வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m |
imported>பொதுஉதவி சி →சந்தை: தட்டுப்பிழைத்திருத்தம் |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 19:
|இணையதளம் = https://www.tnurbantree.tn.gov.in/vadalur/
|}}
'''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vadalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகரம் மற்றும் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.▼
▲'''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vadalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகரம் மற்றும் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]]
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==▼
16 அக்டோபர் 2021 அன்று வடலூர் பேரூராட்சியை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
==நகராட்சியின் அமைப்பு==
19.93
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]
== வடலூர் நகராட்சியின் பகுதிகள் ==
வடலூர் நகராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, வாகீசம் நகர், காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இந்த நகராட்சி 27
==நீர்ப்பாசனம் ==
வரிசை 38:
== போக்குவரத்து ==
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]] - [[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] [[திருப்பதி]], [[பெங்களூர்]], [[திருப்பூர்]], [[பழனி]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. வடலூர் - நெய்வேலி சாலையில் பேருந்து பணிமனை ஒன்றும் உள்ளது. காரைக்கால் - பெங்களுரு, கடலூர் - திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
== கோயில்கள் ==
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]
* [[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25
* சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில் -
வடலூர் நகராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில்
* கன்னிகோயில் பச்சை வாழியம்மன் - ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
== கல்வி நிறுவனங்கள் ==
வரி 65 ⟶ 66:
== சந்தை ==
இங்கு உழவர் சந்தை தினந்தோறும் செயல்படுகிறது.
== ஆதாரங்கள் ==
| |||