மாஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = மாஸ்டர் | image = | caption = | director = லோகேஷ் கனகராஜ் | producer = சேவியர் பிரிட்டோ, சுனே | writer = லோகேஷ் கனகராஜ்<br>ரத்ன குமார் | starring = வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: நடித்துள்ளார்கள் → நடித்துள்ளனர் using AWB |
||
வரிசை 1:
{{Infobox film
| name = மாஸ்டர்
| image = மாஸ்டர் சுவரொட்டி.jpg
| caption = திரைப்படச் சுவரொட்டி
| director = [[லோகேஷ் கனகராஜ்]]
| producer = சேவியர் பிரிட்டோ, சுனே
வரிசை 15:
}}
'''''மாஸ்டர்''''' (''Master'') ({{Translation|வாத்தியார்}}) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்]] மொழி [[அதிரடித் திரைப்படம்|சண்டை பரபரப்பூட்டும் திரைப்படம்]] ஆகும்.<ref>{{
இந்தத் திரைப்படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]], [[விஜய் சேதுபதி]], [[மாளவிகா மோகனன்]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில்
== நடிகர்கள் ==
* [[விஜய் (நடிகர்)|விஜய்]]<ref name=web>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thalapathy-64-first-look-poster-vijays-next-is-titled-master/articleshow/73047407.cms|title=Thalapathy 64 first look poster: Vijay's next is titled 'Master' – Times of India|website=The Times of India}}</ref> – ஜான் "ஜே.டி" துரைராஜ்
* [[விஜய் சேதுபதி]] – பவானி
* அர்ஜுன் தாஸ்<ref name="Das">{{cite web|url=https://www.indiatoday.in
* [[ஆண்ட்ரியா ஜெரெமையா]]<ref>{{cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/291019/andrea-joins-thalapathy-64.html|title=Andrea joins Thalapathy Yogi Babu 64|first=Anupama|last=Subramanian|date=30 October 2019|website=Deccan Chronicle}}</ref> — வானதி
* [[மாளவிகா மோகனன்]]<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thalapathy-64-actress-malavika-mohanan-jets-off-on-a-vacation-after-wrapping-up-fight-scenes-with-co-star-vijay-sethupathi/articleshow/73007202.cms|title=Thalapathy 64 actress Malavika Mohanan jets off on a vacation after wrapping up fight scenes with co-star Vijay Sethupathi – Times of India|website=The Times of India}}</ref> – சாரு (எ) சாருலதா
வரிசை 112:
== தயாரிப்பு ==
ஆகஸ்ட் 2019 இல் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]]யுடன் இணைந்து பணியாற்றப்போவதாக
மற்ற நடிகர்களாக [[மாளவிகா மோகனன்]],<ref>{{cite web |url=https://www.thenewsminute.com/article/malavika-mohanan-joins-vijay-vijay-sethupathis-thalapathy-64-109880 |title=Malavika Mohanan joins Thalapathy 64 |date=2 October 2019 |website=www.thenewsminute.com |access-date=4 October 2019}}</ref> [[சாந்தனு பாக்யராஜ்]] மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஆண்டனி வர்கீஸ் இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்தத் திரைப்படத்திலிருந்து விலக,<ref>{{Cite news |url=https://www.thehindu.com/entertainment/movies/vijays-thalapathy-64-begins-shooting/article29583225.ece |title=Vijay's 'Thalapathy 64' goes on floors |last=Desk |first=The Hindu Net |date=3 October 2019 |work=The Hindu |access-date=4 October 2019 |language=en-IN |issn=0971-751X}}</ref> [[கைதி (2019 திரைப்படம்)|கைதி]] திரைப்பட வில்லன் அர்ஜுன் தாஸ் என்பவர் இவரின் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.indiatoday.in
அக்டோபர் 2019 அன்று [[மேயாத மான்]] (2017) மற்றும் ஆடை (2019) ஆகியவற்றை இயக்கிய
== சந்தைப்படுத்தல் ==
வரிசை 126:
== சர்ச்சை ==
பிப்ரவரி 7, 2020 அன்று [[நெய்வேலி]]யில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தருணத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் (பிஜேபி) சேர்ந்த சுமார் 20 உறுப்பினர்கள் திரைப்படத்தளத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதற்காக என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.<ref>{{Cite web|url=https://www.firstpost.com/entertainment/bjp-members-protest-at-neyveli-coal-mine-during-shooting-of-vijays-master-demand-permission-be-withdrawn-8018611.html|title=BJP members protest at Neyveli Coal Mine during shooting of Vijay's Master, demand permission be withdrawn- Entertainment News, Firstpost|date=2020-02-08|website=Firstpost|language=en|access-date=2020-03-01}}</ref> படக்குழுவினர் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தாலும், இது மிகவும் பாதுகாப்பற்ற பகுதி என்றும், இது ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்கான இடம் அல்ல என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்படாவிட்டால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பாஜக உறுப்பினர்கள் கூறினர்.<ref>{{Cite
நடிகருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் வரத் தொடங்கினர் மற்றும் கட்சி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களும் ரசிகர்களும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு வெளியேறினர்.<ref>{{Cite web|url=https://www.theweek.in/news/entertainment/2020/02/07/bjp-workers-protest-against-vijay-oppose-shooting-of-master.html|title=BJP workers protest against Vijay, oppose shooting of 'Master'|website=The Week|language=en|access-date=2020-03-01}}</ref>
வரிசை 135:
== வெளிப்புற இணைப்புகள் ==
*{{IMDb title|tt10579952}}
{{லோகேஷ் கனகராஜ்}}
[[பகுப்பு:2021 தமிழ்த் திரைப்படங்கள்]]
| |||