இரா. இளவரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "முனைவர் '''இரா. இளவரசு''' (12 சூன் 1939 – 23 சனவரி 2015) ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
வரிசை 1:
முனைவர் '''இரா. இளவரசு''' (12 சூன் 1939 – 23 சனவரி 2015) ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியர்கள் [[வ. சுப. மாணிக்கம்]], [[வ. ஐ. சுப்பிரமணியம்]] ஆகியோரிடம் பயின்றவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய கொள்கைகளைப் பரப்ப "தமிழியக்கம்" என்னும் அமைப்பைத் தமிழ்க்குடிமகனுடன் சேர்ந்து உருவாக்கினார்.
கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தில் முன்னணியில் இருந்து போராடிச் சிறை சென்றார். தமிழக ஈழ நட்புறவுக்கழகம் என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கிப் பாடுபட்டார். இவர் மேற்பார்வையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆய்வு செய்து எம் பில், பி எச் டி பட்டம் பெற்றனர். பிறர் எழுதிய தக்க நூல்களுக்கு அணிந்துரைகள் வரைந்துள்ளார். உலகத் தமிழ் மாநாடுகள், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் முதலியவற்றில் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தென்மொழி இதழில் கவிதைகளும் கைகாட்டி மற்றும் தமிழியக்கம் இதழ்களில் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
வரிசை 46:
*மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழ்மாமணி விருது -திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் (2004)
*பாவேந்தர் பாரதிதாசன் விருது -தமிழ்நாடுஅரசு (2010)
*தமிழ்நிதி விருது இலக்கிய இணையர்: பேரா.வேலம்மாள், முனைவர் இளவரசு -சென்னைக் கம்பன் கழகம் (2013)
==படைப்புகள்==
வரிசை 57:
*பாவேந்தரின் உலக நோக்கு (ஆய்வு 2002)
*பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப் பாடல்கள். (முதன் முதல் நூல் வடிவம் பெறும் 353 பாடல்கள் )
*இந்திய விடுதலை இயக்கத்தில்
*பாரதிதாசன் கடிதங்கள் (ச. சு. இளங்கோவுடன் இணைந்து-2009)
*பாவேந்தர் பாரதிதாசன்
முதற் குறிப்பு அகர வரிசை (நோக்கு நூல் 2005)
* பாரதிதாசன் நூற்றாண்டு விழா -5 இசைப்பாடல்கள் (இணைப்புரையுடன் வெளியீடு)
வரிசை 65:
*பாரதிதாசனின் நினைவு நாளில் புதுவை வானொலியில்
'கேட்டலும் கிளத்தலும்' நிகழ்ச்சி நடத்தியமை (1993)
* புதுக்குறள்கள் <ref>
*நாவலர் சோமசுந்தரபாரதியாருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியபோது பாரதிதாசனின் முழுமையான தெளிவான பேச்சின் குறுவட்டு வெளியீடு
வரிசை 71:
*1985இல் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு 24 நாள்கள் சென்னை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார்.
*பேரா. வ .சுப. மாணிக்கம் தலைமையில் தமிழ்வழிக்கல்வி இயக்க நெறியாளாராக மதுரை, திருச்சி, நெல்லை. சென்னை போன்ற நகரங்களில் பரப்புரை ஆற்றினார் (1990).
▲*பேரா. வ .சுப. மாணிக்கம் தலைமையில் தமிழ்வழிக்கல்வி இயக்க நெறியாளாராக மதுரை, திருச்சி, நெல்லை. சென்னை போன்ற நகரங்களில் பரப்புரை ஆற்றினார் (1990).
* வ. சுப மா. மறைவுக்குப்பின் புலவர் விருதாச்சலனார் தலைமையில் இளவரசு செயலாளராகப் பொறுப்பேற்றுத் தஞ்சையில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் மாநாடு, ஊர்வலம் ஆகியவற்றை நடத்தினார்.
*1981இல் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னைப் பனகல் பூங்காவிலிருந்து ஆளுநர் மாளிகை வரைப் பேரணி நடத்திக் கோரிக்கை மடலை ஆளுநரிடம் அளித்தார்.
*தமிழ்நாடு ஆசிரியர்-அலுவலர் கூட்டியக்கம் 1985இல் நடத்திய மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு 24 நாள்கள் சென்னை நடுவண் சிறையில் வைக்கப்பட்டார்.
*தமிழ்ச்சான்றோர் பேரவை சார்பில் 1995இல் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி நூற்றிரண்டு பேர் கலந்து கொண்ட உண்ணாநோன்பு போராட்டத்தில் பங்கு கொண்டார்.
*தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று இயங்கி வந்தார்.
*சில ஆண்டுகளாக உடல் நோயுற்றுத் தளர்ந்த நிலையிலும் உள்ளம் தளராமல் தமிழ் மொழி, தமிழின மீட்சிக்குப் போராடி வந்தார்.
வரி 104 ⟶ 97:
[[பகுப்பு:தமிழ்வழிக் கல்வி செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட
| |||