பன்ட்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = பன்ட்ரி | image = marathi film.jpg | caption = | director = நாகராஜ் மஞ்சுளே | producer = நவலகா ஆர்ட்ஸ்<br /> ஹோலி பேசில் புரொடக்ஷன்ஸ் | starring = கிஷோர் கடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →கதையமைப்பு: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 25:
அகோல்நர் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள குடிசையில் ஜாபியாவின் குடும்பம் கடும் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கையைக் கழிக்கிறது. ஜாபியாவை சத்ரபதி சிவாஜி வித்யாலயாவில் கல்வி கற்க அனுப்புகின்றனர் குடும்பத்தினர். பல தொழில் செய்து வாழும் அவன் குடும்பத்தினர், ஊரெல்லாம் சுற்றி அலையும் பன்றியையும் வளர்க்கின்றனர். அவனது மூத்த அக்கா வரதட்சணையின் காரணமாக வீட்டோடு இருக்க, இரண்டாவது அக்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மணமகனின் வீட்டார் கேட்கும் வரதட்சணையைக் கொடுக்க அவன் அப்பா கடுமையாக உழைக்கிறார். ஆனால் ஜாபியாவிற்கு இதுபற்றிய கவலை ஏதும் இல்லை. அவனுடன் படிக்கும் மேல் சாதிப்பெண்ணான ஷாலுவோடு ஒருதலைக்காதல் வசப்படுகிறான். அவளைப்போல் தானும் சிவப்பாக இருந்தால் தன்னைக் காதலிப்பாள் என்று கருதி, கருங்குருவியின் சாம்பலைப் பூசினால் தான் சிகப்பாகவும், வசீகரமாகவும் மாறிவிடலாம் என தொன்மக் கதையில் சொல்லப்பட்டது போல் கருங்குருவியை தினமும் மரத்துக்கு மரம் தேடி அலைகிறான். கருங்குருவியையும், ஷாலுவையும் தன் நண்பனோடு பின்தொடர்கிறான். இதற்காக பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ஒருநாள் அந்த ஊரின் திருவிழா நடக்கும்போது, அவர்கள் வளர்க்கும் பன்றி, சாமியின் பிரதிமை ஊர்வலத்திற்குள் வந்து தீட்டை ஏற்படித்திவிட்டதாக ஊர் ஆதிக்க சாதியினர் கூற, அப்பன்றியைப் பிடிக்க முற்படுகிறார்கள்.
இந்தக் காட்சியை மற்றவர்கள் ஏளனம் செய்து இழிவுபடுத்துகிறார்கள். அப்போது அவர்களைத்தட்டிக் கேட்கும் ஜாபியா, அவர்களின் மேல் கல்லை எடுத்து எறிகிறான், அதோடு காட்சிகள் முடிகிறது. இழிவாகப் பேசும் மக்களின் மேல் எறியும் கல்லை சாதியின் மீது எறிவதாக
== வரவேற்பும் வெற்றியும் ==
| |||