தேயிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{Taxobox | name = தேயிலை | image = Csinensis.jpg | image_width = 240px | image_caption = ''Camellia sinensis'' இலைகள் | regnum =நிலைத்திணை | divisio = பூக்கும் நிலைத்திணை | classis = Magnoliopsida | ordo = Ericales | familia = Theaceae | genus = கமேல்லிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
 
{{Taxobox | name = தேயிலை
| image = Csinensis.jpg
வரி 18 ⟶ 17:
[[படிமம்:Camellia sinensis MHNT.BOT.2016.12.24.jpg|thumb|''Camellia sinensis'']]
 
இந்நிலைத்திணையின் [[இருசொற் பெயரீடு|இருசொற்பெயர்]] ''Camellia sinensis'' என்பதாகும், இங்கு ''sinensis'' என்பது [[இலத்தீன்]] மொழியில் [[சீனா]]வைச் சேர்ந்த என்ற பொருள்படும். ''Camellia'' என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661–1706) என்ற [[இயேசு சபை]] பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுபிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்]] அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.<ref name="iucn status 19 November 2021">{{cite iucn |author=Rivers, M.C. |author2=Wheeler, L. |date=2018 |title=''Camellia sinensis'' |volume=2018 |page=e.T62037625A62037628 |doi=10.2305/IUCN.UK.2018-1.RLTS.T62037625A62037628.en |access-date=19 November 2021}}</ref><ref>[https://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=506801 ITIS Standard Report Page Camellia Sinensis] {{Webarchive|url=https://web.archive.org/web/20221119190457/https://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=506801 |date=19 November 2022 }} retrieved 2009-03-28.</ref><ref>{{cite book | last=Preedy | first=V.R. | title=Tea in Health and Disease Prevention | publisher=Elsevier Science | year=2013 | isbn=978-0-12-384937-3 | url=https://books.google.com/books?id=k3HK2WuZrsYC | access-date=February 24, 2022 | pages=199–200 | archive-date=10 November 2023 | archive-url=https://web.archive.org/web/20231110002808/https://books.google.com/books?id=k3HK2WuZrsYC | url-status=live }}</ref>
 
== தேயிலையின் வரலாறு ==
வரி 49 ⟶ 48:
[[பகுப்பு:பானங்கள்]]
[[பகுப்பு:தேயிலை]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]]
"https://tamilar.wiki/w/தேயிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது