விராதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "File:Killing of Viradha.jpg|thumb|எவ்வித ஆயுத்தாலும் கொல்லபட இயலாத வரம் பெற்ற விராதனின் இரு கைகளை வெட்டிய இராமன், பெரிய குழியில் தள்ளி இலக்குமணன் உயிரோடு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balu1967 கட்டுரை மேம்பாடு |
||
வரிசை 1:
{{infobox character
|image=Khon Mask Pirap.JPG
|caption=[[தாய்லாந்து|தாய்லாந்தின்]] கோன் நடன நாடகத்தில் விராதன் வேடமிட்ட ஒரு நடிகர்.
|lbl1=Appears in
|data1={{plainlist|
* [[இராமாயணம்]]
* [[இராமகீர்த்தி]]
* இரீம்கர்<ref name=":0">{{Cite journal|last=Leng|first=Sirang|title=Reamker Performance in Khmer Society_English Version|url=https://www.academia.edu/36956161}}</ref><ref name=":1">{{Cite book|url=https://books.google.com/books?id=CU92nFk5fU4C&q=Veal+kantel+inscription&pg=PA264|title=Asian Variations in Ramayana: Papers Presented at the International Seminar on 'Variations in Ramayana in Asia : Their Cultural, Social and Anthropological Significance", New Delhi, January 1981|last=Iyengar|first=Kodaganallur Ramaswami Srinivasa|date=2005|publisher=Sahitya Akademi|isbn=9788126018093}}</ref> <ref name=":6">{{Cite journal|last=Marrison|first=G. E.|date=January 1989|title=Reamker (Rāmakerti), the Cambodian version of the Rāmāyaṇa.* a review article|journal=Journal of the Royal Asiatic Society|volume=121|issue=1|pages=122–129|doi=10.1017/S0035869X00167917|s2cid=161831703 |issn=2051-2066}}</ref> (எஞ்சியிருக்கும் இரீம்கரின் உரை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது)<ref name=":3">{{Cite web|url=https://www.britannica.com/art/Khmer-literature|title=Khmer literature|website=Encyclopedia Britannica|access-date=2019-09-09}}</ref><ref name=":4">{{Cite web|url=https://asiasociety.org/education/reamker|title=Reamker|website=Asia Society|access-date=2019-09-09}}</ref>
}}
}}
[[File:Killing of Viradha.jpg|thumb|எவ்வித ஆயுத்தாலும் கொல்லபட இயலாத வரம் பெற்ற விராதனின் இரு கைகளை வெட்டிய இராமன், பெரிய குழியில் தள்ளி இலக்குமணன் உயிரோடு புதைத்தல்]]
'''விராதன்''' (Virādha) வால்மீகி [[இராமாயணம்|இராமாயண]] [[இதிகாசம்]] கூறும் [[தண்டகாரண்யம்|தண்டகாரண்யத்தில்]] வாழ்ந்த [[அரக்கர்|அரக்கன்]]
==வரலாறு==
[[File:Rama Sita Laksmana enoucuntered a rakshasa named Viradha.jpg|thumb|வலது|இராமன்,சீதை மற்றும் இலட்சுமணன் மூவரும் விராதனை காணும் ஒரு காட்சி]]
ஆயுதங்களால் வெல்ல முடியாத வரத்தினைக் கொண்டிருந்த விராதனை சகோதரர்கள் முதலில் கைகளை உடைத்து, பின்னர் ஒரு கல்லறையில் உயிருடன் புதைத்துக் கொன்றுவிடுகிறார்கள். அசுரனின் கைகள் உடைந்தவுடன், தன்னை சாபத்திலிருந்து விடுவித்ததற்காக சகோதரர்களைப் பாராட்டத் தொடங்குகிறான். விராதன் முற்பிறவியில் [[தும்புரு]] எனும் [[கந்தர்வர்]] ஆவான். [[குபேரன்|குபேரனின்]] சாபத்தால் அரக்கனாகிக் [[தண்டகாரண்யம்]] காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது [[இராமன்]] கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது.
[[File:พระราชพิธีครอบองค์พระพิราบ -4.jpg|thumb|வலது|பிரா பிராப் வேடமிட்டு நடனமாடும் ஒருவர். தாய்லாந்து, 1961.]]
தாய்லாந்தின் இராமயமான [[இராமகீர்த்தி]]யில், விராதன் ''பிரா பிராப்'' என்று அழைக்கப்படுகிறான். தாய் பதிப்பில், இவன் பவா தாங் பார்க்கின் நிறுவனராகவும் அதன் பாதுகாவலராகவும் இருக்கிறான். கடந்த காலத்தில், விராதன் சிவனின் மற்றொரு வடிவமான [[பைரவர்|பைரவராக]] இருந்தான் என்று நம்பப்படுகிறது. எனவே, விராதன் ஒரு உயர்ந்த அரக்கனாகக் கருதப்பட்டான். மேலும் தாய் நிகழ்த்து கலைகளில் கோன் (முகமூடி நடன நாடகம்) நடன நாடகத்தில் உயர்வாகக் மதிக்கப்படுகிறான். வழிபாட்டு விழாவில், இவனது முகமூடி மிக உயர்ந்த நிலையில் வைக்கப்படும். மேலும் இவனது கதாபாத்திரத்தின் நடன அசைவுகள் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=https://www.museumsiam.org/museumcore_Prapilab|work=[[Museum Siam]]|language=thai|accessdate=2024-04-23|date=2023-01-19|title=พระพิราพ มาจากไหน?|trans-title=The origin of Phra Phirap|first=Siripoj |last=Laomanacharoen}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{இராமாயணம்}}
| |||