ராம்லீலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{merge|இராமலீலை|discuss=Talk:இராமலீலை#ஒன்றிணைக்க முன்மொழிவு|date=மார்ச் 2024}} thumb|இராம காதையை நடித்துக் காட்டும் கலைஞர்கள் File:An Ramlila Actor In The Role of Ravana.jpg|thumb| [[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
[[File:Ramlila.jpg|thumb|இராம காதையை நடித்துக் காட்டும் கலைஞர்கள்]]
[[File:An Ramlila Actor In The Role of Ravana.jpg|thumb| [[இராவணன்]] வேடத்தில் ஒரு கலைஞர்]]
[[File:Ramlila Dasratha.jpg|right|280px|thumb|ராம்லீலா திருநாளில் [[புது தில்லி]] [[ராம்லீலா மைதானம், புதுதில்லி|ராம்லீலா மைதானத்தில்]] [[இராமன்]], [[இலக்குவன்]] மற்றும் [[தசரதன்]] வேடத்தில் கலைஞர்கள், ஆண்டு 2012]]
 
'''ராம்லீலா''' (Ramlila) [[நவராத்திரி]]க்கு அடுத்த நாளான [[விஜயதசமி]] அன்று மக்கள் முன்னிலையில் கலைஞர்கள் [[இராமன்|இராமனின்]] வரலாற்று நிகழ்வுகளை நாடகமாகவும், நாட்டிய நாடகமாகவும் நடித்து காண்பிப்பர். இறுதியில் தீய சக்திகளாகக் கருதப்படும் அரக்கர்களான [[இராவணன்]], [[கும்பகர்ணன்]] மற்றும் [[இந்திரஜித்]] ஆகியோர்களின்ஆகியோரின் உருவப் பொம்மைகளை, இராமர் அம்பெய்து எரிப்பதாக அமையும்.
 
இராமனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் [[துளசிதாசர்]] எழுதிய [[ராமசரிதமானஸ்]] <ref>{{cite book|author=Jennifer Lindsay|title=Between Tongues: Translation And/of/in Performance in Asia|url=https://books.google.com/books?id=Ks-nUAO_fJgC&pg=PA12|year=2006|publisher=National University of Singapore Press|isbn=978-9971-69-339-8|pages=12–14}}</ref>)<ref name=unescodussehra/>{{sfn|Constance Jones|James D. Ryan|2006|p=457}} {{sfn|James G. Lochtefeld|2002|p=389}} <ref name="SchechnerHess51">{{cite journal | last=Schechner | first=Richard | last2=Hess | first2=Linda | title=The Ramlila of Ramnagar [India] | journal=The Drama Review: TDR | publisher=The MIT Press | volume=21 | issue=3 | year=1977 | pages=51-82 | doi=10.2307/1145152 | accessdate=2017-02-27}}</ref> எனும் இராம காதையை, [[நவராத்திரி]]யின் போது மக்கள் முன்னிலையில் நாட்டிய நாடகமாக அரங்கேற்றுவர்.{{sfn | Encyclopedia Britannica | 2015}} தீயசக்திகளுக்கும் (அதர்மம்), நற்சக்திகளுக்கும் (தருமம்) இடையே நடைபெறும் போரில், இறுதியாக தீயசக்திகள் முற்றிலுமாக அழிக்கப்படுவதை நினைவு கூறுமுகமாக, [[நவராத்திரி]]யின் இறுதி நாளான, [[விஜயதசமி]] அன்று இரவில் புதுதில்லி [[ராம்லீலா மைதானம், புதுதில்லி|ராம்லீலா மைதானத்தில்]] தீயசக்திகளான [[இராவணன்]], [[கும்பகர்ணன்]] மற்றும் [[இந்திரஜித்]] ஆகியோர்களை பெரிய அளவில் பொம்மைகளாக நிறுத்தி வைத்து, [[இராமன்|இராமர்]] வேடமிட்ட கலைஞர் அம்பெய்து எரிப்பர்.<ref name=unescodussehra>[http://www.unesco.org/culture/ich/en/RL/ramlila-the-traditional-performance-of-the-ramayana-00110 Ramlila, the traditional performance of the Ramayana], UNESCO</ref><ref>[https://books.google.com/books?id=Sv7Uk0UcdM8C&pg=PA44&dq=Jatra+bengal&as_brr=0 Ramlila] ''Pop Culture India!: Media, Arts, and Lifestyle'', by Asha Kasbekar. Published by ABC-CLIO, 2006. {{ISBN|1-85109-636-1}}. ''Page 42''.</ref>
வரி 13 ⟶ 12:
 
2008ல் [[யுனெஸ்கோ]] நிறுவனம் ராம்லீலா பண்டிகையை மனிதகுலத்தின் தொன்மையான பண்பாட்டு நிகழ்வாக அறிவித்துள்ளது.
வரலாற்று புகழ் வாய்ந்த [[அயோத்தி]], [[வாரணாசி]], [[பிருந்தாவனம்]], [[மதுரா]], [[அல்மோரா]] மற்றும் [[மதுபனி மாவட்டம்|மதுபனி]] ஆகிய நகரங்களில் ஆண்டுதோறும் ராம்லீலா பண்டிகை வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. <ref name=unescodussehra/>{{sfn|James G. Lochtefeld|2002|pp=561-562}}
 
==வாரணாசியில் ராம்லீலா==
[[File:Ram Leela Mela As Performed before at Ram Nugur before the Raja of Benares by James Prinsep 1834.jpg|thumb|[[காசி நாடு|காசி நாட்டு]] மன்னர் முன் நடைபெறும் ராம்லீலா கொண்டாட்டம், இராம்கர் கோட்டை, [[வாரணாசி]], படம், ஆண்டு 1834]]
 
[[விஜயதசமி]] அன்று [[ராம்லீலா]] விழா வண்ணமயமான அலங்காரங்களுடன் ஆரம்பமாகும் போது [[காசி நாடு| காசி நாட்டு]] மன்னர்
பளபளக்கும் பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து, ராம் லீலா ஊர்வலத்துக்குத் தலைமையேற்று யானையில் வலம் வருவார்.<ref name="Mitra 2002 216 at p 126">{{Cite book
| first = Swati
வரி 28 ⟶ 27:
| isbn = 978-81-87780-04-5
| pages = [https://archive.org/details/goodearthvaranas0000unse/page/n221 216] (at p 126)
}}</ref> பின்னர் [[வாரணாசி]]யின் ராம்நகரில் ஒரு மாத காலம் நடக்கும் ''[[ராம்லீலா]]'' நாடகத்தை துவக்கி வைப்பார்.<ref name="Mitra 2002 216 at p 126"/>
 
[[துளசிதாசர்]] எழுதிய ராமாயணமான ராமசரித மானசில் கூறப்பட்டுள்ள ராமபிரானின் கதையை நடித்துக் காட்டும் நாடகமாகும்.<ref name="Mitra 2002 216 at p 126"/> இராம நாடகம், ராம்நகரில் மாலை நேரத்தில், தொடர்ந்து 31 நாட்களுக்கு நடைபெறும்.<ref name="Mitra 2002 216 at p 126"/> விழாவின் இறுதிநாளில் இது உச்சகட்டத்தை அடையும். இதன்போது [[ராமர்]] வேடமிட்ட கலைஞர், [[ராவணன்]] வேடமிட்ட கலைஞரை அம்பெய்து அழிப்பார்.<ref name="Mitra 2002 216 at p 126"/> 19ம் நூற்றாண்டில், மகாராஜா உதித் நாராயண் சிங் என்பவரே ராம்நகரில் ராம்லீலாவை அரங்கேற்றும் வழக்கத்தை துவக்கினார்.<ref name="Mitra 2002 216 at p 126"/>
வரி 53 ⟶ 52:
{{Reflist}}
 
===ஆதார நூற்பட்டியல்===
{{Refbegin|30em}}
* {{cite book| author= Cynthia Bradley|editor1=Denise Cush|editor2=Catherine Robinson|editor3=Michael York|title=Encyclopedia of Hinduism|url= https://books.google.com/books?id=kzPgCgAAQBAJ |year =2012|publisher=Routledge|isbn=978-1-135-18979-2}}
வரி 69 ⟶ 68:
 
==வெளி இணைப்புகள்==
{{commons category|Ramlila|இராம்லீலா}}
* [http://www.kashibanarasvaranasi.com/ramlila Ramlila at Ramnagar Fort Varanasi-find all info]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}
* [https://www.ishtadevata.com/blog/ram-leela-life-of-lord-ram.html Ram leela-Life of lord Ram- IshtaDevata] {{Webarchive|url=https://web.archive.org/web/20170209175411/https://www.ishtadevata.com/blog/ram-leela-life-of-lord-ram.html |date=2017-02-09 }}
வரி 75 ⟶ 74:
 
{{இராமாயணம்}}
 
 
[[பகுப்பு:இந்து சமய விழாக்கள்]]
[[பகுப்பு:புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள்]]
"https://tamilar.wiki/w/ராம்லீலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது