பேரன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = பேரன்பு | image = பேரன்பு திரைப்படம்.jpg | caption = சுவரிதழ் | director = ராம் | producer = பி. எல். தேனப்பன் | writer = ராம் | starring..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: வரவேற்பை பெற்றது → வரவேற்பைப் பெற்றது using AWB |
||
வரிசை 42:
2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடிகர் மம்முட்டியை மனதில் கொண்டு இயக்குநர் [[ராம்]] திரைக்கதையை உருவாக்கினார்.<ref>{{Cite news|title=Mammootty's next is a Tamil film with Ram|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Mammoottys-next-is-a-Tamil-film-with-Ram/articleshow/46311469.cms|access-date=19 November 2020|website=The Times of India|language=en |last1=Soman |first1=Deepa }}</ref> அவரது வழக்கமான இசையமைப்பாளர் [[யுவன் ஷங்கர் ராஜா]] மற்றும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோர் இப்படக் குழுவில் இணைக்கப்பட்டனர்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/150526/entertainment-kollywood/article/ram’s-next-film-different-love-story|date=27 May 2015|accessdate=|work=Deccan Chronicle|title=Ram’s next film is a different love story?}}</ref> சூலை மாதத்தில் இவரது 2013 ஆண்டைய திரைப்படமான ''[[தங்க மீன்கள்]]'', படத்தில் அறிமுகமான சாதனா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref>{{Cite web|author=Janani Karthik|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Anjali-does-a-special-role-in-Rams-Taramani/articleshow/48236975.cms|title=Anjali does a special role in Ram’s Taramani|work=Timesofindia.indiatimes.com|date=27 July 2015|accessdate=4 January 2016}}</ref> பி. ஆர். தேனாபனின் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்த பிறகு, படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க [[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2016 சனவரியில் படத்தின் சுவரோட்டியை வெளியிட்டு படத்தின் பெயராக ''பேரன்பை'' ராம் அறிவித்தார்.<ref>{{Cite web|url=http://m.indiatoday.in/story/peranbhu-director-ram-join-hands-with-mammootty-for-his-next/1/561281.html|date=3 January 2016|accessdate=22 December 2017|author=Indiatoday.in|work=India Today|title=Peranbhu: Director Ram joins hands with Mammootty for his next}}</ref><ref>{{Cite web|url=http://www.ibtimes.co.in/mammootty-star-rams-tamil-movie-peranbu-anjali-661879|date=4 January 2016|accessdate=22 December 2017|author=|work=International Business Times|title=Mammootty to star in Ram's Tamil movie Peranbu with Anjali}}</ref> இப்படத்தில் மம்மூட்டி குடும்பத்தலைவராகவும் அவரது மனைவியாக அஞ்சலியும் இவர்களின் மகளாக சாதனாவும் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/Compassion-is-the-theme-of-Rams-film-with-Mammootty/articleshow/50416951.cms|title=Compassion is the theme of Ram's film with Mammootty|author=Logesh Balachandran|date=5 January 2016|accessdate=12 March 2017|work=Times of India}}</ref>
படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது 2016 சனவரி 6 அன்று [[கொடைக்கானல்|கொடைக்கானலில்]] துவங்கி, இரு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அடுத்தகட்டமாக [[சென்னை]]யில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.<ref>{{Cite web|url=https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/Mammootty-begins-filming-his-Tamil-movie/articleshow/50510065.cms|title=Mammootty begins filming his Tamil movie|author=Sanjith Sidhardhan|date=9 January 2016|accessdate=1 May 2018|work=Times of India}}</ref> மம்முட்டி மற்றும் சாதனா சம்மந்தபட்ட காட்சிகள் சனவரி இறுதியில் படம்பிடிக்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://m.gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/dubai-girl-stars-with-superstar-mammootty-1.1660784|title=Dubai girl stars with superstar Mammootty|work=Gulf News|author=Mythily Ramachandran|date=27 January 2016|accessdate=22 December 2017}}</ref> கேரளத்தைச் சேர்ந்த திருநங்கையும், வடிவழகியான அஞ்சலி அமீர் இப்படத்தில் முதன்முறையாக முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார். இவரின் பாத்திரத்துக்கு மார்ச் முதல் நாள்வரை தயாரிப்பு தரப்பில் தகுந்த நபரை தேடிவந்தனர். மம்மூட்டி இவரை தொலைக்காட்சியில் ஒரு ஆவணப்படத்தில் காணும்போது அறிந்து, ராமிற்கு இவரை பரிந்துரை செய்தபின், இவர் தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{Cite web|url=https://www.livemint.com/Leisure/xryigGNyyYHV68xZfjro1M/Meet-Anjali-Ameer-Indias-first-transwoman-actor.html|title=Meet Anjali Ameer, India’s first transwoman star|date=27 October 2017|accessdate=23 May 2018|author=Nidheesh M.K.|work=Livemint}}</ref><ref name="ah">{{Cite web|url=https://www.thehindu.com/news/national/kerala/from-a-boy-to-mammoottys-heroine/article17397222.ece|title=Meet Mammootty's new heroine|date=3 March 2017|author=P. K. Ajith Kumar|work=[[தி இந்து]]|accessdate=23 May 2018}}</ref> படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது சூலையில் இருந்து செப்டம்பர் வரை சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டது.<ref>{{Cite web|url=https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/Mammootty-to-play-an-Idukkikkaran-again-this-year/articleshow/53380185.cms|title=Mammootty to play an Idukkikkaran again this year|author=Anjana George|work=Times of India|accessdate=15 July 2018}}</ref> 2016 நடுப்பகுதியில், ராமிடம் மம்மூட்டி சொன்ன ஆலோசனைக்குப் பிறகு, இந்தப் படத்தின் மலையாளப் பதிப்பு தயாரிக்க திட்டமிடப்பட்டது.<ref name="ml"/><ref>{{cite news|title=Peranbu to be released in Malayalam|date=27 January 2017|first=Sanjith | last=Sidhardhan|url=https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Peranbu-to-be-released-in-Malayalam/articleshow/55665393.cms|accessdate=4 September 2018|newspaper=The Times of India}}</ref>
== இசை ==
வரிசை 74:
== வரவேற்பு ==
இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
*{{IMDB title|7738784}}
{{ராம் (திரைப்பட இயக்குநர்)}}
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
| |||