ஆனையிறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 15:
|battles=[[ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 1991]] <br/> [[ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000]]<br/> [[ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2009]]
}}
 
{{Infobox settlement
| official_name = ஆனையிறவு
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|31|27.1|N|80|24|17.6|E|display=inline}}
 
}}
 
'''ஆனையிறவு''' (''Elephant Pass'')<ref>{{cite news |title=Aanai-vizhunthaan-ku’lam, Aliyaa-wætuna-wæwa|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36197|publisher=TamilNet |date=April 5, 2013}}</ref> [[இலங்கை|இலங்கையின்]] [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு கடலோரச் சமவெளி ஆகும். [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டை]] [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னிப் பெருநிலப்பரப்புடன்]] இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. [[கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு|கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின்]] நிர்வாகத்தின் கீழ் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. [[ஈழப் போர்|ஈழப் போருக்கு]] முன்னதாக இலங்கையின் மிகப்பெரிய [[உப்பளம்]] இங்கே அமைந்திருந்தது.
 
"https://tamilar.wiki/w/ஆனையிறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது