மோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = மோ | image = Mo (2016 film).jpg | alt = <!-- see WP:ALT --> | caption = | director = புவன் ஆர். நுல்லான் | producer = | writer = புவன் ஆர். நுல்லான் | starring = சுரேஷ் ரவி<br>ஐஸ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி கதை: clean up, replaced: நம்புகிறார்கள் → நம்புகின்றனர் using AWB
 
வரிசை 25:
வெற்றி (செல்வா), ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர், புதிய உல்லாசப்போக்கிடம் நிறுவ பாண்டிச்சேரி அருகே ஒரு பழைய பள்ளியின் இடத்தை வாங்க நினைக்கிறான். மற்றொரு தொழிலதிபர் செந்தில் நாதன் (மீம் கோபி) அந்த இடத்தை வாங்குவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. செந்திலின் ஜாதகத்தில் பேய் குடியிருக்கும் சொத்தை சொந்தமாக்கிக் கொள்ளக்கூடாது என்று இருக்கிறது, மேலும் அவர் பேய்களுக்கு பயப்படுகிறார். தேவ் (சுரேஷ் ரவி), சதீஷ் ([[ரமேஷ் திலக்]]), மற்றும் குமார் (தர்புகா சிவா) ஆகிய மூவரும் குழந்தை பருவத்திலிருந்தே பணத்தை ஏமாற்றுவதில் ஈடுபட்டுள்ள சிறு வயது நண்பர்கள். அவர்கள் பேய் பயத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற ஒரு புதிய யோசனை கண்டறிகிறார்கள்.
 
ஒப்பனைக் கலைஞர் ஜோசப் செல்லப்பா ([[முனீஷ்காந்த் ராமதாஸ்]]), மற்றும் சினிமாவில் நடிக்க கனவு காணும் இளைய சினிமா கலைஞர் பிரியா ([[ஐஸ்வர்யா ராஜேஷ்]]), ஆகிய இருவரும் அந்த மூவருடன் இணைகிறார்கள். ஜோசப்பின் ஒப்பனையில் பிரியா பேய் வேடம் போடுகிறார். ஒரு நாள் வெற்றியை ஏமாற்ற இந்த ஐவரும் போடும் திட்டம் தோல்வியில் முடிவடைகிறது. செந்தில் சொத்துக்களை வாங்காமல் இருப்பதற்காக இவர்களிடமே பேய் நாடகத்தை பாண்டிச்சேரி பள்ளியில் நடத்த அவர்களிடம் கேட்டுக் கொள்கிறார். இவர்களும் இதை ஏற்று அங்கு செல்கின்றனர். இவர்களின் அமானுஷ்ய நடவடிக்கையினால் செந்திலின் ஆட்கள் அப்பள்ளியில் பேய் இருப்பதாக நம்புகிறார்கள்நம்புகின்றனர். பின்னர் நடைபெறும் பல திருப்பங்களுடன் வெற்றிவெற்றிகரமாக அந்த பள்ளியை வாங்குவதாக இந்தப் படம் முடிவடைகிறது, பிரியா ஒரு பேய் படத்தின் கதாநாயகியாக மாறுகிறார், மற்றும் ஜோசப் அவரது ஒப்பனையாளராக இருக்கிறார். இருப்பினும், தேவ், சதீஷ் மற்றும் குமார் மக்களை ஏமாற்றுவதை தொடர்கின்றனர்.
 
== நடிகர்கள் ==
"https://tamilar.wiki/w/மோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது