விசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film| | name = விசில் | image =Whistle (tam).jpg | caption = | director = ஜே. டி. ஜெரி | writer = ஜே. டி. ஜெரி <br> சுஜாதா (வசனம்) | starring = விக்ரமாதித்யா<br>காயத்திரி ரகுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 14: வரிசை 14:
| runtime = 153 நிமிடங்கள்
| runtime = 153 நிமிடங்கள்
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
| country = [[இந்தியா]]
| country = {{IND}}
| budget =
| budget =
}}
}}


'''விசில்''' (Whistle) என்பது 2003 ஆம் ஆண்டில் [[ஜே. டி. ஜெரி]] இயக்கத்தில் வெளியான [[தமிழ்]]-மொழி [[திகில் திரைப்படம்]] ஆகும். இது 1998 இல் வெளியான 'அர்பன் லெஜன்ட்' என்ற ஆங்கில திகில் படத்தின் [[மறு ஆக்கம்]] ஆகும்.<ref>{{Cite web |last=Lê |first=Paul |date=14 January 2022 |title='Scream' Got the Bollywood Treatment in 2003 Remake 'Sssshhh…' [Horrors Elsewhere] |url=https://bloody-disgusting.com/editorials/3698567/scream-got-bollywood-treatment-2003-remake-sssshhh-horrors-elsewhere/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230210084032/https://bloody-disgusting.com/editorials/3698567/scream-got-bollywood-treatment-2003-remake-sssshhh-horrors-elsewhere/ |archive-date=10 February 2023 |access-date=15 March 2023 |website=Bloody Disgusting}}</ref> இந்த படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்துள்ளார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் [[காயத்திரி ரகுராம்]] மற்றும் [[செரின் ஷிருங்கார்|செரின்]] ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
'''''விசில்''''' (''Whistle'') என்பது 2003-ஆம் ஆண்டில் [[ஜே. டி. ஜெரி]] இயக்கத்தில் வெளியான [[தமிழ்]]த் [[திகில் திரைப்படம்]] ஆகும். இது 1998-இல் வெளியான 'அர்பன் லெஜண்ட்' என்ற ஆங்கிலத் திகில் படத்தின் [[மறு ஆக்கம்]] ஆகும்.<ref>{{Cite web |last=Lê |first=Paul |date=14 January 2022 |title='Scream' Got the Bollywood Treatment in 2003 Remake 'Sssshhh…' [Horrors Elsewhere] |url=https://bloody-disgusting.com/editorials/3698567/scream-got-bollywood-treatment-2003-remake-sssshhh-horrors-elsewhere/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230210084032/https://bloody-disgusting.com/editorials/3698567/scream-got-bollywood-treatment-2003-remake-sssshhh-horrors-elsewhere/ |archive-date=10 February 2023 |access-date=15 March 2023 |website=Bloody Disgusting}}</ref> இந்தப் படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்திருந்தார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் [[காயத்திரி ரகுராம்]], [[செரின் ஷிருங்கார்|செரின்]] ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.


விசில் படம் 4 ஜூலை 2003 ஆம் ஆண்டு வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், [[டி. இமான்]] இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.<ref>{{cite news |last=Rangarajan |first=Malathi |date=4 July 2003 |title=Whistle |newspaper=The Hindu |url=http://www.hindu.com/fr/2003/07/04/stories/2003070401120200.htm |url-status=usurped |accessdate=11 June 2013 |archive-url=https://web.archive.org/web/20120109170000/http://www.hindu.com/fr/2003/07/04/stories/2003070401120200.htm |archive-date=9 January 2012}}</ref>
விசில் படம் 2003 சூலை 4 வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், [[டி. இமான்]] இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.<ref>{{cite news |last=Rangarajan |first=Malathi |date=4 July 2003 |title=Whistle |newspaper=The Hindu |url=http://www.hindu.com/fr/2003/07/04/stories/2003070401120200.htm |url-status=usurped |accessdate=11 June 2013 |archive-url=https://web.archive.org/web/20120109170000/http://www.hindu.com/fr/2003/07/04/stories/2003070401120200.htm |archive-date=9 January 2012}}</ref>


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 38: வரிசை 38:
* [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ் கபூர்]] - பாஜி
* [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ் கபூர்]] - பாஜி
* [[மனோபாலா]] - கல்லூரி பேராசிரியர்
* [[மனோபாலா]] - கல்லூரி பேராசிரியர்
* [[தேனி குஞ்சரமாள்]] - சகாதேவனின் பாட்டி
* [[தேனி குஞ்சரம்மாள்]] - சகாதேவனின் பாட்டி
* [[என். மாத்ருபூதம்]] - வைத்தியராக (சிறப்பு தோற்றம்)
* [[என். மாத்ருபூதம்]] - வைத்தியராக (சிறப்புத் தோற்றம் )
* [[சிவா (நடிகர்)|சிவா]] - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
* [[சிவா (நடிகர்)|சிவா]] - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
* [[பிரேம்ஜி அமரன்]] - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
* [[பிரேம்ஜி அமரன்]] - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)


== தயாரிப்பு ==
== உற்பத்தி ==
இந்த படம் [[உல்லாசம்]] மற்றும் பாண்டவர்கள் படத்திற்கு பிறகு இயக்குனர் [[ஜே. டி. ஜெரி]]யின் மூன்றாவது படம் ஆகும். இந்தி மொழி விளம்பரங்களில் நடித்த புதுமுக நடிகர் விக்ரமாதித்யா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழில் உருவாகும் முதல் கல்லூரி சார்ந்த முதல் திகில் படம் இதுவாகும்.<ref>{{Cite web |date=2 July 2003 |title='Whistle' |url=https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle/article28644322.ece |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230314070227/https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle/article28644322.ece |archive-date=14 March 2023 |access-date=2 May 2020 |website=The Hindu }}</ref> இது மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் 6வது படம் ஆகும்.<ref name="Songs">{{Cite web |last=Kannan |first=Ramya |date=7 January 2003 |title=Whistle and watch 'whistle' |url=https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle-and-watch-whistle/article28613822.ece |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230314070208/https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle-and-watch-whistle/article28613822.ece |archive-date=14 March 2023 |access-date=2 May 2020 |website=The Hindu }}</ref>
இந்தப் படம் [[உல்லாசம்]], பாண்டவர்கள் படத்திற்குப் பிறகு இயக்குநர் [[ஜே. டி. ஜெரி]]யின் மூன்றாவது படம் ஆகும். இந்தி மொழி விளம்பரங்களில் நடித்த புதுமுக நடிகர் விக்ரமாதித்யா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் உருவாகும் முதற் கல்லூரி சார்ந்த முதல் திகில் படம் இதுவாகும்.<ref>{{Cite web |date=2 July 2003 |title='Whistle' |url=https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle/article28644322.ece |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230314070227/https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle/article28644322.ece |archive-date=14 March 2023 |access-date=2 May 2020 |website=The Hindu }}</ref> இது மீடியா ட்ரீம்ஸ் தயாரித்த 6-ஆவது படமாகும்.<ref name="Songs">{{Cite web |last=Kannan |first=Ramya |date=7 January 2003 |title=Whistle and watch 'whistle' |url=https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle-and-watch-whistle/article28613822.ece |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230314070208/https://www.thehindu.com/todays-paper/tp-life/whistle-and-watch-whistle/article28613822.ece |archive-date=14 March 2023 |access-date=2 May 2020 |website=The Hindu }}</ref>

== இசை ==
இப்படத்திற்கு [[டி. இமான்]] இசையமைத்தார். புதுமுகம் அனிதா சந்திரசேகர் பாடிய "அழகிய அசுரா" பாடல் பிரபலமடைந்தது.<ref>{{Cite web |last=CR |first=Sharanya |date=13 May 2022 |title=Sherin to remix hit song Azhagiya Asura |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sherin-to-remix-hit-song-azhagiya-asura/articleshow/91530530.cms |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230326044537/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sherin-to-remix-hit-song-azhagiya-asura/articleshow/91530530.cms |archive-date=26 March 2023 |access-date=26 March 2023 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> சிலம்பரசனும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ஒரு பாடலைப் பாடினர்.<ref name="Songs"/>

{{track listing
| headline = பாடல்கள்
| extra_column = பாடகர்(கள்)
| title1 = விசில் அடிக்கும் வாடனா
| lyrics1 = [[நா. முத்துக்குமார்]]
| length1 = 4:56
| extra1 = [[ஹரிஷ் ராகவேந்திரா]], கங்கா, [[அனுராதா ஸ்ரீராம்]]
| title2 = அழகிய அசுரா
| lyrics2 = [[தாமரை (கவிஞர்)|தாமரை]]
| length2 = 4:22
| extra2 = [[அனிதா உதீப்|அனிதா சந்திரசேகர்]]
| title3 = கிறுக்கா காதல் கிறுக்கா
| lyrics3 = [[கபிலன் (கவிஞர்)|கபிலன்]]
| length3 = 4:39
| extra3 = [[ஸ்ரீநிவாஸ் (பாடகர்)|ஸ்ரீநிவாஸ்]], [[சின்மயி]]
| title4 = நட்பே நட்பே 1
| lyrics4 = [[பழநிபாரதி]]
| length4 = 4:52
| extra4 = [[சிலம்பரசன்]], [[டி. இமான்]], [[ஐசுவர்யா ரசினிகாந்த்]], உமா மகேஷ், ரூபா வெங்கட்
| title5 = சிங்கார சீமையிலே
| lyrics5 = [[புலமைப்பித்தன்]]
| length5 = 4:33
| extra5 = [[புஷ்பவனம் குப்புசாமி]], [[மாதங்கி ஜெகதீஷ்|Mathangi]]
| title6 = டோண்ட் ஒரி பீ ஹேப்பி
| lyrics6 = வைகை செல்வன்
| length6 = 3:04
| extra6 = [[டி. இமான்]], [[சிறிலேகா பார்த்தசாரதி]]
| title7 = தல தல வெத்தல
| lyrics7 = பழநிபாரதி
| length7 = 4:56
| extra7 = [[மாணிக்க விநாயகம்]], [[சுவர்ணலதா]], லாவண்யா
| total_length = 36:14
}}


