36 வயதினிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = 36 வயதினிலே | image = | caption = | director = ரோசன் ஆண்ட்ரூஸ் | producer =சூர்யா | Written by = விஜி (உரையாடல்) | Screenplay by = பாபி சஞ்சய் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான (2) using AWB
 
வரிசை 1:
{{Infobox film
| name = 36 வயதினிலே
| image = 36 vayathinile.jpg
| caption =
| director = [[ரோசன் ஆண்ட்ரூஸ்]]
வரிசை 22:
'''36 வயதினிலே''' (36 Vayadhinile) [[ரோசன் ஆண்ட்ரூஸ்]] இயக்கத்திலும், [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], தயாரிப்பிலும் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் [[ஜோதிகா]], [[ரகுமான் (நடிகர்)|ரகுமான்]], [[அபிராமி (நடிகை)|அபிராமி]], [[நாசர் (நடிகர்)|நாசர்]]ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் [[சந்தோஷ் நாராயணன்|சந்தோஷ் நாராயணனின்]] இசையிலும், [[ஆர். திவாகரன்|ஆர். திவாகரனின்]] படத்தொகுப்பிலும் வெளியான தமிழ்த்திரைப்படமாகும்.
 
இந்தத் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. முக்கியமாக ஜோதிகாவின் நடிப்பில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இறுதியில் அவர் 63 ஆவது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவருடன் இணைந்து, 2015 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் இப்படம் ஏழு விருதுகளை வென்றது.<ref>{{Cite news |title=Tamil Nadu State Film Awards announced for 2015 |url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015 |work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] |date=5 March 2024 |access-date=5 March 2024 |archive-date=5 March 2024 |archive-url=https://web.archive.org/web/20240305140202/https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015 |url-status=live }}</ref><ref name="auto">{{Cite magazine |title=Winners of the 63rd Britannia Filmfare Awards (South) |url=https://www.filmfare.com/news/winners-of-the-63rd-britannia-filmfare-awards-south-13996.html |archive-url=https://web.archive.org/web/20160702102328/http://www.filmfare.com/news/winners-of-the-63rd-britannia-filmfare-awards-south-13996.html |archive-date=2 July 2016 |url-status=dead |magazine=Filmfare |date=18 June 2016 |access-date=5 March 2024}}</ref>
 
==நடிப்பு==
வரிசை 55:
==இசை==
இத்திரைப்படத்திற்கு [[சந்தோஷ் நாராயணன்]] இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.
==மேற்கோள்கள்==
==சான்றுகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|4684258}}
வரி 67 ⟶ 68:
[[பகுப்பு:நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். எசு. பாசுகர் நடித்த திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/36_வயதினிலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது