மதுராபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 28294
 
வரிசை 39:
'''மதுராபுரி''' என்பது [[இலங்கை]]யின் [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தில்]] வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பிரசித்திபெற்ற சுற்றுலாத்துறை நகரமுமான [[வெலிகம]] நகரின் எல்லையில் ஓடும் [[பொல்வத்து ஓயா]] நதியினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு அழகிய கிராமம் ஆகும். இது சுமார் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. வெலிகம – அக்குரசை பிரதான நெடுஞ்சாலை இதனை ஊடறுத்தே செல்கின்றது.
 
== சூழல் - தாவரங்கள்==
 
===தாவரங்கள்===
இங்கும், இதனையண்டிய பகுதிகளிலும் இலங்கைக்கே உரித்தான பல்வேறு விதமான தாவர விலங்கினங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதர பகுதிகளிற் காண்பதற்கரிதான கின்னை மரங்களும், கிங் மரங்களும், “தயிர்த் தென்னை” மரங்களும் இங்கு நிறைந்துள்ளன.
 
===விலங்குகள்===
நீர் நாய்களும், முதலைகளும், பலவித நண்டுகளும், இறால் வகைகளும், ஆற்றுச் சிப்பிகளும் இங்கு காணக் கிடைக்கின்றன. கோடை காலங்களில் [[அரபிக் கடல்]] பகுதியிலிருந்து [[சுறா]] மீன்கள் பொல்வத்து ஓயாவினுள் ஊடுருவுவதுண்டு.
 
==புவியியல் - காலநிலை==
===காலநிலை===
இலங்கையின் ஈர வலயத்தில் அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் [[மழை]] வீழ்ச்சியைப் பெறக்கூடிய இப்பகுதி மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது.
 
=== மண் ===
மேற்புற மண் முழுவதும் வண்டல் மண்ணாகக் காணப்படும் இக்கிராமத்தில் எங்கு தோண்டினாலும் பல்வேறு விதமான கடல்வாழ் உயிரினங்களினதும் பாறைப் படிவுகளே நிறைந்து காணப்படுகின்றன. இதனால், இப்பகுதியானது ஆதியில் கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதலாம். இங்கு பெறப்படும் நிலத்தடி நீரும் ஓரளவு உவர்ப்புத் தன்மையுள்ளதாகும்.
 
வரி 62 ⟶ 65:
இலங்கை முஸ்லிம் ஆசிரிய முன்னோடி, தமிழிற்சூரியன் த.சா. [[அப்துல் லதீப்]] இவ்வூரைச் சேர்ந்தவர்.
 
=== உசாத்துணைகள் ===
*{{cite web|url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D|title=மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்|publisher=இலங்கை அரசாங்க அச்சகம்||author=எம். எம். எம். மகரூப்||date=1995|accessdate=12 நவம்பர் 2016}}
* http://noolaham.net/project/18/1740/1740.pdf {{Webarchive|url=https://web.archive.org/web/20220712110310/https://www.noolaham.net/project/18/1740/1740.pdf |date=2022-07-12 }} title=இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு | மதுராப்புர எழுத்தாளர் [[முஹம்மது பைரூஸ்]]<ref>https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Kalaimahan_fairooz
</ref> பற்றிய விபரம்
*https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D மதுராப்புர [[அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலை]]
"https://tamilar.wiki/w/மதுராபுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது