ஏலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox television | name = | image = Aelay poster.jpg | image_alt = | caption = Poster | genre = நகைச்சுவை நாடகம் | creator = | based_on = | writer = [[ஹலிதா சமீம்]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balu1967
CS1 errors: dates சரிசெய்யப்பட்டது
 
வரிசை 98:
 
== வெளியீடு ==
இத்திரைப்படம் 2019 செப்டம்பரில் வெளியிட ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்டது, ஆனாலும், தயாரிப்புப் பணிகள் முழுமையடையாத நிலையிலும், பின்னர் [[கோவிட்-19 பெருந்தொற்று]] காரணமாகவும் பின்போடப்பட்டது.<ref name=":2" /> அதிகாரபூர்வமான முன்னோட்டம் 2021 சனவரி 21 இல் வெளியிடப்பட்டு, திரையரங்குகளில் 2021 பெப்ரவரி 12 இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web |title=Halitha Shameem's Aelay: Makers to reveal the most awaited film's trailer; See post |url=https://www.pinkvilla.com/entertainment/south/halitha-shameem-s-aelay-makers-reveal-most-awaited-film-s-trailer-see-post-601186 |access-date=13 February 2021 |website=PINKVILLA |language=en |archive-date=26 ஜனவரிசனவரி 2021 |archive-url=https://web.archive.org/web/20210126124033/https://www.pinkvilla.com/entertainment/south/halitha-shameem-s-aelay-makers-reveal-most-awaited-film-s-trailer-see-post-601186 |url-status= }}</ref>
 
ஆனாலும், திரையிடப்படுவதற்கு முதல் நாள், திரைகளில் திரையிடப்படும் முடிவை தயாரிப்பாளர்கள் மீளப்பெற்று, 2021 பெப்ரவரி 28 இல் [[விஜய் தொலைக்காட்சி]] மூலம் வெளியிடப்படுமென அறிவித்தனர்.<ref>{{Cite web |date=13 February 2021 |title=Halitha Shameem's 'Aelay' skips theatrical release, to have television premier |url=https://www.thenewsminute.com/article/halitha-shameems-aelay-skips-theatrical-release-have-television-premier-143363 |access-date=13 February 2021 |website=The News Minute |language=en}}</ref> திரையரங்குகளின் உரிமையாளர்களும், வினியோகத்தவர்களும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான [[வை நொட் ஸ்டூடியோஸ்]] மீது தடை விதித்ததே இதன் காரணம் எனப் பின்னர் அறியப்பட்டது. வை நொட் நிறுவனம் தயாரித்த [[தனுஷ் (நடிகர்)|தனுசின்]] ''[[ஜகமே தந்திரம்]]'' (2021) திரைப்படம் [[மேலதிக ஊடக சேவை|ஓடிடி]] தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டதால், அந்நிறுவனத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வினியோக நிறுவனங்கள் மறுத்துள்ளன.<ref name=":3">{{Cite web |title=Aelay to release directly on OTT? Here's what we know |url=https://www.moviecrow.com/News/27710/aelay-halitha-shameem-samuthirakani-ott-release |access-date=13 February 2021 |website=www.moviecrow.com}}</ref> அத்துடன், திரையரங்குகளில் திரையிடப்பட்டு 30-நாட்களின் பின்னரே [[மேலதிக ஊடக சேவை|ஓடிடி]]யில் வெளியிடலாம் எனவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.<ref name=":3" />
"https://tamilar.wiki/w/ஏலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது