இதயக்கனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = இதயக்கனி| image =Idhayakani.jpg | image_size = px | | caption = | director = ஏ. ஜெகந்நாதன் | producer = ஆர். எம். வீரப்பன்<br/>சத்யா மூவீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சி →நடிகர்கள் |
||
| வரிசை 31: | வரிசை 31: | ||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
* [[எம். ஜி. ராமச்சந்திரன்]] - மோகன் |
* [[எம். ஜி. ராமச்சந்திரன்]] - மோகன் |
||
* ராதா சலுஜா- |
* ராதா சலுஜா- இலட்சுமி, மாலா |
||
* [[இரா. சு. மனோகர்]] - ஆல்பர்ட் |
* [[இரா. சு. மனோகர்]] - ஆல்பர்ட் |
||
* [[தேங்காய் சீனிவாசன்]]- |
* [[தேங்காய் சீனிவாசன்]]- இரங்கராஜன் (ஜூலி) |
||
* [[சி. ஆர். பார்த்திபன்]] - ஆய்வாளர் |
* [[சி. ஆர். பார்த்திபன்]] - ஆய்வாளர் |
||
* கே. கண்ணன்- கண்ணன் |
* கே. கண்ணன்- கண்ணன் |
||
* [[வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்)|வி. கோபாலகிருஷ்ணன்]]-மாதவராவ் |
* [[வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்)|வி. கோபாலகிருஷ்ணன்]]- மாதவராவ் |
||
* எஸ். வி. ராம்தாஸ் - தாஸ், கூலிக்காரர் |
* எஸ். வி. ராம்தாஸ் - தாஸ், கூலிக்காரர் |
||
* [[ஐசரி வேலன்]] - மோகனின் தனிச் |
* [[ஐசரி வேலன்]] - மோகனின் தனிச் செயலாளர் |
||
* [[வெண்ணிற ஆடை நிர்மலா]]- ''ஹலோ லவர்''& ''தொட்ட இடம்'' பாடலில் பெண் |
* [[வெண்ணிற ஆடை நிர்மலா]]- ''ஹலோ லவர்''& ''தொட்ட இடம்'' பாடலில் பெண் பாடகி |
||
* [[பண்டரிபாய்]] மோகனின் தாய் |
* [[பண்டரிபாய்]] - மோகனின் தாய் |
||
* [[ராஜசுலோசனா]] - லில்லி |
* [[ராஜசுலோசனா]] - லில்லி |
||
* [[சண்முகசுந்தரி]] - மோகனின் உறவினர் |
* [[சண்முகசுந்தரி]] - மோகனின் உறவினர் |
||
* [[சண்முகசுந்தரம் (நடிகர்)|சண்முகசுந்தரம்]] - நாட்டாமையின் மகன் |
* [[சண்முகசுந்தரம் (நடிகர்)|சண்முகசுந்தரம்]] - நாட்டாமையின் மகன் |
||
* கரிகோல் ராஜு - |
* கரிகோல் ராஜு - பஞ்சாயத்துத் தலைவர் |
||
* [[பீலி சிவம்]] - உணவக மேலாளர் |
* [[பீலி சிவம்]] - உணவக மேலாளர் |
||
* [[உசிலைமணி]] - ஜோதிடர் |
* [[உசிலைமணி]] - ஜோதிடர் |
||
11:50, 14 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| இதயக்கனி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
| தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன்[1][2] |
| நடிப்பு | எம். ஜி. ஆர் ராதாசலுஜா |
| வெளியீடு | ஆகத்து 22, 1975 |
| நீளம் | 4620 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இதயக்கனி (Idhayakkani) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜெகதீசன் வசனம் எழுதியுள்ளார்.[3]
நடிகர்கள்
- எம். ஜி. ராமச்சந்திரன் - மோகன்
- ராதா சலுஜா- இலட்சுமி, மாலா
- இரா. சு. மனோகர் - ஆல்பர்ட்
- தேங்காய் சீனிவாசன்- இரங்கராஜன் (ஜூலி)
- சி. ஆர். பார்த்திபன் - ஆய்வாளர்
- கே. கண்ணன்- கண்ணன்
- வி. கோபாலகிருஷ்ணன்- மாதவராவ்
- எஸ். வி. ராம்தாஸ் - தாஸ், கூலிக்காரர்
- ஐசரி வேலன் - மோகனின் தனிச் செயலாளர்
- வெண்ணிற ஆடை நிர்மலா- ஹலோ லவர்& தொட்ட இடம் பாடலில் பெண் பாடகி
- பண்டரிபாய் - மோகனின் தாய்
- ராஜசுலோசனா - லில்லி
- சண்முகசுந்தரி - மோகனின் உறவினர்
- சண்முகசுந்தரம் - நாட்டாமையின் மகன்
- கரிகோல் ராஜு - பஞ்சாயத்துத் தலைவர்
- பீலி சிவம் - உணவக மேலாளர்
- உசிலைமணி - ஜோதிடர்
- என்னத்த கண்ணையா - சுற்றுலா வழிகாட்டி
- டி. கே. எஸ். நடராஜன் - ஐயர்
- திருச்சி சௌந்தரராஜன் - சிஐடி அதிகாரி
விருந்தினர் தோற்றங்கள்
- எஸ். வி. சுப்பையா- பொன்னுசாமி
- பி. எஸ். வீரப்பா- மாமா ஜான்
- வி. எஸ். ராகவன் - நீதிபதி
- சக்தி பிரசாத்- அணுசக்தி விஞ்ஞானி (தர்ம பிரகாஷ்)
- கமலாவாக ரத்னா- மோகனின் சத்தியா காபி எஸ்டேட் மோகன்
தயாரிப்பு
இதயக்கனி திரைப்படத்தில் இந்தித் திரைப்பட நடிகை ராதா சலுஜா தமிழில் அறிமுகமானார்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4] "இன்பமே உந்தன் பேர்", மற்றும் "நீங்க நல்லா இருக்கணும்" பாடல்கள் வெற்றி பெற்றன. விஜய் ஆண்டனி இன்பமே உந்தன் பேர் பாடலை 2009 இல் மரியாதை திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்.[5]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
| 1. | "நீங்க நல்லா இருக்கணும் (தென்னகமாம் இன்பத் திருநாட்டில்)" | புலமைப்பித்தன் | சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி | 06:21 | ||||||
| 2. | "இன்பமே உந்தன் பேர்" | புலமைப்பித்தன் | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 04:56 | ||||||
| 3. | "ஒன்றும் அறியாத (புன்னகையில் கோடி)" | வாலி | டி. எம். சௌந்தரராஜன் | 04:39 | ||||||
| 4. | "ஹெலோ லவர் மிஸ்டர் ரைட்" | ராண்டார் கை | உஷா உதூப் | 04:42 | ||||||
| 5. | "இதழே இதழே இதழ்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & ரமோலா | 04:31 | ||||||
| 6. | "தொட்ட இடம் எல்லாம்" | நா. காமராசன்[6] | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா & சாய் பாபா | 04:42 | ||||||
மேற்கோள்கள்
- ↑ "Idhaykkani Songs". raaga. Archived from the original on 2014-05-09. Retrieved 2014-07-29.
- ↑ "Idhayakkani Songs". tamiltunes. Retrieved 2014-07-29.
- ↑ "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, retrieved 2024-05-08
- ↑ "Idhaykkani (1975)". Raaga.com. Archived from the original on 9 May 2014. Retrieved 29 July 2014.
- ↑ "Vijayakanth grooves for MGR song!". IndiaGlitz. 6 March 2009. Archived from the original on 30 November 2018. Retrieved 30 November 2018.
- ↑ "கவியரசு நா. காமராசன் நேர்காணல்". Nakkheeran. 1 September 2013. Archived from the original on 4 March 2016. Retrieved 4 September 2015.
