பல்லேலக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவல்பெட்டி திரைப்பட பாடல் | பெயர் = பல்லேலக்கா | Cover = | Caption = | Type = | பாடியவர்கள் = எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ்.பி.பாலசுப்பிரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 1:
{{mergeto| சிவாஜி (திரைப்படம்)}}
{{தகவல்பெட்டி திரைப்பட பாடல்
| பெயர் = பல்லேலக்கா
வரி 28 ⟶ 29:
[[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] அவர்கள் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] மற்றும் [[ஷ்ரியா|சிரேயா சரன்]] நடிப்பில் வெளிவந்த தமிழ் படமான [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி:தி பாஸ்]] படத்தில் இடம்பெற்ற பாடலே '''''பல்லேலக்கா'''''. இப்பாடலின் வரிகளை [[நா. முத்துக்குமார்|நா.முத்துக்குமார்]] எழுத ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ்.பி.பாலசுப்பிரமணியம்]],ரெய்ஹானா மற்றும் [[பென்னி(பாடகர்)|பென்னி]] பாடினார்கள்.
இப்பாடல் இந்தியாவில் படமாக்கப்பட்டது. இப்பாடலில் [[நயன்தாரா]] கௌரவ தோற்றத்தில் தோன்றி நடனம் புரிந்தார். இந்த பாடலில் ''செல்போனின் நச்சரிப்பை மறந்து கொஞ்சும் சிறுவனின் உச்சரிப்பை கேட்போம்'' என்ற வரி ஒலிக்கும்பொழுது, திரையில்
இப்பாடல் சிவாஜி([[ரஜினிகாந்த்]]) அமெரிக்காவிலிருந்து திரும்பியப்பின் அவருக்கு ஏற்பாடு செய்யும் விழாவில் பெண்கள் அவரை ஆட அழைக்கின்றனர். அப்பொழுது அங்கிருந்த ஆங்கில பாடலை நிறுத்த சொல்லும் ரஜினி,ஓர் தமிழ் பாடலை ஒளிபரப்ப சொல்கிறார். அடுத்த வினாடி,நயன்தாரா திரையில் தோன்ற இப்பாடல் ஆரம்பமாகும்.
| |||