பாணந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement |official_name = பாணந்துறை |native_name = පානදුර<br>Panadura |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |coordinates_region = LK |settlement_type = நகரம் |subdivision_type = உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 37: வரிசை 37:
|footnotes =
|footnotes =
}}
}}
'''பாணந்துறை''' (''Panadura'', {{lang-si|පානදුර}}, பாணதுற) என்பது [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணத்தில்]] [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தலைநகர் [[கொழும்பு|கொழும்பின்]] தெற்கே 28 கிமீ தூரத்தில் உள்ளது. இது பாணந்துறை நகரசபையால் நிருவகிக்கப்படுகின்றது.<ref>{{cite web |title=President |url=https://panadura.uc.gov.lk/Common/Views/sabhawa.php?sid=1 |website=පාණදුර නගර සභාව |accessdate=28 October 2020}}</ref><ref name="ranatunga">{{cite news|url=http://sundaytimes.lk/030824/plus/9.html|title=That controversial clash|last=Ranatunga|first=D. C.|date=2003-08-24|work=sundaytimes.lk|publisher=The Sunday Times|access-date=2016-09-19}}</ref><ref name="Wimalaratana">{{cite news|url=https://archives.sundayobserver.lk/2010/10/03/spe02.asp|title=Rankoth Vihara - The hallowed Buddhist Shrine of Panadura|last=Wimalaratana Anunayake Thera|first=Prof. Bellanwila|date=2010-10-03|work=sundayobserver.lk|publisher=The Sunday Observer|access-date=2016-09-19}}</ref>
'''பாணந்துறை''' (''Panadura'', {{lang-si|පානදුර}}, பாணதுற) என்பது [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணத்தில்]] [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தலைநகர் [[கொழும்பு|கொழும்பின்]] தெற்கே 28 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது பாணந்துறை நகரசபையால் நிருவகிக்கப்படுகின்றது.<ref>{{cite web |title=President |url=https://panadura.uc.gov.lk/Common/Views/sabhawa.php?sid=1 |website=පාණදුර නගර සභාව |accessdate=28 October 2020}}</ref><ref name="ranatunga">{{cite news|url=http://sundaytimes.lk/030824/plus/9.html|title=That controversial clash|last=Ranatunga|first=D. C.|date=2003-08-24|work=sundaytimes.lk|publisher=The Sunday Times|access-date=2016-09-19}}</ref><ref name="Wimalaratana">{{cite news|url=https://archives.sundayobserver.lk/2010/10/03/spe02.asp|title=Rankoth Vihara - The hallowed Buddhist Shrine of Panadura|last=Wimalaratana Anunayake Thera|first=Prof. Bellanwila|date=2010-10-03|work=sundayobserver.lk|publisher=The Sunday Observer|access-date=2016-09-19}}</ref>


==பொதுப் போக்குவரத்து==
==பொதுப் போக்குவரத்து==
;தொடருந்து
;தொடருந்து
நகரின் கிழக்கே அமைந்துள்ள பாணந்துறை தொடருந்து நிலையம் [[கொழும்பு]] - [[மாத்தறை]] நகரின் தொடருந்து வழியை இணைக்கிறது.
நகரின் கிழக்கே அமைந்துள்ள பாணந்துறை தொடருந்து நிலையம் [[கொழும்பு]] - [[மாத்தறை]] நகரின் தொடருந்து வழியை இணைக்கிறது.


;பேருந்து
;பேருந்து

07:15, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பாணந்துறை

පානදුර
Panadura

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

பாணந்துறை (Panadura, சிங்களம்: පානදුර, பாணதுற) என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தலைநகர் கொழும்பின் தெற்கே 28 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது பாணந்துறை நகரசபையால் நிருவகிக்கப்படுகின்றது.[1][2][3]

பொதுப் போக்குவரத்து

தொடருந்து

நகரின் கிழக்கே அமைந்துள்ள பாணந்துறை தொடருந்து நிலையம் கொழும்பு - மாத்தறை நகரின் தொடருந்து வழியை இணைக்கிறது.

பேருந்து

பாணந்துறை நகரம் காலி வீதியில் அமைந்துள்ளதால், கொழும்பில் இருந்து காலி வீதி வழியாக பாணந்துறை வரை பேருந்து சேவைகள் உள்ளன. அத்துடன் காலி வரை செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

பாணந்துறை வரை சேவையாற்றும் பேருந்து இலக்கங்கள்:

பாடசாலைகள்

  • சென் ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை
  • சிறீ சுமங்கல ஆண்கள் கல்லூரி
  • சிறீ சுமங்கல மகளிர் மகா வித்தியாலயம்
  • பாணந்துறை ரோயல் கல்லூரி
  • அகமதி மகலிர் வித்தியாலயம்

மேற்கோள்கள்

  1. "President". පාණදුර නගර සභාව. Retrieved 28 October 2020.
  2. Ranatunga, D. C. (2003-08-24). "That controversial clash". sundaytimes.lk (The Sunday Times). http://sundaytimes.lk/030824/plus/9.html. 
  3. Wimalaratana Anunayake Thera, Prof. Bellanwila (2010-10-03). "Rankoth Vihara - The hallowed Buddhist Shrine of Panadura". sundayobserver.lk (The Sunday Observer). https://archives.sundayobserver.lk/2010/10/03/spe02.asp. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாணந்துறை&oldid=430602" இலிருந்து மீள்விக்கப்பட்டது