உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
| website =
}}
'''ரிமோட்''' (''Remote'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004|2004 ஆம் ஆண்டு]] வெளியான [[தமிழ்|தமிழ் மொழி]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]], இப்படமானது [[கார்வண்ணன்]] அவரது மரணத்திற்கு முன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பல புதுமுகங்கள் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பானபத்ரன் இசை அமைத்தார். படமானது 26 திசம்பர் 2004 அன்று வெளியிடப்பட்டது. [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின்]] தாக்கம் குறித்து இப்படத்தில் சுருக்கமாக குறிப்படப்படுள்ளது.<ref>{{Cite web|url=http://www.actornapoleon.com/Listoffilms2.php|title=Welcome to ActorNapoleon.com - List of Films|date=|publisher=Actornapoleon.com|access-date=2017-02-16|archive-date=2017-03-27|archive-url=https://web.archive.org/web/20170327115318/http://www.actornapoleon.com/Listoffilms2.php|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|title=Remote - Tamil Movie|date=|publisher=Thiraipadam.com|access-date=2017-02-16|archive-date=2017-02-11|archive-url=https://web.archive.org/web/20170211075459/http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|url-status=dead}}</ref> இந்த படம் பின்னர் டைம் ''லிமிட் 36 ஹவர்ஸ்'' என இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=KpLPk98MrI0|title=Time Limit 36 Hours (Remote) Full Hindi Dubbed Movie | Napoleon, Virumaandi, Ayya, Azhagar Malai|date=2015-05-22|publisher=YouTube|access-date=2017-02-16}}</ref>
== நடிகர்கள் ==
|