[இயூரி மில்னர்]] இயற்பியலுக்காக உருவாக்கிய அடிப்படை இயற்பியல் [[இயூரி மில்னர் பரிசு|இயூரி மில்னர் பரிசை]] ஆகத்து 1, 2012 இல் வென்றார்<ref>[http://fundamentalphysicsprize.org/news.html New annual US$3 million Fundamental Physics Prize recognizes transformative advances in the field] {{Webarchive|url=https://web.archive.org/web/20120803211628/http://fundamentalphysicsprize.org/news.html |date=2012-08-03 }}, FPP, accesed 1 August 2012</ref>
வரிசை 29:
{{reflist}}
* [http://scientific.thomson.com/press/2006/8334014/ Thomson Honours Leading Indian Scientists] {{Webarchive|url=https://web.archive.org/web/20070312074859/http://scientific.thomson.com/press/2006/8334014/ |date=2007-03-12 }} Five people receive the "Thomson Citation Laureate Award", including physics professor Ashoke Sen of the Harish-Chandra Research Institute.
* [http://www.hinduonnet.com/2001/01/07/stories/0207000o.htm The Hindu, Sunday, January 7, 2001: Stringing together the ultimate law] {{Webarchive|url=https://web.archive.org/web/20100811064257/http://www.hinduonnet.com/2001/01/07/stories/0207000o.htm |date=ஆகஸ்ட் 11, 2010 }} States that Dr. Ashoke Sen of HRI has "made several important contributions to the [[
== வெளி இணைப்புகள் ==
{{Scholia}}
*{{Official website|http://www.hri.res.in/~sen/|name=Home page}}
*[http://www.hri.res.in/~sen/cv.pdf Ashoke Sen CV]
வரிசை 42:
{{PadmaBhushanAwardRecipients 2010–2019}}
{{Authority control}}
[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
| |||