சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி வரலாறு: clean up--(துனை ----துணை) using AWB
 
வரிசை 30:
தனிப் படைவீர்ர் ஒருவரால் இயக்கவல்ல உலகின் முதல் எந்திரத் தகரி (கைத்துப்பாக்கி குண்டுகளைத் தன்னியக்கமாகச் சுடும் சுடுகலன்) திடோடோர் பெர்குமன் என்பவரால் புதிதாகப் புனையப்பட்ட MP18.1 எனும் படைக்கலனாகும். இது முதல் உலகப் போரின்போது 1918 இல் செருமனி படையால் இயக்கப்பட்டது. இது குழிப்பள்ள சிறப்புவகை அழிபடைஞரால் இயக்கப்பட்டது.
 
உலகின் முதல் முற்றுகைச் சுழல்துப்பாக்கி இரண்டாம் உலகப் போரில் செருமானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது [[StG44]] எனப்பட்டது. இது நீள நெடுக்கச் சுழல் துப்பாக்கி, எந்திரத் தகரி, துனைதுணை எந்திரத் தகரி ஆகிய மூன்றன் தகவுகளையும் ஒருங்கிணைத்த முதல் சுடுகலனாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எறிபடைக்ளுக்கு மாற்றாக ஆற்றல் கற்றைகளால் சுடும் சுடுகலன் உருவாக்கப்பட்டது. இது வெடிமருந்தைப் பயன்படுத்தாத சுடுகலனும் ஆகும்.
 
==சுடும் நெறிமுறை==
வரிசை 36:
உயர்விரைவு வரும்வரையில் குண்டைக் குழலில் நகர்த்த பெரும்பாலான சுடுகலன்கள் அமுக்கக் காற்றைப் பயன்படுத்துகின்றன. இதற்கு மாறாக வேறு முறைகளில் செயல்படும் கருவிகளும் சுடுகலன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.Iசுடுகலன்களில் உயர் அழுத்த வளிமம் [[வெடிமருந்து]] எரிதலால் உருவாகிறது. இது [[உள் எரி பொறி]] நெறிமுறையைப் போன்றதே. சுடுகலனில் குண்டு குழாயில் இருந்து வெளியேற, உள் எரி பொறியில் உந்துலக்கை தன் இயக்கத்தை அதன் பிற பகுதிகளுக்கு மாற்றியதும் உருளையின் கீழே இறங்குகிறது. உள் எரி பொறியி எரிதல் ஆற்ரலை வெடிப்பின்றி விரிதலால் பரிமாறுதல் போலவே உகந்தநிலை வெடிமருந்து இயக்கியின் எரிமத்தைப் போலவே வெடிப்பை குழலில் தடுக்கிறது. வெடிப்பில் உருவாகும் ஆற்றல் அதிர்ச்சி அலைகளாகி அவை ஆற்றலை வளிமத்தில் இருந்து குழலுக்கு பரிமாறி அதை சூடாக்கவோ சிதையவோ செய்யும் வாய்ப்புள்ளது. குண்டை வெளியே கொண்டுசென்று எறியாது. இத்தகைய உயர் வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் உள்ள அதிர்ச்சி அலைகள் எந்தவொரு குண்டையும் விட வேகமாக இயங்கும். எனவே குழலை விட்டு அவை பேரோசையுடன் வெளியேறும். இவை குண்டின் விரைவைக் கூட்டுவதில்லை.
 
<h1>==உறுப்புகள்</h1>==
 
===உருள்கலன்===
[[Image:105mm tank gun Rifling.jpg|thumb|105 மி.மீ சுழல்புரி ,[[அரசு படைக்கலன் L7]] வகைத் தகரிச் சுடுகலன்.]]
 
உருள்கலன்கள் (குழல்கள்) அருள்காடிகளோ கோணங்களோ அமைந்த உட்புரியுடன் உள்ளவற்றையும் உள்ளடக்கும். இது எறிபடைகள் தற்சுழற்சிவழி நிலைப்புற உதவுகிறது. சீரான உட்துளைக்குள் வெறுமுறைகளில் எறிபடி நிலைப்பை அடையும்போது உட்துளைக்குள் புரிகள் தேவைப்படுவதில்லை. சுடுகலன்களின் வேறுபாடுகளை அறிய, வழக்கமாக உருள்கலத்தின் உட்துளை விட்டமும் எறிபடை அல்லது குண்டின் உருவளவும் பயன்படுகின்றன. உட்துளை விட்டம் பலவழிகளில் தரப்படுகிறது.
 
===எறிபடை===
 
சுடுகல எறிபடை, குண்டு போல எறிகூடு அல்லது வெடிகூடு போன்ற புறக்கூட்டுடன் தனி உறுப்படியாகவோ sub-caliber எறிபடை, sabot போல சிக்கலான எறிபடையாகவோ அமையலாம். உந்துபொருளாக காற்றோ, வெடிக்கும் திண்மமோ, வெடிக்கும் நீர்மமோ அமையலாம். கொட்புத்தாரைக் கலனிலும், பிறவகைக் கலன்களிலும் அமைவதுபோல உந்துபொருளும் எறிபடையும் ஒன்றேயாகி விடலாம்.
வரிசை 53:
எறிகலன், சுடுகலன் இரண்டும் மாறிமாறி வழக்கில் வழங்குவதும் உண்டு. ''canon'' எனும் ஆங்கிலச் சொல் பழம்பிரெஞ்சு மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். இது இத்தாலிய மொழியில் நீண்ட குழல் எனும் பொருளுடைய ''cannone'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதுவும் இலத்தீன மொழியில் கொம்பு அல்லது நாணல் எனும் பொருளுடைய ''canna'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.<ref>[http://www.etymonline.com/index.php?search=cannon&searchmode=none Online Etymological Dictionary]</ref> அண்மை ஆய்வுகள் "gun" எனும் ஆங்கிலச் சொல் போர்வாள் எனும் பொருளுடைய நோர்சு பெண்ணின் பெயரான "Gunnildr" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன. இச்சொல் "Gunna" என சுருக்கி அழைக்கப்படும்.{{sfn|Kelly|2004|p=31}} "gonne" எனும் சொல்லின் மிகப் பழைய பயன்பாடு 1339 இல் ஓர் இலத்தீன ஆவணத்தில் பதிவாகியுள்ளது. சம காலத்திலேயே "schioppi" (Italian translation-"thunderers"), "donrebusse" (Dutch translation-"thunder gun")ஆகிய சொற்களும் gun எனும் சொல்லுக்கு நிகராகப் பயனில் இருந்துள்ளன. இது ஆங்கிலத்தில் "blunderbuss" என வழங்கப்பட்டது.{{sfn|Kelly|2004|p=31}} பீரங்கிப் படையினர் "gonners" எனவும் "artillers" எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்{{sfn|Kelly|2004|p=30}}
 
<h1>==வகைகள்</h1>==
 
===படைக்கல வகைகள்===
*[[நீண்ட குழல் துப்பாக்கி]]
**[[பழந்துப்பாக்கி]]
வரிசை 78:
***[[தன்னியக்க வீச்சுக்கலன்]]
 
===எந்திரச் சுடுகலன்கள்===
*[[கேட்லிங் துப்பாக்கி]]
**[[சிறுந்துப்பாக்கி]]
வரிசை 95:
**[[வலிய எந்திரத் தகரி]]
 
===கைத்துப்பாக்கிகள்===
*[[கைத்துப்பாக்கி]]
** [[குறுந்துப்பாக்கி]]
வரிசை 103:
***[[சேவை சுழல்துப்பாக்கி]]
 
===தன்னியக்கச் சுடுகலன்கள்===
*[[தன்னியக்கச் சுடுகலன்]]
*[[தொடர்ச் சுடுகலன்]]
*[[சுழல் சுடுகலன்]]
 
===பீரங்கி வகைகள்===
*[[Artillery|பீரங்கிச் சுடுகலன்]]
**[[குழல் துப்பாக்கி]]
வரிசை 116:
**[[ஓவிட்சர் பீரங்கி]]
 
===தகரி வகைகள்===
*[[தகரிச் சுடுகலன்கள்]]
 
===வேட்டையாடல் வகைகள்===
*[[ஆனைச் சுடுகலன்]]
*[[விரைவுச் சுழல்துப்பாக்கி]]
வரிசை 125:
*[[வார்மிண்ட்வகைச் சுழல்துப்பாக்கி]]
 
===பாதுகாப்பு வகைகள்===
* [[தணல் எறிவை]]
* [[இலைல்வகை எறிவை]]
 
===பயிற்சி, பொழுதுபோக்கு வகைகள்===
* [[காற்று எறிவை]]
* [[மென்காற்று எறிவை]]
வரிசை 141:
* [[Nerf Blasters|நெர்ப் வீச்செறிவை]]
 
===ஆற்றல் வகைகள்===
* [[ஆற்றல் பீய்ச்சுகலன்]]
 
"https://tamilar.wiki/w/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது