என் கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = என் கடமை | image = En Kadamai poster.jpg | caption = Theatrical release poster | director =எம். நடேசன் | producer = எம். நடேசன் | starring = எம். ஜி. ஆர்<br />பி. சரோஜாதேவி | cinematography = சம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
 
வரிசை 16:
| budget =
}}
'''என் கடமை''' (''En Kadamai'') [[1964]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்[[எம். ஜி. ஆர்]], [[பி. சரோஜாதேவி]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.<ref>{{Cite web |title=En Kadamai |url=https://gaana.com/album/en-kadamai |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190712085048/https://gaana.com/album/en-kadamai |archive-date=12 July 2019 |access-date=4 April 2021 |website=[[Gaana (music streaming service)|Gaana]]}}</ref><ref>{{Cite web |title=Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967 |url=https://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160616112435/http://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf |archive-date=16 June 2016 |access-date=3 April 2021 |website=[[Ilankai Tamil Sangam]]}}</ref><ref>{{Cite news |date=11 March 1964 |title=En Kadamai |pages=3 |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640311&printsec=frontpage&hl=en |access-date=3 April 2021}}{{cbignore}}</ref>
 
==இசை==
விசுவநாதன்-ராமமூர்த்தி இசையமைக்க கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.<ref>{{Cite web |title=En Kadamai |url=https://gaana.com/album/en-kadamai |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190712085048/https://gaana.com/album/en-kadamai |archive-date=12 July 2019 |access-date=4 April 2021 |website=[[Gaana (music streaming service)|Gaana]]}}</ref>
 
==வெளியீடும் விமர்சனமும்==
1964 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் என் கடமை திரைப்படம் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web |title=Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967 |url=https://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160616112435/http://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf |archive-date=16 June 2016 |access-date=3 April 2021 |website=Ilankai Tamil Sangam}}</ref> எம்ஜியார் திரைப்பட நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.<ref>{{Cite news |date=11 March 1964 |title=En Kadamai |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640311&printsec=frontpage&hl=en |access-date=3 April 2021 |work=The Indian Express |pages=3 |via=Google News Archive}}{{cbignore}}</ref> என் கடமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது M. G. ராமச்சந்திரன் சென்னை சட்டமன்றக் குழுவில் இருந்து ராஜினாமா செய்த சிறிது காலத்திலேயே வெளியிடப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று பலர் ஊகித்தாலும், ராமச்சந்திரனே அப்படி நினைக்கவில்லை.<ref>{{Cite book |last=Kannan |first=R. |title=Anna: The Life and Times of C.N. Annadurai |publisher=[[Penguin Books]] |year=2010 |isbn=978-0-670-08328-2 |location=India |pages=280}}</ref><ref>{{Cite book |last=Kannan |first=R. |title=MGR: A Life |date=28 June 2017 |publisher=[[Penguin Random House]] |isbn=978-93-86495-88-4 |location=India |pages=123}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/என்_கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது