பல்லேகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement |official_name = பல்லேகலை |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |coordinates_region = LK |settlement_type = புறநகர் |subdivision_type = உலக நாடுகள் பட்டிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 52:
}}
 
'''பல்லேகலை''' (''Pallekele'', {{lang-si|පල්ලෙකැලේ}}) எனப்து [[இலங்கை]]யின் [[கண்டி]] நகரின் ஒரு புறநகராகும். கண்டி நகரில் இருந்து 8 கிமீகி.மீ. தூரத்த்கில் அமைந்துள்ளது.
 
இங்கு [[முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], கண்டி திரித்துவக் கல்லூரியின் [[ரக்பி காற்பந்து|ரக்பி]] விளையாட்டரங்கு, இலங்கை பன்னாட்டு பௌத்த கல்விக்கழகம் ஆகியன அமைந்துள்ளன. இங்குள்ள '''ஆயோஜன கம அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்''' பிரபலமானது .இவ்வாலயம் மிக பிரம்மாண்ட திருக்கோயிலாக திகழ்கின்றது. அத்துடன் ஆயோஜனகம பாரதி விளையாட்டு கழகம் உள்ளது. இப்பிரதேசத்து பாடசாலைகள் க.வ. வாணி தமிழ் வித்தியாலயம் மற்றும் க. வ. விவேகநந்தா தமிழ் மகா வித்தியாலயம் போன்றவை உள்ளது .மேலும் ஆயுா்வேத வைத்தியசாலை மற்றும் மத்திய மாகாண சபை கட்டிட தொகுதி, இப்பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய இடங்கள் ஆகும். பல்லேகலை பல்லின மக்கள் வாழும் பிரேதசம் ஆகும். இங்கு பெரும்பான்மையாக தமிழா்களே வாழ்கின்றனா்.
"https://tamilar.wiki/w/பல்லேகலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது