கப்பூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கப்பூது''' இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''கப்பூது''' [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[வடமராட்சி]]ப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் நடுவே அமைந்துள்ளது. மாரிகாலங்களில் நீரால் சூழப்பட்டு தீவு போன்று இவ்வுரானது காணப்படும். இவ்வூர் [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள்]] அமைந்துள்ளது.
'''கப்பூது''' [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[வடமராட்சி]]ப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் நடுவே அமைந்துள்ளது. மாரிகாலங்களில் நீரால் சூழப்பட்டு தீவு போன்று இவ்வுரானது காணப்படும். இவ்வூர் [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள்]] அமைந்துள்ளது.<ref>{{cite news |title=Viyan-dūva, Valahan-duva, Dōva, Kappu-tū, Kē-tūvu|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30095|publisher=TamilNet |date=August 27, 2009}}</ref>


இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் [[தொண்டைமானாறு]] இவ்வூருக்கும் கரணவாய் கிராமத்திற்கும் இடையே செல்கின்றது.
இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் [[தொண்டைமானாறு]] இவ்வூருக்கும் [[கரணவாய்]] கிராமத்திற்கும் இடையே செல்கின்றது.

== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கப்பூது காட்டுக்கந்தன்]]

== மேற்கோள்கள் ==


[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]

08:25, 21 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

கப்பூது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் நடுவே அமைந்துள்ளது. மாரிகாலங்களில் நீரால் சூழப்பட்டு தீவு போன்று இவ்வுரானது காணப்படும். இவ்வூர் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது.[1]

இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் தொண்டைமானாறு இவ்வூருக்கும் கரணவாய் கிராமத்திற்கும் இடையே செல்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கப்பூது&oldid=314523" இலிருந்து மீள்விக்கப்பட்டது