ஆடி வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = ஆடி வெள்ளி | image = AAdivellifilm.jpg | caption = | director = ராம நாராயணன் | writer = | starring = சீதா <br> நிழல்கள் ரவி | producer = என்.ராதா | music = சங்கர் கணேஷ் | distributor = | r..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
சி using AWB
 
வரிசை 26: வரிசை 26:
* சொன்ன பேச்சு கேட்கணும் - [[எம். எஸ். ராஜேஸ்வரி]]
* சொன்ன பேச்சு கேட்கணும் - [[எம். எஸ். ராஜேஸ்வரி]]
* வெள்ளிக்கிழமை ராமசாமி - [[வாணி ஜெயராம்]]
* வெள்ளிக்கிழமை ராமசாமி - [[வாணி ஜெயராம்]]

==இவற்றையும் காண்க==


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

04:13, 17 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஆடி வெள்ளி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன்.ராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசீதா
நிழல்கள் ரவி
வெளியீடு1990
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாடல்கள்

ஆதாரங்கள்

  1. திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்- தமிழ் மிர்ரர்
  2. "இயக்குநர் ராம நாராயணன் காலமானார்-மலரும் இணையம்". Archived from the original on 2014-06-28. Retrieved 2015-03-28.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆடி_வெள்ளி&oldid=262399" இலிருந்து மீள்விக்கப்பட்டது