அமரகவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = அமரகவி | image = Amarakavi1952.jpg | image_size = 200px | caption = | director = எஃப். நாகூர் | producer = எஃப். நாகூர்<br/>நாகூர் சினி புரொடக்ஷன்ஸ் | writer = | starring = எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |
||
}} |
}} |
||
'''அமரகவி''' [[1952]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எஃப். நாகூர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த |
'''அமரகவி''' [[1952]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எஃப். நாகூர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails2.asp| archiveurl=https://web.archive.org/web/20170202071300/http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails2.asp | archivedate=2 February 2017 }}</ref> |
||
==பாடல்கள்== |
==பாடல்கள்== |
||
15:52, 15 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| அமரகவி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எஃப். நாகூர் |
| தயாரிப்பு | எஃப். நாகூர் நாகூர் சினி புரொடக்ஷன்ஸ் |
| இசை | ஜி. ராமநாதன் டி. ஏ. கல்யாணம் |
| நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் எம். ஜி. சக்கரபாணி கே. ஏ. தங்கவேலு டி. ஆர். ராஜகுமாரி பி. எஸ். சரோஜா பி. கே. சரஸ்வதி டி. ஏ. மதுரம் |
| வெளியீடு | பெப்ரவரி 9, 1952 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17214 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அமரகவி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
திரைப்படத்துக்கு ஜி. ராமநாதன், டி. ஏ. கல்யாணம் ஆகியோர் இசையமைத்தார்கள். ஏ. மருதகாசி, சுரதா, கா. மு. ஷெரீப், பாபநாசம் சிவன், லட்சுமணதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள்.[2]
| எண் | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் | அளவு (m:ss) |
|---|---|---|---|---|---|
| 1 | அன்னை தந்தை அன்பறியாத | எம். கே. தியாகராஜ பாகவதர் சூலமங்கலம் ராஜலட்சுமி |
பாபநாசம் சிவன் | ஜி. ராமநாதன் | 02:22 |
| 2 | ஒன்று சேர்ந்து பாடுபட்டால் .. சேவை செய்தாலே | எம். கே. தியாகராஜ பாகவதர், ஜி. ராமநாதன் & குழுவினருடன் | 03:48 | ||
| 3 | உயிர்களெல்லாம் இன்பமாய் | எம். கே. தியாகராஜ பாகவதர் | 02:34 | ||
| 4 | தாள் பணிந்து அவர் உள்ளம் | 02:21 | |||
| 5 | புதிய வாழ்வு பெறுவோம் | ஏ. மருதகாசி | 02:16 | ||
| 6 | வான் மழை போலே | சுரதா | 04:16 | ||
| 7 | விண் போல நீல நிறம் | 01:37 | |||
| 8 | வெற்றிலை போடாமல் | 04:22 | |||
| 9 | எல்லாம் இன்பமே | எம். கே. தியாகராஜ பாகவதர் & என். எல். கானசரஸ்வதி | 02:46 | ||
| 10 | பாதரசம் போலே | ஜி. ராமநாதன் | |||
| 11 | எல்லாம் துன்பமயம் | என். எஸ். கிருஷ்ணன் | 00:55 | ||
| 12 | பசியாலே நொந்தேனே | டி. ஆர். ராஜகுமாரி | 01:32 | ||
| 13 | செடி மறைவிலே ஒரு பூங்கொடி | எம். கே. தியாகராஜ பாகவதர் & பி. லீலா | 02:21 | ||
| 14 | யானைத் தந்தம் போலே | 02:34 | |||
| 15 | கொஞ்சிப் பேசும் கிளியே | 03:07 | |||
| 16 | முல்லைச் சிரிப்பிலே | பி. லீலா & என். எல். கானசரஸ்வதி | லட்சுமணதாஸ் | 01:11 | |
| 17 | மூக்குத்தி மின்னுது | 03:10 | |||
| 18 | தூண்டி முள்ளு போலே .. பாருங்க தின்னு பாருங்க | டி. ஆர். ராஜகுமாரி | சுரதா | டி. ஏ. கல்யாணம் | 03:48 |
| 19 | ஒரு பிழையும் செய்தறியேன் ..ஈசா மண் மீதிலே | எம். கே. தியாகராஜ பாகவதர் | கா. மு. ஷெரீப் | 03:31 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2 February 2017.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 29.
