பொற்சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = பொற்சிலை | image = |image_size = px | | caption = | director = | producer = சி. ஆர். குமரேசன்
அகத்தியம் புரொடக்சன்சு
பி. கோவிந்தராஜன் | writer = | starring = ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh கதைச் சுருக்கம் |

வரிசை 1:
{{Infobox_Film
| name = பொற்சிலை
| image = பொற்சிலை திரைப்பட பதாகை.jpg
| caption = திரைப்பட பாடல் நூலின் அட்டைப்படம்
| director = ஏ. வி. பிரான்சிசு
▲| producer = சி. ஆர். குமரேசன்
அகத்தியம் புரொடக்சன்சு
பி. கோவிந்தராஜன்
| writer =
| starring = [[ஜெமினி கணேசன்]]
[[விஜயகுமாரி]]
[[வாணிஸ்ரீ]]
| music = [[ஆர். கோவர்த்தனம்]]
| choreography = தங்கப்பன், சலீம்
| cinematography = கே. வி. கன்னியப்பன்
|Art direction = ஆர். ராதா
| editing =ஆர். தேவராஜன்
| distributor =
| released = [[{{MONTHNAME|03}} 14]], [[1969]]
வரிசை 28:

'''பொற்சிலை''' [[1969]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியம் புரொடக்சன்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[விஜயகுமாரி]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.<ref>{{Cite web |url=http://www.protamil.com/arts/tamil-films/1969/porchilai-ta.html |title=பொற்சிலை - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள் |website=www.protamil.com |access-date=2022-02-01}}</ref>
==கதைச் சுருக்கம்==
செருப்பு தைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகள் பொற்சிலை. தாழ்ந்த ஜாதியில்பிறந்துவிட்டோம் என்று, அவளுக்கே தெரியும் - இருந்தாலும் அவள் இதயம் அதை நினைக்கவில்லை. இவள் ஒரு ரத்தின வியாபாரியின் மகனை விரும்புகிறாள்! பெரிய கோடீஸ்வரன் மகனான அவரைக் கணவராக அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்!
எத்தனையோ ஏற்ற தாழ்வுகள். மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம். அவனை நினைப்பதற்கே தகுதி இல்லை. அவள் இருப்பதோ சேரியில் குடிசை. “அவன்” வாழ்வதோ பெரிய மாளிகையில். இவளோ சமுதாய விரோதிகளால் பிரிக்கப்பட்ட தாழ்ந்தகுலம். அவனோ மக்களால் கை கூப்பி வணங்கும் உயர்ந்தகுலம்.
இன்னும் எத்தனையோ ஏற்ற தாழ்வுகள். அத்தனையையும் மறந்து, பொற்சிலை தன் இதயத்தில் அவனையே நினைக்கிறாள். அவளது எண்ணப்படியே அவனை மணக்கிறாள். கணவனாக கரம்பிடிக்கிறாள். இது எப்படி முடிந்தது என்பது கதை.
==இசை==
படங்களுக்கு "ஸ்ரீ மகா கணபதி பாடல்களை [[கண்ணதாசன்]] எழுதினார்.
{{Track listing
| headline = ஒலித் தடங்கள்
| extra_column = பாடகர்(கள்)
| lyrics_credits=yes
| title1 = ஸ்ரீ மகா கணபதி
| lyrics1 =
| extra1 = [[ஜேசுதாசன்]] குழுவினர்
| title2 = நாளைப் பொழுது
| lyrics2 = [[கண்ணதாசன்]]
| extra2 = [[சீர்காழி கோவிந்தராஜன்]]
| title3 = கட்டித் தங்கம்
| lyrics3 = கண்ணதாசன்
| extra3 = [[எஸ். ஜானகி]]
| title4 = அழகைப் பாட வந்தேன்
| lyrics4 = கண்ணதாசன்
| extra4 = [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]]
| title5 = அக்கரையில் அவனிருக்க
| lyrics5 = கண்ணதாசன்
| extra5 = பி. சுசீலா

== மேற்கோள்கள் ==