வை ராஜா வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = வை ராஜா வை | image = | caption = | director = ஐசுவர்யா ரசினிகாந்த் தனுஷ் | producer = கல்பாத்தி எஸ். அகோரம்<br>கல்பாத்தி எஸ். கணேஷ்<br>கல்பாத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 52:
{{colend}}
 
==தயாரிப்பு - நடிப்பு==
 
===நடிப்பு===
ஆரம்பத்தில், இயக்குனர் ஐஸ்வர்யாவின் தேர்வு முன்னணி நடிகரான [[அதர்வா]] இருந்தார் , ஆனால் ஒருசில காரணங்களால் அவர் இந்த திரைப்படத்தில் வேலை செய்ய முடியவில்லை, ஆகையால், [[கௌதம் கார்த்திக்]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{cite web |author= |url=http://articles.timesofindia.indiatimes.com/2013-04-20/news-interviews/38693000_1_aishwarya-dhanush-kadal-dhanush-and-shruti-haasan |title=Aishwarya Dhanush's next is Vai Raja Vai – Times Of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=20 April 2013 |accessdate=7 September 2013 |archive-date=25 ஏப்ரல் 2013 |archive-url=https://web.archive.org/web/20130425023137/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-20/news-interviews/38693000_1_aishwarya-dhanush-kadal-dhanush-and-shruti-haasan |url-status=dead |=https://web.archive.org/web/20130425023137/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-20/news-interviews/38693000_1_aishwarya-dhanush-kadal-dhanush-and-shruti-haasan }}</ref> பின்னர் [[பிரியா ஆனந்து]] இப்படத்தில் பெண் நடிகையாக நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|author= |url=http://www.cinemalead.com/news-id-priya-anand-gautham-karthik-new-pair-14-05-132171.htm |title=Priya Anand is Gautham Karthik's new pair! – Priya Anand- Gautham Karthik New Pair- Vai Raja Vai- Aishwarya Dhanush- Yuvan Shankar Raja- Ags- Velraj- Kola Baskar. |publisher=Cinemalead.com |date=14 May 2013 |accessdate=7 September 2013}}</ref> வேல்ராஜ் படத்திற்காக ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.<ref>[http://www.thehindu.com/features/metroplus/society/cinema-cinema/article6267935.ece Cinema cinema!]. ''[[தி இந்து]]''. 31 July 2014. Retrieved 12 August 2014.</ref>
 
இயக்குனர் [[வசந்த்]] கௌதமின் தந்தையாக அறிமுகமானார், அதே நேரத்தில் கவுதமின் சகோதரியாக நடனக் கலைஞரான காயத்ரி ரகுராம், தனது பத்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/After-a-decade-Gayathri-returns-to-the-big-screen/articleshow/22588023.cms|title=After a decade, Gayathri returns to the big screen|work=The Times of India}}</ref> [[டாப்சி பன்னு]] மற்றும் [[டேனியல் பாலாஜி]] படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் முறையாக டாப்சி ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Taapsees-cameo-in-Aishwaryaas-film/articleshow/28840431.cms|title=Taapsee's cameo in Aishwaryaa’s film|work=The Times of India}}</ref> பின்னர் அவர் படத்தில் சூதாட்டத்தில் ஈடுபடும் ஒரு பெண் போன்ற எதிர்மறை வேடங்களில் தான் நடித்ததில்லை என்று குறிப்பிட்டார்,<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Im-not-the-villain-in-Vai-Raja-Vai-Taapsee/articleshow/35480211.cms|title=I’m not the villain in Vai Raja Vai: Taapsee|work=The Times of India}}</ref> நவம்பர் 2014 ஆம் ஆண்டில், [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] [[புதுப்பேட்டை (திரைப்படம்)|கொக்கி குமார்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்<ref>{{cite web|url=http://www.sify.com/movies/dhanush-to-do-a-cameo-in-vai-raja-vai-news-tamil-olekRdjfeecjf.html|title=Dhanush to do a cameo in `Vai Raja Vai`|work=Sify|access-date=2019-02-15|archive-date=2014-11-07|archive-url=https://web.archive.org/web/20141107110105/http://www.sify.com/movies/dhanush-to-do-a-cameo-in-vai-raja-vai-news-tamil-olekRdjfeecjf.html|url-status=}}</ref>
 
===படப்பிடிப்பு===
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் [[சென்னை]] பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள பசிபிக் டெக் பார்கில் படமாக்கப்பட்டது, இப்படத்தின் இறுதிக் காட்சி ,சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளில் கப்பலில் ஏழு நாட்கள் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. டிசம்பர் 2013 இல், ஜப்பான் ஒசாகாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/aishwarya-dhanush-shoots-in-osaka-news-tamil-nmblvMhfdacsi.html|title=Aishwarya Dhanush shoots in Osaka!|work=Sify|access-date=2019-02-15|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924134915/http://www.sify.com/movies/aishwarya-dhanush-shoots-in-osaka-news-tamil-nmblvMhfdacsi.html|url-status=}}</ref> காயத்ரி ரகுராம் ஒரு காதல் பாடலுக்கு நடன காட்சிகளை இயக்கியும் படத்தில் நடித்துமிருந்தார்.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/140311/entertainment-kollywood/article/%E2%80%98it%E2%80%99s-all-aishwaryaa-dhanush%E2%80%99|title=‘It’s all for Aishwaryaa Dhanush’|work=Deccan Chronicle}}</ref> சில காட்சிகள் மற்றும் பாடல்கள் [[கோவா (மாநிலம்)|கோவாவில்]] படமாக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/exclusive-interview-aishwarya-dhanush-talks-about-vai-raja-vai-imagegallery-2-kollywood-oerqqRhgdecsi.html|title=Exclusive interview: Aishwarya Dhanush talks about Vai Raja Vai|work=Sify|access-date=2019-02-15|archive-date=2015-05-27|archive-url=https://web.archive.org/web/20150527141953/http://www.sify.com/movies/Exclusive-interview-Aishwarya-Dhanush-talks-about-Vai-Raja-Vai-imagegallery-2-Kollywood-oerqqRhgdecsi.html|url-status=}}</ref>
 
"https://tamilar.wiki/w/வை_ராஜா_வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது