கெருடாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{சான்றில்லை}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = கெருடாவில் | வகை = ஊர் | மாகாணம் = வட | மாவட்டம் = யாழ்ப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Thiagalingam
No edit summary
 
வரிசை 29: வரிசை 29:
}}
}}



{{coor title dms|9|49|6.01|N|80|8|39.09|E|region:LK_type:landmark}}
'''கெருடாவில்''', [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[வடமராட்சி]]ப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது [[வல்வெட்டித்துறை]]யின் அயலில் உள்ளது. [[தென்மராட்சி]]யிலும் [[சாவகச்சேரி]]க்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும்.
'''கெருடாவில்''', [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[வடமராட்சி]]ப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது [[வல்வெட்டித்துறை]]யின் அயலில் உள்ளது. [[தென்மராட்சி]]யிலும் [[சாவகச்சேரி]]க்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும்.



12:40, 25 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கெருடாவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
கெருடாவில்
கெருடாவில் is located in இலங்கை
கெருடாவில்
ஆள்கூறுகள்: 9°49′6.01″N 80°8′39.09″E / 9.8183361°N 80.1441917°E / 9.8183361; 80.1441917


கெருடாவில், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது வல்வெட்டித்துறையின் அயலில் உள்ளது. தென்மராட்சியிலும் சாவகச்சேரிக்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும்.

பாடசாலை

  • யா/கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை

பொதுநிறுவனங்கள்

  • அம்பாள் சனசமூக நிலையம்
  • விவேகானந்தா சனசமூக நிலையம்
  • அண்ணா சனசமூக நிலையம்
  • சிவசுப்பிரமணிய சனசமூக நிலையம்
  • கெருடாவில் மாதர் சங்கம்
  • கெருடாவில் கமக்காரர் அமைப்பு
  • கெருடாவில் கடற்றொழிலாளர் சங்கம்

வரலாற்று முக்கியத்துவ எச்சங்கள்

  • கெருடாவில் மண்டபக்காடு(குகை)
  • கோட்டைகாடு
  • கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில்
  • சின்னமலை

ஆலயங்கள்

  • கெருடாவில் வீரமாகாளி அம்மன்
  • கெருடாவில் தொட்டிலடி கந்தசாமி கோவில்
  • கெருடாவில் அம்மன் கோயில்
  • கெருடாவில் மாயவர் ஆலயம்
  • கெருடவில் வீரபத்திரர் கோயில்

கலைஞர்கள்

துரைராஜா (மறைவு) இவர் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சங்கீத வித்துவானாக அறியப்பட்டவர். பல இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

இ. ஆழ்வாப்பிள்ளை இளையவன் ஆழ்வாப்பிள்ளை. கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். நாடகக் கலைஞராக அறியப்பட்டவர். நடிப்பு, பேச்சு, சமூகச்செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர்.

சோமசுந்தரம் இவரும் ஒரு நாடகக்கலைஞர். கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையம், கெருடாவில் அண்ணா சனசமூகம் என்பன இவரது கலையாற்றலை வளர்க்க களமாக இருந்துள்ளன. சமூக நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர். ஆரம்பத்தில் இவர் நாடக நடிகராகவே அறியப்பட்டவர்.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கெருடாவில்&oldid=122012" இலிருந்து மீள்விக்கப்பட்டது