நீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "thumb|upright|நீலன் thumb|300px|நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) [[இராமன்|இராமரிடம் உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
மேலும் சில விபரங்கள் சேர்க்க பட்டுள்ளது |
||
வரிசை 1:
[[File:The Monkeys and Bears Build a Bridge to Lanka.jpg|thumb|300px|நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) [[இராமன்|இராமரிடம்]] உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீலன் வானரக் கூட்டங்களுக்குக் கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு [[ஆதாமின் பாலம்|கடற்பாலம்]] அமைப்பது குறித்துக் கட்டளையிடுதல்]]
'''நீலன்''',
'''நீலன்''', [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தில் கூறப்படும் வானரங்களின் ஒரு கூட்டத்தின் தலைவன். [[சுக்கிரீவன்|சுக்கிரீவனின்]] தலைமைப்படைத் தலைவர்களில் ஒருவர். <ref>Venkatesananda pp. 270, 282, 301</ref><ref>Lefeber & Goldman, p. 117</ref> சிறந்த கட்டடக் கலைஞர். நீலன் மற்றும் [[நளன், இராமாயணம்|நளன்]] தலைமையில் [[வானரம்|வானரக் கூட்டத்தின்]] உதவியுடன், [[இராமேஸ்வரம்]] முதல் [[இலங்கை]] வரை [[ஆதாமின் பாலம்|கடற்பாலம்]] நிறுவப்பட்டது. <ref name="Mani">{{cite book|author = Mani, Vettam|title = Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature|url = https://archive.org/details/puranicencyclopa00maniuoft|publisher = Motilal Banarsidass|year = 1975|location = Delhi|isbn = 0-8426-0822-2|authorlink =Vettam Mani|page=[https://archive.org/details/puranicencyclopa00maniuoft/page/538 538]}}</ref>நீலன், அக்கினிதேவனின் அம்சமாகப் பிறந்தவன். <ref name="Mani"/> இராவணன் கவர்ந்து சென்ற சீதையை, தெற்கு நோக்கித் தேடிய [[ஜாம்பவான்]], [[அங்கதன்]], மற்றும் [[அனுமார்]] உள்ளிட்ட வானரக் கூட்டங்களின் தலைவராக செயல்பட்டவர். <ref>Venkatesananda pp. 270, 282, 301</ref> ▼
நீலன் என்பதற்கு பல பொருள்கள் உள்ளது.
▲
# வேல்பாரி நாவலில் வரும் ஒரு வீரனின் கதா பாத்திரம்.
# அயர்லாந்த் மொழியில் நிலன், நீல் என்பதற்கு Champion என்று பொருள்.
==அடிக்குறிப்புகள்==
| |||