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 51: வரிசை 88:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|0390624}}
* {{IMDb title|0390624}}
{{சுஜாதா}}


[[பகுப்பு:2003 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:2003 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

17:22, 1 மே 2026 இல் கடைசித் திருத்தம்

விசில்
இயக்கம்ஜே. டி. ஜெரி
தயாரிப்புசுஜாதா
கதைஜே. டி. ஜெரி
சுஜாதா (வசனம்)
இசைடி.இமான்
நடிப்புவிக்ரமாதித்யா
காயத்திரி ரகுராம்
செரின்
விவேக்
ஒளிப்பதிவுபோசியா பாத்திமா
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடு4 ஜூலை 2003
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

விசில் (Whistle) என்பது 2003-ஆம் ஆண்டில் ஜே. டி. ஜெரி இயக்கத்தில் வெளியான தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும். இது 1998-இல் வெளியான 'அர்பன் லெஜண்ட்' என்ற ஆங்கிலத் திகில் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இந்தப் படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்திருந்தார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் காயத்திரி ரகுராம், செரின் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

விசில் படம் 2003 சூலை 4 வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், டி. இமான் இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் விவேக்கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.[2]

நடிகர்கள்

தயாரிப்பு

இந்தப் படம் உல்லாசம், பாண்டவர்கள் படத்திற்குப் பிறகு இயக்குநர் ஜே. டி. ஜெரியின் மூன்றாவது படம் ஆகும். இந்தி மொழி விளம்பரங்களில் நடித்த புதுமுக நடிகர் விக்ரமாதித்யா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் உருவாகும் முதற் கல்லூரி சார்ந்த முதல் திகில் படம் இதுவாகும்.[3] இது மீடியா ட்ரீம்ஸ் தயாரித்த 6-ஆவது படமாகும்.[4]

இசை

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார். புதுமுகம் அனிதா சந்திரசேகர் பாடிய "அழகிய அசுரா" பாடல் பிரபலமடைந்தது.[5] சிலம்பரசனும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ஒரு பாடலைப் பாடினர்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "விசில் அடிக்கும் வாடனா"  ஹரிஷ் ராகவேந்திரா, கங்கா, அனுராதா ஸ்ரீராம் 4:56
2. "அழகிய அசுரா"  அனிதா சந்திரசேகர் 4:22
3. "கிறுக்கா காதல் கிறுக்கா"  ஸ்ரீநிவாஸ், சின்மயி 4:39
4. "நட்பே நட்பே 1"  சிலம்பரசன், டி. இமான், ஐசுவர்யா ரசினிகாந்த், உமா மகேஷ், ரூபா வெங்கட் 4:52
5. "சிங்கார சீமையிலே"  புஷ்பவனம் குப்புசாமி, Mathangi 4:33
6. "டோண்ட் ஒரி பீ ஹேப்பி"  டி. இமான், சிறிலேகா பார்த்தசாரதி 3:04
7. "தல தல வெத்தல"  மாணிக்க விநாயகம், சுவர்ணலதா, லாவண்யா 4:56
மொத்த நீளம்:
36:14

மேற்கோள்கள்

  1. Lê, Paul (14 January 2022). "'Scream' Got the Bollywood Treatment in 2003 Remake 'Sssshhh…' [Horrors Elsewhere]". Bloody Disgusting. Archived from the original on 10 February 2023. Retrieved 15 March 2023.
  2. Rangarajan, Malathi (4 July 2003). "Whistle". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120109170000/http://www.hindu.com/fr/2003/07/04/stories/2003070401120200.htm. பார்த்த நாள்: 11 June 2013. 
  3. "'Whistle'". The Hindu. 2 July 2003. Archived from the original on 14 March 2023. Retrieved 2 May 2020.
  4. 4.0 4.1 Kannan, Ramya (7 January 2003). "Whistle and watch 'whistle'". The Hindu. Archived from the original on 14 March 2023. Retrieved 2 May 2020.
  5. CR, Sharanya (13 May 2022). "Sherin to remix hit song Azhagiya Asura". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 26 March 2023. Retrieved 26 March 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விசில்&oldid=496720" இலிருந்து மீள்விக்கப்பட்டது