மரப்பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} '''மரப்பாலம்''' என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம். கிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி மக்கள்: clean up, replaced: முக்கிய காரணம் → முக்கியக் காரணம் using AWB
 
வரிசை 12:
==மக்கள்==
இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் எளிய முறையிலேயே நடத்துகிறார்கள். 1986 முதல் 2007 வரை [[ஈழப்போர்|ஈழப்போரால்]] பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள், தங்களுடைய வாழ்வாதரத்தை மீளக்கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமத்தில் இருந்து 1990க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புக்கள்வாய்ப்புகள் இல்லாமையே இதற்கு முக்கியமுக்கியக் காரணம், கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிறார்கள்.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/மரப்பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது