தாலமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''தாலமுத்து''' ( தாளமுத்து என்றும் குறிப்பிடப்படுகிறார்) (1915-1939<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/30296-.html |title=ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
Reference edited with ProveIt #proveit
 
வரிசை 1:
'''தாலமுத்து''' ( தாளமுத்து என்றும் குறிப்பிடப்படுகிறார்) (1915-1939<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/30296-.html |title=ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்? |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-12-02}}</ref>) என்பவர் [[பிரித்தானிய அப்போதையஇந்தியா|பிரித்தானிய இந்தியாவின்]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முதலமைச்சரானமுதலமைச்சராக இருந்த [[இராஜாஜி|இராசாசி]] பள்ளிகளில் [[இந்தி]]யை கட்டாய பாடமாக ஆக்குவதாக 1938 ஏப்ரல் 21 அன்று அறிவித்ததை எதிர்த்து, நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் 1939
இல் இரண்டாவதாக உயிர்விட்ட போராளி ஆவார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/article6820832.ece | title=உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர் | publisher=தி இந்து (தமிழ் ) | date=25 சனவரி 2015 | accessdate=25 ஏப்ரல்ஏப்பிரல் 2016}}</ref>
 
== குடும்பம் ==
வரிசை 11:
 
== மரணம் ==
மருத்துவமனையில் உடல்நிலை மோசமாகி, கைதியாகவே 1939 மார்ச் 13 அன்று காலமானார்.<ref>{{cite book |editor1= |editor1-last= |title=இன்று தாலமுத்து நினைவுநாள் (11.03.1939)
 
மருத்துவமனையில் உடல்நிலை மோசமாகி, கைதியாகவே 1939 மார்ச் 13 அன்று காலமானார்.<ref>{{cite book |editor1-last= |title=இன்று தாலமுத்து நினைவுநாள் (11.03.1939)
வீரர் தாலமுத்து (நாடார்) மறைவு
இடுகாட்டில் தலைவர்களின் துக்கம் |publisher=விடுதலை இதழ் |url=http://viduthalai.in/page1/139440.html }}{{Dead link|date=ஆகஸ்ட்ஆகத்து 2021 |bot=InternetArchiveBot }}</ref> இவரது உடல் சென்னை [[மூலக்கொத்தளம்]] சுடுகாட்டில் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் முதல் களப்பலியான [[நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி)|நடராசனின்]] உடல் அடக்கமான இடத்துக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
 
== விளைவு ==
 
மொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு கைதியாக முதல் தியாகியாக நடராசனின் மரணம் சூழலை உணர்வு பூர்வமாக்கிவிட்ட நிலையில் இரண்டாவதாக தாலமுத்துவும் இறந்துவிட இம்மரணங்கள் போராட்டத்தை மேலெடுத்துச்செல்ல அடிக்கல்லானது. போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 1940 பெப்ரவரி 21 அன்று அரசு திரும்பப் பெற்றது.<ref>{{citeCite web | url=http://keetru.com/index.php/20102014-0603-2408-04-3337-4418/sinthanaiyalan2018-june1701-14-06-39-19/332493675-50sinthanayalan-sep-2017/33821-53 | title=திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -50 | publisher=கீற்று53 | work=கட்டுரை | date=09 ஜூன் 20172025-02-22 | accessdatewebsite=11 சூன் 2017keetru.com | authoraccess-date=வாலாசா வல்லவன்2025-02-22}}</ref>
 
இவர்களின் நினைவைப் போற்றும்வகையில் சென்னையில்சென்னை தமிழகஎழும்பூரில் அரசுதமிழ்நாட்டு அரசுக் கட்டடம் ஒன்றிற்கு '''தாளமுத்து நடராசன் மாளிகை''' என்று பெயர் சூட்டியுள்ளது.<ref>தி இந்து தமிழ் 24.1.2015 மொழிப்போர்;வரலாறு வரிசையிலும் இருக்கிறது கட்டுரை</ref>
 
== இதனையும் காண்க ==
"https://tamilar.wiki/w/தாலமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது