துன்னாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = துன்னாலை | settlement_type = ஊர் | pushpin_map = Sri Lanka Northern Province | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
வரிசை 13:
| coordinates = {{coord|9|47|0|N|80|14|0|E|region:LK|display=inline}}
}}
'''துன்னாலை''' (''Thunnalai'')<ref>{{cite news |title=Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478|publisher=TamilNet |date=June 16, 2007}}</ref><ref>{{cite news |title=இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)|url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D}}</ref><ref>{{cite news |title=இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)
'''துன்னாலை'''|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2|publisher=Vallipuram (''Thunnalai'')Hindu Educational and Cultural Society|date=September 5, 1989}}</ref> [[இலங்கை]]யின் வடபகுதியில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]] [[பருத்தித்துறை]]க்கும் [[தொண்டைமானாறு]]க்கும் அருகாக அமைந்துள்ள சிறிய ஊர். இது [[வடமராட்சி]]யில் [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி பிரதேச செயலக]]ப் பிரிவிற்குட்பட்ட கிராமமாகும். இதன் அருகே [[நெல்லியடி]], [[பருத்தித்துறை]] போன்ற நகரங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் ''துன்னையம்பதி'' எனவும் அழைக்கப்படும். இங்கே புகழ்பெற்ற ஆலயங்களான [[வல்லிபுர ஆழ்வார் கோவில்]], துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம் என்பன அமைந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, அம்பம் அரசினர் வைத்தியசாலைகள் என்பன இக்கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதற் [[கரும்புலி]]யான [[வல்லிபுரம் வசந்தன்|கப்டன் மில்லர்]] பிறந்து வளர்ந்த ஊரும் இதுவாகும்.<ref>{{cite web | url = http://tamilnation.co/heritage/vallipuram_buddha_image.htm | title = The Vallipuram Buddha Image | accessdate = 2013-01-10 | last = Schalk | first = Peter; Uppsala University | work = Tamilnation.org | quote = Vallipuram has very rich archaeological remains that point at an early settlement. It was probably an emporium in the first centuries AD. […] From already dated stones with which we compare this Vallipuram statue, we can conclude that it falls in the 3rd-4th century AD period. During that period, the typical Amaravati-Buddha sculpture was developed.}}</ref><ref>[https://web.archive.org/web/20120104044057/http://ancient.eu.com/article/294/ worldhistory.org]</ref><ref>[http://lakdiva.org/culavamsa/vol_1.html ''Culavamsa'', Chapter LXXX, 54-58] {{Webarchive|url=https://web.archive.org/web/20060927085703/http://lakdiva.org/culavamsa/vol_1.html |date=2006-09-27 }}</ref>
 
[[இலங்கைத் தமிழர்|தமிழ் மக்கள்]] இங்கு வாழ்கின்றனர். இவர்கள் [[இலங்கையில் இந்து சமயம்|சைவ]], [[இலங்கையில் கிறித்தவம்|கிறித்துவ]] சமயங்களை கடைபிடிக்கின்றனர். [[வேளாண்மை]], மற்றும் [[வணிகம்]] என்பன இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
 
==ஆலயங்கள்==
* [[வல்லிபுர ஆழ்வார் கோவில்]]
* துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம்
* [[துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்]]
* [[கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயம்]]
* துன்னாலை வடக்கு ஆயில் நின்றொல்லை வல்லியானந்தப் பிள்ளையார் ஆலயம்<ref>{{cite news|title=துன்னாலை ஆயில் நின்றொல்லை விநாயகர் கோயில் சித்திரத்தேர் வெள்ளோட்ட மலர்|url=https://noolaham.org/wiki/index.php/துன்னாலை_ஆயில்_நின்றொல்லை_விநாயகர்_கோயில்_சித்திரத்தேர்_வெள்ளோட்ட_மலர்_1978|date=1978}}</ref><ref>{{cite news |title=Āyili, Āyil-niṉṟa-ellai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24571|publisher=TamilNet |date=February 6, 2008}}</ref>
* துன்னாலை வடக்கு இணவொல்லை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்<ref>{{cite news |title=கலசம் 1997.07-09 (19) - பக். 5|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_1997.07-09_(19)|publisher=சைவ முன்னேற்றச் சங்கம் (பிரித்தானியா)}}</ref><ref>{{cite news |title=Tōlaip-pāy, Nocci-ōlai, Ollai, Varaka-tolla, Āvaran-tulā, Kāñcūran-tulaval|url=https://www.tamilnet.com/art.html?artid=23634&catid=98|publisher=TamilNet |date=October 31, 2007}}</ref>
* துன்னாலை வடக்கு நவிட்டான்பதி மனோன்மணி சக்தி சமேத காளிகாம்பாள் தேவஸ்தானம்
* துன்னாலை வெல்லிக்கம் தோட்டப் பிள்ளையார் ஆலயம்
* துன்னாலை புனித சதாசகாய அன்னை ஆலயம்
 
==பாடசாலைகள்==
* துன்னாலை காசிநாதர் வித்தியாலயம்
* துன்னாலை வடக்கு மெ. மி. த. க. பாடசாலை
* துன்னாலை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/துன்னாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது