விஹீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = விஹீர் | image = | caption = | director = உமேஷ் விநாயக் குல்கர்னி | producer = அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் | screenplay = கிரிஷ் குல்கர்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →ஆதாரங்கள்: clean up, replaced: மராத்தி திரைப்பட → மராத்தித் திரைப்பட using AWB |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
== கதைக்களம் == |
== கதைக்களம் == |
||
இப்படமானது சமீர், நசிகேத் என்ற இரு சிறுவர்களின் தத்துவார்த்த உரையாடலை மைய்யக் கதையாக கொண்டது. இந்த இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர். |

ஒருசமயம் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சமீர் நசிகேதன் வீட்டுக்கு வருகிறான். அப்போது நசிகேத் பேசும்போது தன் வீடு, குடும்பம், ஊர் இவற்றை விட்டு எங்காவது தனியாக சென்றுவிட விரும்புவதாக சமீரிடம் சொல்கிறான். சில நாட்கள் கழித்து சமீர் நசிகேதனின் மரணம் குறித்து கேள்விப்படுகிறான். |

அதை நம்பாத சமீர் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து கொண்டதுபோல நசிகேத் ஒளிந்து கொண்டிருப்பான் என்று சமீர் நம்புகிறான். அதனால் அவனைத் தேடி காடு மலை என்று தேடி அலைகிறான். இறுதியில் ஆட்டிடையர் ஒருவர் ''காணாமல் போனவரை உன் இதயத்தில் தேடு'' என்று ஆற்றுப்படுத்துகிறார். அதன்பிறகு நசிகேத் தன் உள்ளத்தல் இருப்பதாக உணர்கிறான். |

| வரிசை 61: | வரிசை 61: | ||
! திரைப்பட விழாக்கள் |
! திரைப்பட விழாக்கள் |
||
|- |
|- |
||
| சிறந்த |
| சிறந்த இயக்குநர் |
||
| உமேஷ் குல்கர்னி |
| உமேஷ் குல்கர்னி |
||
| |
| |
||
| வரிசை 81: | வரிசை 81: | ||
* [https://web.archive.org/web/20110811050453/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-30/pune/28136877_1_vihir-marathi-film-berlin-film-fest விஹிர் 'பெர்லின் பிலிம் ஃபெஸ்டில் திரையிடப்படுகிறது] |

* [http://www.indianexpress.com/news/after-national-film-awards-vihir-director/571754/ தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பிறகு, 'விஹிர்' |
* [http://www.indianexpress.com/news/after-national-film-awards-vihir-director/571754/ தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பிறகு, 'விஹிர்' இயக்குநர் பெர்லினைப் பார்க்கிறார்] |
||
* [https://web.archive.org/web/20110811050459/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-19/pune/28108802_1_marathi-film-umesh-kulkarni-vihir ஏபிசிஎல்லின் முதல் |
* [https://web.archive.org/web/20110811050459/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-19/pune/28108802_1_marathi-film-umesh-kulkarni-vihir ஏபிசிஎல்லின் முதல் மராத்தித் திரைப்படம் எஸ் கொரியாவில் உலக அரங்கேற்றத்திற்காக அமைக்கப்பட்டது] |
||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
||
| வரிசை 92: | வரிசை 92: | ||
* {{IMDb title|1515210}} |
* {{IMDb title|1515210}} |
||
* [http://screen.indianexpress.com/news/touching/594499/0 நமீதா நிவாஸைத் தொடுவது வெள்ளி 26 மார்ச் 2010, ஸ்கிரீன் இந்தியன் எக்ஸ்பிரஸ்] |
* [http://screen.indianexpress.com/news/touching/594499/0 நமீதா நிவாஸைத் தொடுவது வெள்ளி 26 மார்ச் 2010, ஸ்கிரீன் இந்தியன் எக்ஸ்பிரஸ்] |
||
[[பகுப்பு:2009 திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2009 திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய மராத்தித் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்திய மராத்தித் திரைப்படங்கள்]] |
||
06:37, 21 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| விஹீர் | |
|---|---|
| இயக்கம் | உமேஷ் விநாயக் குல்கர்னி |
| தயாரிப்பு | அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் |
| திரைக்கதை | கிரிஷ் குல்கர்னி, சதீ பாவே |
| நடிப்பு | மதன் தியோதர் அலோக் ராஜ்வாடே மோகன் அகஷே சுலபா தேஷ்பாண்டே ஜோதி சுபாஷ் பர்னா பெத்தே |
| ஒளிப்பதிவு | சுதீர் பல்சனே |
| படத்தொகுப்பு | நீரஜ் வோராலியா |
| வெளியீடு | 9 அக்டோபர் 2009 (பூசன் சர்வதேச திரைப்பட விழா) |
| ஓட்டம் | 135 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மராத்தி |
விஹீர் (Vihir, பொருள்: கிணறு) [1] என்பது 2009 ஆம் ஆண்டின் மராத்தி திரைப்படமாகும். உமேஷ் விநாயக் கல்கர்னி இப்படத்தை இயக்கியுள்ளார். இது 2010 மார்ச்சில் வெளியிடப்பட்டது. இப்படமானது பெர்லின் திரைப்பட விழா மற்றும் நெதர்லாந்தில் 2010 ஆம் ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
இது ஏபி கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் முதல் மராத்தி படமாகும்.
கதைக்களம்
இப்படமானது சமீர், நசிகேத் என்ற இரு சிறுவர்களின் தத்துவார்த்த உரையாடலை மைய்யக் கதையாக கொண்டது. இந்த இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒருசமயம் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சமீர் நசிகேதன் வீட்டுக்கு வருகிறான். அப்போது நசிகேத் பேசும்போது தன் வீடு, குடும்பம், ஊர் இவற்றை விட்டு எங்காவது தனியாக சென்றுவிட விரும்புவதாக சமீரிடம் சொல்கிறான். சில நாட்கள் கழித்து சமீர் நசிகேதனின் மரணம் குறித்து கேள்விப்படுகிறான்.
அதை நம்பாத சமீர் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து கொண்டதுபோல நசிகேத் ஒளிந்து கொண்டிருப்பான் என்று சமீர் நம்புகிறான். அதனால் அவனைத் தேடி காடு மலை என்று தேடி அலைகிறான். இறுதியில் ஆட்டிடையர் ஒருவர் காணாமல் போனவரை உன் இதயத்தில் தேடு என்று ஆற்றுப்படுத்துகிறார். அதன்பிறகு நசிகேத் தன் உள்ளத்தல் இருப்பதாக உணர்கிறான்.
நடிப்பு
- சமீர்: மதன் தியோதர்
- நச்சிகெத்: அலோக் ராஜ்வாடே
- அஜோபா (தாத்தா) : மோகன் அகஷே
- ஆஜி (பாட்டி): ஜோதி சுபாஷ்
- பாவ்-ஆஜி : சுலபா தேஷ்பாண்டே
- சுலபா : ரேணுகா தப்தர்தார்
- ஷோபா : அஸ்வினி கிரி
- பவாஷா மாமா : கிரிஷ் குல்கர்னி
- பிரபா: அம்ருதா சுபாஷ்
- சீமா : வீணா ஜம்கர்
- தயாடி : பர்னா பேதே
- சோனி: ஷரவி குல்கர்னி
- ஆஷு : ஆதித்யா கணு
- அன்ஷு : அஜிங்க்யா கணு
- சமீரின் தந்தை : கிரண் யத்னோபாவிட்
- நச்சிகேத்தின் தந்தை: அபய் கோட்சே
- பிக்பாக்கெட்: ஸ்ரீகாந்த் யாதவ்
- ஆட்டிடையர் : விட்டல் உமாப்
கலந்துகொண்ட திரைப்பட விழாக்கள்
- 14 வது பூசன் சர்வதேச திரைப்பட விழா [2]
- 8 வது புனே சர்வதேச திரைப்பட விழா, இந்தியா
- கேரளா சர்வதேச திரைப்பட விழா 2009
- பெர்லின் சர்வதேச திரைப்பட விழா 2010 [3]
- ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2010
- 26 வது வார்சா சர்வதேச திரைப்பட விழா (2010)
விருதுகள்
| விருது | விருது பெற்றவர் | திரைப்பட விழாக்கள் |
|---|---|---|
| சிறந்த இயக்குநர் | உமேஷ் குல்கர்னி | |
| சிறந்த ஒளிப்பதிவாளர் | சுதிர் பல்சனே | ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2010 |
| சிறந்த ஒலி வடிவமைப்பு | அந்தோணி பிஜே ரூபன் | |
| சிறந்த ஒளிப்பதிவாளர் | சுதிர் பல்சனே | ஜீ கவுரவ் விருதுகள் 2010 |
ஆதாரங்கள்
- விஹிர் 'பெர்லின் பிலிம் ஃபெஸ்டில் திரையிடப்படுகிறது
- தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பிறகு, 'விஹிர்' இயக்குநர் பெர்லினைப் பார்க்கிறார்
- ஏபிசிஎல்லின் முதல் மராத்தித் திரைப்படம் எஸ் கொரியாவில் உலக அரங்கேற்றத்திற்காக அமைக்கப்பட்டது
குறிப்புகள்
- ↑ "Vihir विहीर". Archived from the original on 2021-09-24. Retrieved 2021-09-13.
- ↑ "Vihir -- Film Review" இம் மூலத்தில் இருந்து 15 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100215171118/http://www.hollywoodreporter.com/hr/film-reviews/vihir-film-review-1004021715.story.
- ↑ "Marathi film 'Vihir' gets warm reception at Berlin film fest". Berlin: NDTV Movies. 18 February 2010. Archived from the original on 4 அக்டோபர் 2011. Retrieved 13 செப்டம்பர் 2021.
{{cite web}}: Check date values in:|access-date=(help)