இரக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = இரக்சன் | image = | caption = | birth_name = | birth_date = {{birth date and age|df=y|1991|04|16}} | birth_place = சென்னை, இந்தியா | occupation = வானொலித் தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
வரிசை 11: வரிசை 11:
| children = 1
| children = 1
}}
}}
'''இரக்சன்''' (''Rakshan'') மேலும் பிரபலமாக '''வீஜே இரக்சன்''' என அழைக்கப்படும் (16 ஏப்ரல் 1991) இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது [[விஜய் தொலைக்காட்சி|விஜய் தொலைக்காட்சியில்]] பணி புரிகிறார் . <ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/rakshan-is-clear-that-he-will-not-quit-television/articleshow/63137621.cms|title=Rakshan is clear that he will not quit television – Times of India}}</ref> [[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)|கலக்க போவது யாரு?]] பருவங்கள் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கு [[ராஜ் தொலைக்காட்சி]], [[கலைஞர் தொலைக்காட்சி]] ஆகியவற்றில் பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/rakshan-clears-rumours-with-jacqueline-and-julie/articleshow/63108596.cms|title=Rakshan clears rumours with Jacqueline and Julie - Times of India|website=The Times of India}}</ref> 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய [[கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்]] படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் [[துல்கர் சல்மான்|துல்கர் சல்மானுடன்]] முக்கிய வேடத்தில் நடித்தார். <ref>{{Cite news|url=http://cinema.dinamalar.com/tamil-news/67363/cinema/Kollywood/Vijay-TV-Rakshan-acting-with-Dulquer-Salman.htm|title=துல்கர் சல்மான் உடன் நடிக்கும் சின்னத்திரை ரக்ஷ்ன் {{!}} Vijay TV Rakshan acting with Dulquer Salman}}</ref> <ref>{{Cite news|url=http://www.cinemaexpress.com/stories/news/2018/feb/28/vj-rakshan-turns-actor-4800.html|title=VJ Rakshan turns actor}}</ref>
'''இரக்சன்''' (''Rakshan'') மேலும் பிரபலமாக '''வீஜே இரக்சன்''' என அழைக்கப்படும் (16 ஏப்ரல் 1991) இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது [[விஜய் தொலைக்காட்சி|விஜய் தொலைக்காட்சியில்]] பணி புரிகிறார் .<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/rakshan-is-clear-that-he-will-not-quit-television/articleshow/63137621.cms|title=Rakshan is clear that he will not quit television – Times of India}}</ref> [[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)|கலக்க போவது யாரு?]] பருவங்கள் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கு [[ராஜ் தொலைக்காட்சி]], [[கலைஞர் தொலைக்காட்சி]] ஆகியவற்றில் பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/rakshan-clears-rumours-with-jacqueline-and-julie/articleshow/63108596.cms|title=Rakshan clears rumours with Jacqueline and Julie - Times of India|website=The Times of India}}</ref> 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய [[கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்]] படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் [[துல்கர் சல்மான்|துல்கர் சல்மானுடன்]] முக்கிய வேடத்தில் நடித்தார்.<ref>{{Cite news|url=http://cinema.dinamalar.com/tamil-news/67363/cinema/Kollywood/Vijay-TV-Rakshan-acting-with-Dulquer-Salman.htm|title=துல்கர் சல்மான் உடன் நடிக்கும் சின்னத்திரை ரக்ஷ்ன் {{!}} Vijay TV Rakshan acting with Dulquer Salman}}</ref><ref>{{Cite news|url=http://www.cinemaexpress.com/stories/news/2018/feb/28/vj-rakshan-turns-actor-4800.html|title=VJ Rakshan turns actor}}</ref>


== சான்றுகள் ==
== சான்றுகள் ==
வரிசை 18: வரிசை 18:
* {{IMDb name|9482348}}
* {{IMDb name|9482348}}
{{authority control}}
{{authority control}}

[[பகுப்பு:சென்னை நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை மக்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

10:55, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்

இரக்சன்
பிறப்பு16 ஏப்ரல் 1991 (1991-04-16) (அகவை 35)
சென்னை, இந்தியா
பணிவானொலித் தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
பிள்ளைகள்1

இரக்சன் (Rakshan) மேலும் பிரபலமாக வீஜே இரக்சன் என அழைக்கப்படும் (16 ஏப்ரல் 1991) இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பணி புரிகிறார் .[1] கலக்க போவது யாரு? பருவங்கள் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.[2] 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார்.[3][4]

சான்றுகள்

  1. "Rakshan is clear that he will not quit television – Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/rakshan-is-clear-that-he-will-not-quit-television/articleshow/63137621.cms. 
  2. "Rakshan clears rumours with Jacqueline and Julie - Times of India". The Times of India.
  3. "துல்கர் சல்மான் உடன் நடிக்கும் சின்னத்திரை ரக்ஷ்ன் | Vijay TV Rakshan acting with Dulquer Salman". http://cinema.dinamalar.com/tamil-news/67363/cinema/Kollywood/Vijay-TV-Rakshan-acting-with-Dulquer-Salman.htm. 
  4. "VJ Rakshan turns actor". http://www.cinemaexpress.com/stories/news/2018/feb/28/vj-rakshan-turns-actor-4800.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இரக்சன்&oldid=277251" இலிருந்து மீள்விக்கப்பட்டது