வீராப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = வீராப்பு | image = Veerappu poster.jpg | image_size = | caption = | director = பத்ரி | producer = கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் <br /> சுஜாதா விஜயகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி விமர்சனம்: clean up, replaced: இருக்கிறார்கள் → இருக்கின்றனர் using AWB
 
வரிசை 59:
| title5 = போனா வருவீரோ - மறுகலவை | extra5 = [[டி. இமான்]], ஜெய் | length5 = 05:27
}}
 
==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "மலையாள ‘ஸ்படிகம்’ படத்தில் கொஞ்சம் தெலுங்கு மசாலா தடவி, தமிழில் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பத்ரி. ஆல் டைம் கூலிங் கிளாஸ், அசத்தல் கெட்டப் என ‘புலிப்பாண்டி’ கேரக்டரில் கச்சிதமாக சுந்தர்.சி. பொருந்துகிறார். ஆக்ஷனில் துறுதுறுப்பவர், சென்டிமென்ட்டில் சவசவக்கிறார்... அடிதடியா, காதலா, அப்பா - மகன் ஈகோவா... எதை பிரதானப்படுத்துவது என்பதில் குழம்பி, சில இடங்களில் தடுமாறி இருக்கின்றனர். ‘ஜோரப்பு’ என்றுதான் சொல்ல முடியவில்லை!" என்று எழுதி {{sfrac|38|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/72956- |title=சினிமா விமர்சனம்: வீராப்பு |date=2007-08-08 |website=விகடன் |language=ta |access-date=2025-05-24}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*{{Imdb title|}}
*[https://www.imdb.com/title/tt13667194/]]
 
[[பகுப்பு:மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/வீராப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது