லாவோ சீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox philosopher |region = கிழக்காசிய தத்துவவியல் |era = பண்டைய தத்துவவியல் |color = #B0C4DE |image = Lao Tzu - Project Gutenberg eText 15250.jpg |image_size = 150px |caption = டாவோயிசத்தின் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 19:
லாவோ சீ பற்றி தற்போது அறியப்படும் செய்திகளில் மிக முந்தைய குறிப்புகளில் கி.மு முதல் நுாற்றாண்டில் [[சிமா சியான்]] (Sima Qian) என்ற வரலாற்று ஆசிரியரின் "[[மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்]]" என்ற நுாலிலிருந்து பெறப்பட்டவையாகும். வேறு சிலரின் கண்ணோட்டத்தில், லாவோ சீ கி.மு 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் [[கன்பூசியசு]]க்கு சமகாலத்தவராகக் கூறப்படுகிறார். அவரது சீன வம்சாவளி குடும்பப் பெயர் லி (李) என்பதாகும். அவரது தனிப்பட்ட பெயர் எர் அல்லது டான் ஆகும். லாவோ சீ வடக்குச் சீனாவில் பிறந்து வாழ்ந்தார். அவர் தம் வாழ்நாளில் ஒரு பகுதியில், சூ அரசர்களின் தலைநகராக இருந்த லோயாங் நகரில் ஒரு வரலாற்று ஆசிரியராக அல்லது அரசு ஆவணக் காப்பாாளராக பணியாற்றியுள்ளார். லாவோ சீ என்பது அவரது இயற்பெயர் அன்று. அது ”மூத்த குரு” எனப் பொருள்படும் ஒரு விருதுப்பெயரே ஆகும்.<ref name="Michael H. Hart 1992 363-366">{{cite book | title=The 100 | publisher=Kensington Publishing Corporation | author=Michael H. Hart | year=1992 | location=New York | pages=363-366 | isbn=0-8065-1350-0}}</ref>
சவு வம்சம் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்த தத்துவஞானி அவ்விடம் விட்டு அகன்று, குய்ன் மாகாணத்தை அம்மாகாணத்தின் நுழைவுவாயிலாக இருந்த இக்சியாங்கு கனவாய் வழியாக வந்தடைந்தார். அந்நிலத்தின் புகழ்பெற்ற பாதுகாவலனான இன்க்சி (Yinxi) அவரிடம் ஒரு தாவோ குறித்த புத்தகத்தை எழுதித்தந்து விட்டு தனது தேசத்தை விட்டு வெளியேறும்படி இறைஞ்சினார். அதன்பின், லாவோ சீ 2000
லாவோ சீயின் செல்வாக்கு சீனாவிற்கு அப்பாலும் பரவியுள்ளது. நவீன காலத்தில், [[ஆசியா]]விலும், மேற்கத்திய உலகிலும் தாவோயியம் சென்றடைந்துள்ளது. [[ஹாங்காங்]], [[தைவான்]], மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]] மற்றும் அப்பகுதியில் உள்ள சீனர்கள் மத்தியில், தாவோயியம் ஒரு வாழ்க்கை பாரம்பரியமாகவே ஆகிவிட்டது. தாவோயிய நம்பிக்கைகளும், நடைமுறைகளும் கொரிய மற்றும் சப்பானிய கலாச்சாரங்களின் உருவாக்கத்தில் பங்களித்திருக்கின்றன.
| |||