நானு ஓயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{unreferenced}} {{Infobox settlement |official_name = நானு ஓயா |other_name =Nanu Oya |native_name = |nickname = |settlement_type = நகரம் |motto = |image_skyline = NanuOya-September2012.JPG |imagesize = |image_caption = நானு ஓ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 1:
{{Infobox settlement
|official_name = நானு ஓயா
வரி 61 ⟶ 60:
|footnotes =
}}
'''நானு ஓயா''' (''Nanu Oya'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] [[நுவரெலியா]] நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.<ref>{{cite news |title=நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது |url=https://www.virakesari.lk/article/146384 |accessdate=26 January 2025 |agency=வீரகேசரி}}</ref> இது [[அவிசாவளை]] நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|ஏ-7 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது. இந்நகரின் அருகே [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளை ஆறான நானு ஒயா பாய்கிறது. [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகத்தை நுவரெலியா வட்டார அவை கவனிக்கின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறை சார்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். [[மரக்கறி]] வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
நானு ஓயா தொடருந்து நிலையம் [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[கிரேட் வெசுடன்]], [[அம்பேவளை]] தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது.<ref>{{cite news |title=யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு |url=https://ibctamil.com/article/jaffna-to-colombo-fort-train-service-time-table-1737799630 |accessdate=26 January 2025 |agency=ஐபிசி தமிழ்}}</ref> பொடிமெனிக்கே, உடரடமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
== மேற்கோள்கள் ==
{{சான்று}}
*[http://www.fallingrain.com/world/CE/29/Nanu_Oya.html அமைவிடம் பற்றிய தகவல்கள்]
| |||