குலு குலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film|பெயர்=குலு குலு|நடிப்பு=சந்தானம்<br>அதுல்யா சந்திரா|இசை=சந்தோஷ் நாராயணன்|இயக்கம்=ரத்ன குமார்|கதை=ரத்ன குமார்|திரைக்கதை=ரத்ன கும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: சந்தானம்சந்தானம் using AWB
 
வரிசை 1:
{{Infobox film|பெயர்=குலு குலு|நடிப்பு=[[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]]<br>[[அதுல்யா சந்திரா]]|இசை=[[சந்தோஷ் நாராயணன்]]|இயக்கம்=ரத்ன குமார்|கதை=ரத்ன குமார்|திரைக்கதை=ரத்ன குமார்|தயாரிப்பு=எஸ் ராஜ் நாராயணன்|production company=சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்|ஒளிப்பதிவு=விஜய் கார்த்திக் கண்ணன்|பாடலாசிரியர்=விவேக்<br>ரத்ன குமார்|படத்தொகுப்பு=பிலோமின் ராஜ்|மொழி=[[தமிழ்]]|நாடு=[[இந்தியா]]|released=29 ஜூலை 2022}}
 
'''''குலு குலு''''' (Gulu Gulu) என்பது 2022-இல் எஸ் ராஜ் நாராயணன் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கிய இந்தியத் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மொழி [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத்]] திரைப்படமாகும்.<ref>{{Cite web|url=https://www.msn.com/en-in/entertainment/other/director-rathnakumar-s-film-with-santhanam-titled-gulu-gulu/ar-AAV8u4r|title=Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'|website=MSN|language=en-IN|access-date=2022-06-23}}</ref> இப்படத்தில் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] மற்றும் [[அதுல்யா சந்திரா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [[லொள்ளு சபா மாறன்]], [[லொள்ளு சபா சேசு]], [[டி எஸ் ஆர்]] ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [[மேயாத மான்]], [[ஆடை (திரைப்படம்)|ஆடை]] போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் இத்திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். [[சந்தோஷ் நாராயணன்]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://en.janbharattimes.com/entertainment/gulugulu-tamil-movie-release-date-star-cast-trailer-ott-plot|title=Gulugulu Tamil Movie Release Date, Star Cast, Trailer, OTT, Plot & More|last=Rawat|first=Archana|date=2022-04-20|website=JanBharat Times|language=en-US|access-date=2022-06-23}}</ref>
"https://tamilar.wiki/w/குலு_குலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது