வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>CorrectWorld
No edit summary
imported>பொதுஉதவி
சி சந்தை: தட்டுப்பிழைத்திருத்தம்
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 14:
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.93
|தொலைபேசி குறியீட்டு எண் =04142
|அஞ்சல் குறியீட்டு எண் =607303
|வாகன பதிவு எண் வீச்சு =TN-91Y, TN-31
|இணையதளம் = https://www.townpanchayattnurbantree.tn.gov.in/vadalur/
|}}
 
'''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vadalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகரம் மற்றும் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளதுஉள்ளன.
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
 
==2021-இல் [[நகராட்சி]]யாகநகராட்சியாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று வடலூர் பேரூராட்சியை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
 
==நகராட்சியின் அமைப்பு==
19.93 சகிமீச.கி.மீ. பரப்பும், 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும்,138 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 83.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 10001,000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur [[பட்டியல்Population சாதியினரும்Census பட்டியல் பழங்குடியினரும்2011]] முறையே </ref>
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]</ref>
 
== வடலூர் நகராட்சியின் பகுதிகள் ==
வடலூர் நகராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, வாகீசம் நகர், காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இந்த நகராட்சி 27 வார்டுகளாகவார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
==நீர்ப்பாசனம் ==
வரி 37 ⟶ 38:
 
== போக்குவரத்து ==
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]] - [[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] [[திருப்பதி]], [[பெங்களூர்]], [[திருப்பூர்]], [[பழனி]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. வடலூர் - நெய்வேலி சாலையில் பேருந்து பணிமனை ஒன்றும் உள்ளது. காரைக்கால் - பெங்களுரு, கடலூர் - திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
 
== கோயில்கள் ==
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]
 
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]
 
* [[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 -இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.
*பிடாரி அம்மன்
* சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில் -
வடலூர் நகராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி[[சேராக்குப்பம் அம்மனுக்குசெல்லியம்மன் கோயில்]] கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை [[சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில்|செல்லியம்மன்]] எனவும் அழைக்கின்றனர். பிடாரிசேராக்குப்பம் அம்மன்செல்லியம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.
* கன்னிகோயில் பச்சை வாழியம்மன் - ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
 
== கல்வி நிறுவனங்கள் ==
வரி 64 ⟶ 66:
 
== சந்தை ==
பிடாரி[[சேராக்குப்பம் அம்மன்செல்லியம்மன் கோயில்|சேராக்குப்பம் செல்லியம்மன்]] கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பெரிய சந்தை இதுவாகும்.
இங்கு உழவர் சந்தை தினந்தோறும் செயல்படுகிறது.
 
== ஆதாரங்கள் ==
வரி 72 ⟶ 74:
{{கடலூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|கடலூர் மாவட்டத்தில் உள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/வடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது