பலா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{infobox person | name = பலா சென் | image = Fala Chen Event Photo.jpg | caption = | spouse = {{marriage|டேனியல் சிட்|2008|2013|end=div}}<br>{{marriage|இம்மானுவேல் ஸ்ட்ராஷ்னோவ்|2019}} | children = 1 | education =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{infobox person
{{infobox person
| name = பலா சென்
| name = பலா சென்
| image = Fala Chen Event Photo.jpg
| image = Fala Chen (2019) 01.png
| caption =
| caption =
| spouse = {{marriage|டேனியல் சிட்|2008|2013|end=div}}<br>{{marriage|இம்மானுவேல் ஸ்ட்ராஷ்னோவ்|2019}}
| spouse = {{marriage|டேனியல் சிட்|2008|2013|end=div}}<br>{{marriage|இம்மானுவேல் ஸ்ட்ராஷ்னோவ்|2019}}
வரிசை 15: வரிசை 15:
}}
}}

'''பலா சென்''' ({{lang-en|Fala Chen}}) (பிறப்பு: 24 பெப்ரவரி 1982) என்பவர் [[சீனா]] நாட்டு [[நடிகர்|நடிகை]] மற்றும் [[பாடுதல்|பாடகி]] ஆவார். இவர் [[ஹாங்காங் தொலைக்காட்சி நாடகம்|ஹாங்காங்]] நாட்டு தொலைக்காட்சி தொடர்களான நோ ரெஃரேட்ஸ், லைவ்ஸ் ஒப்பி ஓமிஸ்ஸின் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இவர் 2021 இல் வெளியான [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படமான [[சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்]] என்ற படத்தில் 'யிங் லி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref>{{Cite web|title='Shang-Chi and The Legend of The Ten Rings' Reveals Additional Cast|url=https://www.marvel.com/articles/movies/shang-chi-legend-ten-rings-cast|access-date=11 December 2020|website=Marvel Entertainment|language=en}}</ref>

வரிசை 29: வரிசை 29:

[[பகுப்பு:1982 பிறப்புகள்]]
[[பகுப்பு:1982 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்]]
[[பகுப்பு:ஹொங்கொங் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:ஹொங்கொங் திரைப்பட நடிகைகள்]]

04:07, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பலா சென்
பிறப்பு24 பெப்ரவரி 1982 (1982-02-24) (அகவை 44)
செங்டூ, சிச்சுவான், சீனா
பணிநடிகை,[1] பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2005–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டேனியல் சிட்
(தி. 2008; ம.மு. 2013)

இம்மானுவேல் ஸ்ட்ராஷ்னோவ் (தி. 2019)
பிள்ளைகள்1
வலைத்தளம்
Official website

பலா சென் (ஆங்கிலம்: Fala Chen) (பிறப்பு: 24 பெப்ரவரி 1982) என்பவர் சீனா நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் ஹாங்காங் நாட்டு தொலைக்காட்சி தொடர்களான நோ ரெஃரேட்ஸ், லைவ்ஸ் ஒப்பி ஓமிஸ்ஸின் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இவர் 2021 இல் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'யிங் லி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை

சென் 24 பிப்ரவரி 1982 இல் செங்டூ, சிச்சுவான், சீனாவில் பிறந்தார். அதன் பிறகு தனது 15 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்கள்.[3]

மேற்கோள்கள்

  1. Chen, Vivian (4 October 2012). "Sunglasses with which to see and be seen". South China Morning Post. http://www.scmp.com/news/hong-kong/article/1053195/sunglasses-which-seeand-be-seen. 
  2. "'Shang-Chi and The Legend of The Ten Rings' Reveals Additional Cast". Marvel Entertainment (in ஆங்கிலம்). Retrieved 11 December 2020.
  3. "Fala Chen says she's hardly interested in fame game". The Straits Times. 25 February 2013. Archived from the original on 30 ஏப்ரல் 2014. Retrieved 4 அக்டோபர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பலா_சென்&oldid=428011" இலிருந்து மீள்விக்கப்பட்டது