எஜமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Film | name = எஜமான் | image = Yejaman dvd.JPG | image_size = | caption = எஜமான் | director = ஆர். வி. உதயகுமார் | producer = | writer = ஆர். வி. உதயகுமார் | starring = ரஜினிகாந்த்<br />..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 28:
வானவராயன் ([[ரஜினிகாந்த்]]) ஊருக்கு எஜமான் (ஊர்த்தலைவர்), மக்களின் அன்பைப் பெற்றவர். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடைய ஆலோசனைப்படி, ஊர்மக்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணிக்கின்றனர், அதனால் இவருடைய பங்காளியான வல்லவராயனின் (நெப்போலியன்) பகையைப் பெறுகிறார். வானவராயன், இருவருக்கும் [[முறைப்பெண்]] ஆன வைதீஸ்வரியை (மீனா) மணப்பதால் இப்பகை மேலும் வலுப்பெறுகிறது. இதன் காரணமாக வைதீஸ்வரிக்கு நச்சு கலந்து கொடுக்க, அவருடைய [[கருப்பை]] பாதிப்புக்குள்ளாகி [[மலட்டுத்தன்மை]] உருவாகின்றது.
வானவராயனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக [[பொய்]] கூறி நடிக்கும் வைதீஸ்வரி, ஒரு கட்டத்திற்குமேல் நஞ்சு உண்டு [[தற்கொலை]] செய்து கொள்கிறார். இறக்கும்போது பொன்னியை (ஐஸ்வர்யா) திருமணம் செய்துகொள்ளுமாறு [[வாக்குறுதி]] வாங்கிக்கொண்டு உயிரிழக்கிறார். அதன்பிறகு வல்லவராயனை எவ்வாறு எதிர்கொள்கிறார், மக்களின் மனதில் திரும்பவும் எஜமானனாக எவ்வாறு திகழ்கிறார் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார்
வானவராயன் பொன்னியை மணந்து கொள்வது போலவும், அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு வைதீஸ்வரி என்று பெயர் வைப்பதாகவும், டிவிடி குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.<ref>[http://rajinifans.com/review/ejamaan.php எஜமான் குறித்து] மூன்றாம் பத்தி பார்க்க</ref>
வரிசை 101:
[[பகுப்பு:நெப்போலியன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மீனா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்]]
| |||