வீரமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox settlement | name = வீரமுனை | native_name = | settlement_type = கிராமம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = மாகாணம் | subdivision_name2 = கிழக்கு | subdivision_type3 = மாவட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox settlement
| name = வீரமுனை
| native_name = சம்மாந்துறை
| settlement_type =
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
வரிசை 12:
| subdivision_name3 = அம்பாறை
| subdivision_type4 = பி.செ. பிரிவு
| subdivision_name4 = சம்மாந்துறை
| pushpin_label_position
| latd
| latm = 22
| lats = 0
| latNS = N
| longd = 81
| longm = 43
| longs = 0
| longEW = E
}}
'''வீரமுனை''' என்ற கிராமம் [[கிழக்கிலங்கை]]யின் தென்பாலுள்ள [[காரைதீவு (அம்பாறை)|காரைதீவில்]] இருந்து மேற்கு நோக்கிய [[அம்பாறை]] வீதியில் [[சம்மாந்துறை|சம்மாந்துறையில்]]
==வரலாறு==
வரி 26 ⟶ 32:
விநாயகரை மேலே கொண்டுவரப் பணித்த சீர்பாததேவி, கப்பல் தங்குதடையின்றி சென்று எங்கு கரை சேருகின்றதோ அங்கு ஆலையம் அமைப்பேன் என வேண்டினார். இளவரசியின் வேண்டுதலையடுத்து ஓடிய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக சென்று வீரமுனையில் கரைதட்டி நின்றது. கீழே இறங்கிய சீர்பாததேவி தன்னுடன் வந்த மக்களைக் கொண்டு வீரமுனையில் விநாயகருக்கு கோயில் அமைத்தாள். இவ்வாலயத் திருப்பணிக்கு உதவுமாறு அயலில் உள்ள மக்களுக்கு வாலசிங்க மன்னன் உத்தரவிட்டான்.
கடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார், (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்,செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும், சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்றி அரசியின் பெயரைக் கொண்டு “சீர்பாதகுலம்”என வகுத்தான் மன்னன் வாலசிங்கன். சீர்பாததேவியின் வழித் தோன்றல்களான இம்மக்கள் "சீர்பாதகுலம்" என்று அழைக்கப்படுகின்றனர். சிரபாதகுலம் குடிகளினை கொண்டு காணப்படுகின்றது.
வீரமுனையில் தற்போது பின்வரும் எட்டு குடிகள் நடைமுறையில் உள்ளன:<blockquote>
# சிந்தாத்திரன் குடி (சிந்தன்)
# காலயன் குடி (காலதேவன்)
# காங்கேயன் குடி
# முடவன் குடி
# படையாண்ட குடி
# பாட்டுவாழி குடி
# வெள்ளாகி குடி
# பொட்டப்பழைச்சி குடி (பெண் பழைச்சி / பழையன்)
</blockquote>'''<big>குடிமுறை,</big>'''
=== '''<big>1. தாய் வழி குடி முறை (Matrilineal System)</big>''' ===
'''<big>சீர்பாத குலத்தில் குடி என்பது தாய் வழியாகவே (Mother's side) கணக்கிடப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தால், அது தனது தாயின் குடியையேச் சாரும். தந்தையின் குடி அடுத்த தலைமுறைக்குச் செல்லாது. இது கேரளா மற்றும் மட்டக்களப்பின் பிற பகுதிகளிலும் காணப்படும் ஒரு தொன்மையான முறையாகும்.</big>'''
=== '''<big>2. குடி வழித் திருமணக் கட்டுப்பாடுகள்</big>''' ===
<big>திருமணத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான விதிகள் பின்பற்றப்படுகின்றன:</big>
* '''<small>ஒரே குடிக்குள் திருமணம் (Intra-clan Marriage): பொதுவாக ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் சகோதர-சகோதரிகளாகக் கருதப்படுவதால், அவர்களுக்குள் திருமணம் செய்வது சில காலங்களில்</small> <small>தவிர்க்கப்பட்டது.</small> <big>3.முக்கியத்துவம் வாய்ந்த குடிகள்</big>''' <small>வீரமுனையில் முக்கித்துவம் வாய்ந்த குடிகளுள் '''பாட்டுவாழி''' குடியும்</small> ஒன்றாகும் <small>இது ஆலத்தில் முக்கியமான ஒன்றாகவும். .கருதப்படுகின்றது இக்குடியினை சேர்ந்தவர் சிறந்த பேச்சுத்திறமையை உடையவர்களாக காணப்பட்டுள்ளனர். இது போல நிர்வாக நடவடிக்கை களில் சிறந்த குடியாக '''சிந்தாத்திரங்குடி''' கருதப்படுகின்றது. வீரமுனையில் உள்ள குடிமுறைமை வீரமுனைக்கு தனி அம்சத்தினை கொடுக்கின்றது</small>
==போர் அவலங்கள்==
| |||