விசுவமடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{unreferenced}} {{Infobox settlement | name = விசுவமடு | native_name = | settlement_type = நகரம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Tom8011 No edit summary |
||
வரிசை 1:
{{Infobox settlement
| name = விசுவமடு
வரி 17 ⟶ 16:
| longd=80 | longm=41 | longs=0 | longEW=E
}}
[[விசுவமடு]] [[இலங்கை]]யின் வடக்கே [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏற்றுநீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட ஒரு விவசாயக் கிராமமாகும். இது [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] மற்றும் [[முல்லைத்தீவு]] மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. 9°18'00"வ 80°41'00"கி என்னும் ஆள்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் விவசாய செய்கைக்கு விசுவமடுக்குளம் நீர்ப்பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite news |title= Paalai-meen-madu, Min-neariya|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37624|publisher=TamilNet |date=February 2, 2015}}</ref><ref>{{cite news |title=ஈழத்து இடப்பெயர் ஆய்வு - யாழ்ப்பாண மாவட்டம்|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_-_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D|author=கலாநிதி இ. பாலசுந்தரம்|publisher=தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரோ, கனடா|date=April 6, 2002}}</ref>
விசுவமடு என்பது ஆரம்பத்தில் ஒரு குடியேற்றதிட்டம் என்பதாக உருவாக்கப்பட்டபோதும் இன்று பல கிராமங்கள் பல கிராம அலுவலர் பிரிவுகள் என்பவற்றை தாங்கிய ஒரு பிரதேசத்தை குறிப்பதாக உள்ளது. விசுவமடு மேற்கு, விசுவமடு கிழக்கு, மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், தேராவில் ஆகிய முல்லைத்தீவு மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசம் விசுவமடு பகுதி என்று அழைக்கப்படுகிறது.
இது ஆரம்பகாலத்தில் படித்த வாலிபர் குடியேற்ற திட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் கிராம விஸ்தரிப்பு திட்டம் என்ற பெயரில் படித்த வாலிபர் குடியேற்ற திட்டத்திற்கு மேலதிகமான காணிகள் அரசால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மலையகத்தில் இருந்து தொழில்வாய்ப்பு தேடியும் இலங்கையில் ஏற்பட்ட இனரீதியான மோதல்களை அடுத்தும் பலர் இந்த விசுவமடு பகுதியில் வந்து குடியேறி உள்ளனர். பாரதிபுரம், மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் என்னும் கிராமங்கள் இவ்வாறு குடியேறிய மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாகும்.
== பாடசாலைகள் ==
| |||