தில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = தில்| | image = Dhill dvd.jpg | caption = | director = தரணி | producer = லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் அஜய்குமார் | writer = பரதன் (உரையாடல்) | starri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
 
வரிசை 9:
| music = [[வித்யாசாகர்]]
| cinematography = [[எஸ். கோபிநாத்]]
| editing = [[பி. லெனின்]]<br/>[[வி. டி. விஜயன்]]
| art direction = [[மணிராஜ்]]
| distributor = [[லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்]]
வரிசை 15:
| runtime = 300 நிமிடங்கள்
| rating =
| country = [[இந்தியா]]{{IND}}
| awards =
| language = [[தமிழ்]]
வரிசை 24:
| imdb_id = 0375705
}}
'''''தில்''''' (''Dhill'') [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2001|2001]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[தரணி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[விக்ரம்]], [[லைலா]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
 
==நடிகர்கள்==
{{cast listing|
* [[விக்ரம்]] - கனகவேல்
* [[லைலா]] - ஆசா (குரல் [[ஸ்ரீஜா ரவி]])
* [[ஆஷிஷ் வித்யார்த்தி]] - [[காவல் ஆய்வாளர்]] "என்கொன்டர்" சங்கர் (குரல் [[பு. ரவிசங்கர்]])
* [[நாசர் (நடிகர்)|நாசர்]] - ஆர். மகேந்திரன், காவல் பயிற்சி தலைமை அதிகாரி
* [[பெப்சி விஜயன்]] - ஆதி பகவன்
* [[விவேக் (நடிகர்)|விவேக் ]] - "சின்னத்திரை சிங்கம்" மெகா சீரியல் மகாதேவன், கனகவேலின் நண்பன்
* இராஜசேகர் - சுப்பிரமணியம், கனகவேலின் தந்தை
* [[கலைராணி (நடிகை)|கலைராணி]] - இலட்சுமி, கனவேலின் தாய்
* [[தீபா வெங்கட்]] - செல்வி, கனகவேலின் தங்கை
* [[மயில்சாமி]] - ஏழுமலை, கனகவேலின் நண்பன்
* [[பாண்டு (நடிகர்)|பாண்டு]] - காவலர் சுடலைராசா
* [[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]] - உடுமலை, கனகவேலின் நண்பன்
* [[கீரிக்கடன் ஜோஸ்]] - அமைச்சர் வேதநாயகம்
* [[சாருஹாசன்]] - அமைச்சர் சுப்பையா
* [[எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி]] - வழக்கரைஞர் பெருமாள்
* [[ஆர். என். ஆர். மனோகர்]]
* [[கிரேன் மனோகர்]] - மணி
* [[மாணிக்க விநாயகம்]]<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/paravai-muniyammas-innocence-turned-dhool-shoot-into-a-fun-experience-director-dharani/articleshow/74873364.cms|title=Paravai Muniyamma's innocence turned Dhool shoot into a fun experience: Director Dharani|work=The Times of India|author=M. Suganth|date=29 March 2020|access-date=11 July 2022|archive-date=11 July 2022|archive-url=https://web.archive.org/web/20220711215229/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/paravai-muniyammas-innocence-turned-dhool-shoot-into-a-fun-experience-director-dharani/articleshow/74873364.cms|url-status=live}}</ref>
* [[அல்போன்சா (நடிகை)|அல்போன்சா]] ஒரு பாடல் நடனத்திற்காக ("மச்சான் மீசை")
}}
 
==இசை==
திரைப்படத்திற்கு [[வித்யாசாகர்]] இசையமைத்தார். படத்திலுள்ள அனைத்து பாடல்களும் மிகவும் பிரலமடைந்தன. "அனைத்துப் பாடல்களுமே இசை ரசிகர்களைக் கவர்ந்தன" என்று [[இந்து தமிழ் திசை]] நாளிதழ் எழுதினர்.<ref name="இந்து">{{Cite web |date=2021-07-13 |title='தில்' வெளியாகி 20 ஆண்டுகள்: சீயான் விக்ரமை ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம் |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/692727-dhill-release-day-special-article-3.html |access-date=2025-04-21 |website=Hindu Tamil Thisai |language=ta}}</ref>
{{Infobox album
| name = தில்
| type = பாடல்கள்
| artist = [[வித்தியாசாகர்]]
| cover =
| alt =
| released = 2001
| recorded = 2001
| venue =
| studio =
| genre = [[ஒலிச்சுவடு]]
| length = 24:01
| label = ஹிட் மியூசிக்ஸ்<br />[[சரிகம]]
| producer = [[வித்தியாசாகர்]]
| prev_title = இரண்டாம் பாவம்
| prev_year = 2001
| next_title = [[அள்ளித்தந்த வானம்]]
| next_year = 2001
| misc = {{External media|audio1={{YouTube|Vz1_1HA7sq4|Dhill - Audio Jukebox}}}}
}}
{{track listing
| headline = பாடல்
| extra_column = பாடகர்(கள்)
| total_length = 24:01
| lyrics_credits=yes
| title1 = தில் தில்
| lyrics1 = [[பா. விஜய்]]
| extra1 = டிம்மி, [[ஸ்ரீராம் பார்த்தசாரதி]], [[ரஞ்சித் (நடிகர்)|ரஞ்சித்]]
| length1 = 4:08
| title2 = கண்ணுக்குள்ளே கெலுத்தி
| lyrics2 = [[அறிவுமதி]]
| extra2 = [[மாணிக்க விநாயகம்]]
| length2 = 4:45
| title3 = மச்சான் மீசை
| lyrics3 = பா. விஜய்
| extra3 = புஷ்பா ஆனந்த்
| length3 = 4:51
| title4 = ஓ நண்பனே
| lyrics4 = அறிவுமதி
| extra4 = [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], [[திப்பு]], [[கே. எஸ். சித்ரா]]
| length4 = 5:25
| title5 = உன் சமையல் அறையில்
| lyrics5 = [[கபிலன் (கவிஞர்)|கபிலன்]]
| extra5 = [[பி. உன்னிகிருஷ்ணன்]], [[சுஜாதா மோகன்]]
| length5 = 4:52
| all_writing =
}}
 
==வரவேற்பு==
"வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் 'தில்' படத்தின் இளமைப் பொலிவு குலையவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்" என்று இந்து தமிழ் திசை நாளிதழ் எழுதினர்.<ref name="இந்து" />
 
==மேற்கோள்கள்==
{{சான்று}}
 
==வெளியிணைப்புகள்==
*{{Imdb title}}
*[http://www.imdb.com/title/tt0375705 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்]
*{{youtube|3Q2aJ5sps8g|தில் முழு திரைப்படம்}}
 
{{தரணி இயக்கிய திரைப்படங்கள்}}
"https://tamilar.wiki/w/தில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது