அம்மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = அம்மணி | image = | caption = | director = லட்சுமி ராமகிருஷ்ணன் | producer = வெண் கோவிந்தா | writer = லட்சுமி ராமகிருஷ்ணன் | starring = லட்சுமி ராமக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தயாரிப்பு: clean up----இயக்குநரும் using AWB
 
வரிசை 27:
 
== தயாரிப்பு ==
இயக்குனரும்இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் வந்த ஒரு பெண்ணை சந்தித்த இவர் அப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக்கி ஒரு திரைப்படமாக இயக்கினார். இயக்குனர்இயக்குநர் [[கௌதம் மேனன்]] இயக்கிய [[விண்ணைத்தாண்டி வருவாயா]] திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி லட்சுமி ராமகிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் [[ரோபோ சங்கர்|ரோபோ சங்கரும்]] நிதின் சத்யாவும் இப்படத்தில் இணைந்தனர். 2015ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-dont-like-being-called-paati-Subbulakshmi/articleshow/49168063.cms|title=I don't like being called paati: Subbulakshmi}}</ref>.
 
இப்பட தயாரிப்பு ஜூலை 2015 அன்று முடிந்த நிலையில் செப்டம்பர் 2015ல் பட முன்னோட்டத்தை வெளியிட்டனர். திரைப்பட வெளியிடும் விழா [[குவைத்|குவைத்தில்]] நடைபெற்றது<ref>{{Cite web|title=Ammani heads to Kuwait, Dubai|url=https://www.thehindu.com/entertainment/ammani-heads-to-kuwait-dubai/article7678120.ece}}</ref>. இப்படத்தின் மற்றொரு பட முன்னோட்டத்தை [[துபாய்|துபாயில்]] வெளியிட்டனர். முதலில் 2015 தீபாவளியன்று இப்படம் திரையிட அறிவிக்கப்பட்டனர் பின்னர் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படம் 2016ல் வெளியிடப்பட்டது.
"https://tamilar.wiki/w/அம்மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது