கொடிவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் திரைப்படம்|name=கொடிவீரன்|image=Kodiveeran poster.jpg|director=எம். முத்தையா|producer=எம். சசிக்குமார்|writer=எம். முத்தையா|starring=சசிக்குமார் (இயக்குநர்)<br>வித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தயாரிப்பு: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB
 
வரிசை 4:
 
== நடிகர்கள் ==
* கொடிவீரனாக [[சசிக்குமார் (இயக்குநர்)|சசிக்குமார்]]
* சுபாஷ் சந்திர போஸாக [[விதார்த்]]
* மலராக [[மகிமா நம்பியார்]]
வரிசை 10:
* வேலுவாக [[பூர்ணா]]
* பார்வதியாக [[சனுசா]]
* மலரின் சகோதரன் துரையாக [[விக்ரம் சுகுமாறன்சுகுமாரன்]]
* அதிகாரமாக இந்தர் குமார்
* கதிர்வேலாக [[பிரேம் குமார்|பிரேம்]]
வரிசை 21:
 
== தயாரிப்பு ==
[[குட்டிப் புலி]], [[கொம்பன்]] மற்றும் [[மருது]] ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எம். முத்தையாவின் நான்காவது திரைப்படமாகும். இத்திரைப்படமும் வழக்கமான வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடிய அண்ணன் – தங்கைப் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட, கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குப்படமாகவே அமைந்துள்ளது. [[சசிக்குமார் (இயக்குநர்)]] இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரமாகவும் இப்படத்தின் தயாரிப்பாளரும் ஆவார். [[பூர்ணா]]வும் ஒரு முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref>{{Cite news|url=http://www.desimartini.com/news/tamil/poorna-is-a-new-addition-to-the-cast-of-kodi-veeran/article53464.htm|title=Poorna Is A New Addition To The Cast Of Kodi Veeran|work=Desimartini|access-date=2017-07-06|language=en}}</ref> இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜூனை முதலில் விரும்பிய இயக்குநர் பின்னர் மதயானைக்கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறனைத் தேர்வு செய்துள்ளனர்.<ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/regional-movies/action-king-arjun-to-lock-horns-with-sasikumar-in-kodi-veeran/story-ts00c6OL5aOYzbKBPwvwnL.html|title=‘Action King’ Arjun to lock horns with Sasikumar in Kodi Veeran?|last=|first=|date=2017-03-23|work=www.hindustantimes.com/|access-date=2017-07-06|archive-url=|archive-date=|dead-url=|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.sify.com/movies/vikram-sukumaran-plays-the-baddie-in-sasikumar-s-kodi-veeran-news-tamil-rggk5jefjjfec.html|title=Vikram Sukumaran plays the baddie in Sasikumar’s Kodi Veeran|work=Sify|access-date=2017-07-06|language=en|archivedate=2017-11-07|archiveurl=https://web.archive.org/web/20171107063416/http://www.sify.com/movies/vikram-sukumaran-plays-the-baddie-in-sasikumar-s-kodi-veeran-news-tamil-rggk5jefjjfec.html|deadurl=}}</ref> [[விதார்த்]] சசிக்குமாரின் மைத்துனர் வேடத்தில் நடித்துள்ளார்.<ref>{{Cite news|url=http://www.desimartini.com/news/tamil/vidharth-roped-in-to-play-crucial-role-in-sasikumars-kodi-veeran/article53997.htm|title=Vidharth Roped In To Play Crucial Role In Sasikumar’s ‘Kodi Veeran’|work=Desimartini|access-date=2017-07-06|language=en}}</ref> இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச் 2017 இல் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.<ref>{{Cite news|url=http://www.nowrunning.com/sasi-kumar-begins-his-next-kodi-veeran/130604/story.htm|title=Sasi Kumar begins his next Kodi Veeran|work=NOWRUNNING|access-date=2017-07-06|archivedate=2017-11-07|archiveurl=https://web.archive.org/web/20171107020026/http://www.nowrunning.com/sasi-kumar-begins-his-next-kodi-veeran/130604/story.htm|deadurl=}}</ref> பூர்ணா இத்திரைப்படத்திற்காக மொட்டையடித்துள்ளதாகவும், எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.<ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/entertainment/kollywood/060717/poorna-goes-baldpate-for-kodi-veeran.html|title=Poorna goes baldpate for Kodi Veeran?|last=|first=|date=2017-07-06|work=www.deccanchronicle.com/|access-date=2017-07-06|archive-url=|archive-date=|dead-url=|language=en}}</ref><ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/poorna-plays-a-negative-role-in-kodi-veeran/articleshow/59436157.cms|title=Poorna plays a negative role in Kodi Veeran? - Times of India|work=The Times of India|access-date=2017-07-06}}</ref><ref>{{Cite web|url=https://www.nyoooz.com/news/Chennai/858348/poorna-goes-baldpate-for-kodi-veeran/|title=Poorna goes baldpate for Kodi Veeran? {{!}} Chennai NYOOOZ|last=NYOOOZ|website=NYOOOZ|access-date=2017-07-06}}</ref><ref>{{Cite news|url=http://www.indiaglitz.com/poorna-to-play-negative-role-and-appear-bald-in-kodi-veeran-sasikumar-vidharth-mahima-tamil-news-189167.html|title=IndiaGlitz - Poorna to play negative role and appear bald in Kodi veeran sasikumar vidharth mahima - Tamil Movie News|access-date=2017-07-06}}</ref><ref>{{Cite news|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jul/05/poorna-tonsures-head-for-kodi-veeran-1624298.html|title=Poorna tonsures head for Kodi Veeran|work=The New Indian Express|access-date=2017-07-06}}</ref><ref>{{Cite news|url=http://www.tollywood.net/topstories/poorna-to-shave-off-her-head|title=poorna to shave off her head?|last=|first=|date=|work=www.tollywood.net|access-date=2017-07-06|archive-url=|archive-date=|dead-url=|language=en|archivedate=2017-07-06|archiveurl=https://web.archive.org/web/20170706124407/http://www.tollywood.net/topstories/poorna-to-shave-off-her-head|url-status=dead}}</ref> இத்திரைப்படத்தில் எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவாளராகவும், [[என். ஆர். ரகுநந்தன்]] இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://top10cinema.com/article/44556/kodi-veeran-gets-the-official-release-date-revealed|title=Kodi Veeran gets the official release date revealed {{!}} Chennai Top10cinema|last=Top10cinema|website=Top10cinema|access-date=2017-10-31|archive-date=2017-11-07|archive-url=https://web.archive.org/web/20171107020419/https://top10cinema.com/article/44556/kodi-veeran-gets-the-official-release-date-revealed|url-status=dead}}</ref>
 
== கதை ==
வரிசை 65:
|3:10
|}
 
==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் வந்த விமர்சனத்தில் "'[[சுப்ரமணியபுரம் (திரைப்படம்)|சுப்ரமணியபுரம்]]' கொடுத்த இயக்குநர் சசிகுமார், '[[மதயானைக் கூட்டம்]]' கொடுத்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இருவரையும் 'கொடிவீரனி'ல் காதுகுத்தி, கிடா வெட்டியிருக்கிறார் முத்தையா. இருவரும் ரியலி... பாவம். 'நாலு பாட்டு, அஞ்சு ஃபைட்டு, கொஞ்சம் சென்டிமென்ட்' என்ற ஃபார்முலாவில் இருந்தும், தன் அனைத்துப் படங்களிலும் சாதிப்பெருமையைப் புகுத்தி ரசிக்கும் மனநிலையில் இருந்தும் எப்போது மீண்டு வருவீர்கள் முத்தையா?... 'தான் கடந்துவந்த வாழ்க்கையைத்தான் படமாக்குகிறேன்' என அவர் காரணம் சொன்னால், ’ஸாரி முத்தையா... அதற்கு சினிமாவைப் பயன்படுத்தாதீர்கள்’!" என்று எழுதினர்.<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/kollywood/110155-kodiveeran-movie-review |title=இயக்குநர் முத்தையா... சினிமாவை இதற்குப் பயன்படுத்தாதீர்கள்... ப்ளீஸ்! கொடிவீரன் விமர்சனம் |last=விமர்சனக்குழு |first=விகடன் |date=2017-12-08 |website=விகடன் |language=ta |access-date=2025-06-03}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
{{எம். முத்தையா}}
 
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/கொடிவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது